புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_m10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10 
20 Posts - 65%
heezulia
கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_m10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_m10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_m10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_m10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_m10கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 7:41 am

First topic message reminder :

எனக்கொரு கணினி வாங்கனும். எப்படி (என்னென்ன வசதிகள்) வாங்கனும் என்று அறிவுரை வேண்டும்.

கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Tகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Hகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Iகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Rகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Empty

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 11:28 am

கொலவெறி wrote:
Aathira wrote:பெரிய அணியே இருக்கு.... சொல்லாம கொள்ளாம ஓடிடுங்க கொ.வெ.
அந்த ஓட்டம் கூட எங்களைக் கண்டு ஓடி விடும்.

வின் வீழ்ந்தாலும் கின்னுன்னுன்னு நிற்போர் சங்கம்.

- ஓமன் கிளை.
வின் - கின் - எல்லாம் ஜின் அடிச்சா சும்மா டன்னுனு நின்கும்... கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 745155

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 08, 2012 12:46 pm

கணனியில் புதிது புதிதாக மொடல்கள் வந்துகொண்டிருப்பதால் சரியாக தெரியவில்லை. பொதுவாக கூறின்
தேவையற்ற பாகங்கள் பூட்டப்பட்டு அதிக பணம்கொடுத்துவாங்கி சிலபாகங்களை பிரயோசனப்படுத்தாமலே விடுவதைவிட சிக்கனமாக என்ன தேவை என்பதை கணித்துவாங்கிக்கொள்வது நல்லது.

உதாரணமாக
சில கம்பனிகளில் தேவையானதை மட்டும் தெரிவு செய்துவாங்கக்கூடியதாக் உள்ள்து .

1. சாதாரணமாக proceesor speed 2.7 Ghz தற்போதைய minimum நிலை 2.4 க்கு குறையாமல் இருப்பதுநல்லது.

2. Memory 2 GB ஆகக் குறைந்தளவு போதும் ஆனால் 3 GB க்கு மேலிருப்பது நல்லது.விரைவாக செயல்படும்

3. Hard disk drive 300 GB போதுமானது நிறைய சேகரித்து வைக்கவேண்டுமாயின் 500 GB உள்ளது எடுக்கலாம்

முப்பரிமாண Graphic card mother board உடன் சேர்ந்தே வருகிறது அதன் அளவு குறைவானதாக இருக்கும் 3D game 3D cad, 3D Autodesk போன்ற மென்பொருட்கள் பாவிப்பதாக இருந்தால் மேலதிக .3d card 512 அலது 1024 MB கொண்ட graphic card வாங்கி பொருத்திக் கொள்ளுங்கள்

ஆக minimum உள்ளதாகப்பூட்டி வாங்கினால் சாதரணப்பாவிப்புக்கு போதுமானது கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 60955982

uk price

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:50 pm

kirikasan wrote:கணனியில் புதிது புதிதாக மொடல்கள் வந்துகொண்டிருப்பதால் சரியாக தெரியவில்லை. பொதுவாக கூறின்

ஆக minimum உள்ளதாகப்பூட்டி வாங்கினால் சாதரணப்பாவிப்புக்கு போதுமானது
மிகவும் சரியாக சொன்னீர்கள் கிரிசாசன்! நமக்கு என்ன பயன்பாடோ அதை மட்டும் வாங்கி பணவிரயத்தை தவிர்க்கலாம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 12:54 pm

kirikasan wrote:கணனியில் புதிது புதிதாக மொடல்கள் வந்துகொண்டிருப்பதால் சரியாக தெரியவில்லை. பொதுவாக கூறின்
தேவையற்ற பாகங்கள் பூட்டப்பட்டு அதிக பணம்கொடுத்துவாங்கி சிலபாகங்களை பிரயோசனப்படுத்தாமலே விடுவதைவிட சிக்கனமாக என்ன தேவை என்பதை கணித்துவாங்கிக்கொள்வது நல்லது.

உதாரணமாக
சில கம்பனிகளில் தேவையானதை மட்டும் தெரிவு செய்துவாங்கக்கூடியதாக் உள்ள்து .

1. சாதாரணமாக proceesor speed 2.7 Ghz தற்போதைய minimum நிலை 2.4 க்கு குறையாமல் இருப்பதுநல்லது.

2. Memory 2 GB ஆகக் குறைந்தளவு போதும் ஆனால் 3 GB க்கு மேலிருப்பது நல்லது.விரைவாக செயல்படும்

3. Hard disk drive 300 GB போதுமானது நிறைய சேகரித்து வைக்கவேண்டுமாயின் 500 GB உள்ளது எடுக்கலாம்

முப்பரிமாண Graphic card mother board உடன் சேர்ந்தே வருகிறது அதன் அளவு குறைவானதாக இருக்கும் 3D game 3D cad, 3D Autodesk போன்ற மென்பொருட்கள் பாவிப்பதாக இருந்தால் மேலதிக .3d card 512 அலது 1024 MB கொண்ட graphic card வாங்கி பொருத்திக் கொள்ளுங்கள்

ஆக minimum உள்ளதாகப்பூட்டி வாங்கினால் சாதரணப்பாவிப்புக்கு போதுமானது கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 60955982

uk price
இதைத்தான் எதிர்பார்த்தேன் கிரிஹாசன். மிக்க நன்றி. எஸ்டிமேஷன் எவ்வளவு ஆகும்?

கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Tகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Hகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Iகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Rகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 08, 2012 1:09 pm

1. உங்களுடைய பட்ஜெட் என்ன ?
2. என்ன மாதிரியான வேலைகள் செய்வதற்கு கணினி வாங்க போகிறீர்கள் ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 1:15 pm

ராஜா wrote:1. உங்களுடைய பட்ஜெட் என்ன ?
2. என்ன மாதிரியான வேலைகள் செய்வதற்கு கணினி வாங்க போகிறீர்கள் ?
சரியான கேள்வி ராஜா!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 1:18 pm

ராஜா wrote:1. உங்களுடைய பட்ஜெட் என்ன ?
2. என்ன மாதிரியான வேலைகள் செய்வதற்கு கணினி வாங்க போகிறீர்கள் ?
நான் என்னத்த பெரிசா எதிர்ப்பார்க்கப் போறேன். சும்மா நாலு பத்துப் பாத்திரம் தேய்க்க. ஒரு நாலைஞ்சு அழுக்குத் துணியைத் துவைக்க, அப்பரம் பெருக்கித் துடைக்க.. அவ்வளவுதான்... பைத்தியம்

கணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Tகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Hகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Iகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Rகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Aகணினி வாங்க ஆலோசனை தேவை - ஆதிரா - Page 4 Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 08, 2012 1:18 pm

இங்கே உள்ள Dell கணினி minimum மான பாகங்கள் பொருத்தியது.

விலை Rs 38 ,610 , -
உள்ளே பார்க்கவும்
Dell

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 08, 2012 1:19 pm

அசுரன் wrote:
ராஜா wrote:1. உங்களுடைய பட்ஜெட் என்ன ?
2. என்ன மாதிரியான வேலைகள் செய்வதற்கு கணினி வாங்க போகிறீர்கள் ?
சரியான கேள்வி ராஜா!
வாத்தியார் மட்டும் தான் கேள்வி கேட்பாங்களா , நாங்களும் சில நேரம் கேட்போம்ல சிரி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue May 08, 2012 1:22 pm

core 2 duo 2.93GHz
Intel Original Motherboard DG41 series
2GB DDR2 Transcend Ram
250 Gb Seagate Hard disk
LG DVD Writer
Microsoft Ketboard and Mouse
Dell 18.5" LCD Monitor
Zebronics Cabinet
Creative Speaker
Numeric 600va UPS =========== Rs.25450 + tax

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக