புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10 
32 Posts - 56%
heezulia
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10 
305 Posts - 45%

294 Posts - 44%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Jenila
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 15, 2012 12:14 am

First topic message reminder :

aalunga wrote:வணக்கம்..

என்னை ஈகரையில் இருந்து நீக்கி விட்டீர்கள். (நான் எதிர்பார்த்தது தான்..).

ஆனால்,
இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. லாகின் செய்ய
பார்த்தால் தான் தெரிகிறது: Disgracing Other members & Unnecessarily
fighting.

ஈகரையில்
இருந்து ஒருவரை நீக்க முடிவு செய்தால் அவரிடம் அவர் செயலுக்கு விளக்கம்
கேட்பீர்களா?
நீக்கும் பட்சத்தில் தொடர்புடையவருக்கு அஞ்சல் அனுப்புவீர்களா?

நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?

தயவு செய்து மேற்கண்ட எனது சந்தேகங்களைத்
தெளிவுபடுத்தவும்.

இவற்றை நான் கேட்பதன் பிண்ணனி, ' உண்மையில் முழு தவறும் என் மீதா' என்பதை அறிவதற்கே...

கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 4 392453_119062984892923_100003676655423_96025_1440597863_n

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 5:03 pm

உமா wrote:

எவ்வளவு சீரியசான திரியாக இருந்தாலும் பாயசம் என்ற சொல்லை ஆயுதமாக பயன்படுத்தும் உங்களின் பாசத்திற்கு நன்றி. அழுகை
இந்த திரி சீரியசாக போக கூடாது என்பதர்க்காகத்தான் அப்படி ஒரு பதிவை போட்டேன்
நாம் கருத்து வேற்றுமை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதர்க்காக

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 5:04 pm

உமா wrote:
ராஜா wrote:கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,
அவரின் ஐபியை நிரந்தரமாக தடை செய்வேன்.
அப்பாடி ஒருவழியா பதில் வந்துடுச்சு .... தூக்கம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 15, 2012 5:04 pm

முரளிராஜா wrote:அய்யய்யோ உமா இங்கத்தான் இருக்கிங்களா ?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இப்படி பயப்படுற மாதிரி நீங்க நடிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் முரளி.
சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 15, 2012 5:05 pm

ராஜா wrote:
உமா wrote:
ராஜா wrote:கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,
அவரின் ஐபியை நிரந்தரமாக தடை செய்வேன்.
அப்பாடி ஒருவழியா பதில் வந்துடுச்சு .... தூக்கம்

ரிலாக்ஸ் சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 15, 2012 5:06 pm

நான் கேட்டதுக்கு பதிலே இல்ல சோகம் அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 5:06 pm

உமா wrote:
முரளிராஜா wrote:அய்யய்யோ உமா இங்கத்தான் இருக்கிங்களா ?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இப்படி பயப்படுற மாதிரி நீங்க நடிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் முரளி.
சிரி
ஆனா உண்மையிலேயே உங்க பாயசத்த கண்டாலே பயப்படும் ஒருவர்
பயத்துல பயப்படாத மாதிரி ஏதேதோ உளறிகிட்டு இருக்கார் சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு பதிலே இல்ல சோகம் அழுகை
ஆளுங்க பாலாஜிக்கு மெயிலில் அனுப்பி இருப்பாருனு நினைக்கிறேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 15, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote:
இது எப்படி அனுப்பினார் ஒன்னும் புரியல

அக்கா...புதுசா ஐடி ஒப்பன் செய்து வந்து இருக்கார்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 5:11 pm

ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு பதிலே இல்ல சோகம் அழுகை
ஒரு மொக்கை கேள்வியை கேட்டுபுட்டு அதுக்கு Reminder வேற கொடுக்குறிங்க , இதெல்லாம் சரியில்லை சொல்லிபுட்டேன்.

ஏற்கனவே அவர் "ஆளுங்க" என்று தமிழ் பெயரில் இருந்தார் , இப்போ இந்த பதிவு போடுறதுக்காக aalunga என்று புதிதாக ஆங்கிலத்தில் ஒரு பயனர் பெயர் உருவாக்கி வந்துருக்கிறார். ஸ்ஸ்ஸ்.....ப்பா முடியல

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 15, 2012 5:27 pm

கொலவெறி wrote:விளக்கத்திற்கு நன்றி பாலாஜி.

அவர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.

இந்த அப்பாவிதான் அங்கு அந்த அமர்க்களம் செய்தாறா என்று?

எச்சரிக்கை செய்திருக்கலாமே என்று வேறு கேட்கிறார்.

அங்கு பிரபு சொல்லி, பின்னர் நானும் சொல்லி, மற்ற பதிவர்களும் சொல்லி, அசுரன் தனி மடலிலும் சொல்லி - அதன் பின்னரும் வந்து பிரபுவை - "வாத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை விடுகிறார் அப்புறம் பேன் பண்ணுவாராமே" என்றெல்லாம் பேசிவிட்டு - இப்ப இந்த மாதிரி படம் காட்டுவது சூப்பரோ சூப்பர்.

நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.

என்னங்க நடந்துச்சு? அப்படி அவர் என்ன பேசினார்?

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக