ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 aeroboy2000

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

View previous topic View next topic Go down

அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by சாமி on Tue May 22, 2012 6:51 am

தமிழ் அறநூல்களின்படி விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் தமிழர் அறமாகும். திருக்குறள் தமிழர் அறங்கூறு நூல். மனு ஆரியர் அறங்கூறு நூல். இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமையை பார்ப்போம்.


(௧ / 1 ) பிறப்பு

தமிழ் அறம் : திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் எண் – 972)

எல்லா மக்களும் ஒரே பிறப்பினர்; பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவரவர் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பொவ்வாமை – ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதல்.
...........................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்:-

“பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 100)

“சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 270)

“பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்” (மனு, அதிகாரம் - 2, சுலோகம் - 31)

(தொடரும்)

(புலவர் குழந்தை எழுதிய திருக்குறளும் பரிமேலழகரும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)


Last edited by சாமி on Tue May 22, 2012 5:00 pm; edited 4 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue May 22, 2012 7:07 am

மிகவும் அருமை சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by சாமி on Tue May 22, 2012 4:58 pm

(௨/2 ) கல்வி

தமிழ் அறம்: திருக்குறள்

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு (குறள் எண் – 409)

கல்லாதவர் உயர்குடியில் பிறந்தாராயினும், தாழ் குடியில் பிறந்தும் கற்றாரைப் போல பெருமையில்லாதவராவார். (உயர்குடி – வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி, தாழ் குடி – நல்லொழுக்கமில்லாத குடி). எல்லோருமே கற்க வேண்டும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

“ பார்ப்பனர் இந்த மனு நூலைப் படிக்கலாம்; மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது.” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 103)

“சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 99)

“வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி விட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்; பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்” (மனு, சாத்திரம்)

(தொடரும்)


Last edited by சாமி on Wed May 23, 2012 9:53 am; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by சாமி on Tue May 22, 2012 5:03 pm

(௩ / 3 ) ஈகை

தமிழ் அறம்: திருக்குறள்

இறத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (குறள் எண் – 229)

தேடிய பொருளைப் பிறர்க்கு கொடாமல் தாமே தனியாக உண்ணுதல் இரத்தலைக் காட்டிலும், கொடியது.
..................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

“சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கொடுக்கலாகாது.” (மனு, அதிகாரம் - 4, சுலோகம் - 80)

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by சாமி on Tue May 22, 2012 10:53 pm

(௪ / 4 ) இரத்தல்

தமிழ் அறம்: திருக்குறள்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (குறள் எண் – 1062)

இவ்வுலகத்தை உண்டாக்கியவன், மக்கள் முயற்சியால் ஏதாவது தொழில் செய்து உயிர்வாழ்தலை விரும்பாது, பிறரிடம் சென்று இரந்தும் உயிர்வாழ்தலை விரும்புவானானால், அக்கொடியோன் இரப்பாரைப் போல எங்குந் திரிந்து கெடக்கடவன்.
.................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

“நாள்தோறும் பிச்சைக்காக ஊர்க்குள் புகவேண்டும்” (மனு, அதிகாரம் - 6, சுலோகம் - 43)

(தொடரும்)


Last edited by சாமி on Thu Jun 07, 2012 5:23 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed May 23, 2012 5:40 am

மிகவும் அருமை சாமி...நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by ஆரூரன் on Wed May 23, 2012 11:55 am

அருமையான விளக்கம்!
நமக்கும் ஆரியத்திற்கும் அடிப்படையிலேயே எவ்வளவு வேற்றுமை!
ஆரியப் புத்தகங்கள் இருப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by ராஜா on Wed May 23, 2012 12:13 pm

என்ன கொடுமை சார் இது எந்தகாலத்தில் வந்து இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க சாமி.

இதை பற்றியெல்லாம் தெரியாமல் வளர்ந்துள்ள கொஞ்சநஞ்சம் இளையதலைமுறைக்கும் நீங்க விளக்கி புரியவைக்குரிங்க போல...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30911
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by சாமி on Thu Jun 07, 2012 5:21 pm

(௫ / 5 ) உழவு

தமிழ் அறம்: திருக்குறள்
சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்து முழவே தலை (குறள் எண் – 1031)

உழவுத் தொழிலால் உண்டாகும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய்தாலும், உலகத்தார் உணவுக்காக ஏருடையார் இடத்திற்கே வருவர். ஆதலால், வருந்தியும் உழுதலே தலைமையான தொழிலாகும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

சிலர் பயிர்த்தொழில் நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் இகழப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் வெண்வெட்டியும் நிலத்தையும். நிலத்திலுண்டான பலபல உயிர்களையும் வெட்டுகிறதல்லவா? (மனு, அதிகாரம் - 10, சுலோகம் - 84)

ஆரிய அறமான ரிக் வேதம் “எங்கள் ஆசைகள் நிறைவேறும் பொருட்டு, தேவர்களே, வழுவழுப்பான முதுகுள்ள குதிரை ஓட்டி வரப்படுகிறது. தேவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக இந்தக் குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்” என்கிறதே இது என்ன கதை?.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by சாமி on Fri Jun 08, 2012 9:55 pm

(௬ / 6 ) . பொய் சொல்லாமை

தமிழ் அறம்: திருக்குறள்
பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் எண் – 297)

ஒருவன் எப்போதும் பொய் சொல்லாதிருப்பின், அவன் வேறு அறங்கள் செய்யவேண்டியதில்லை. பொய்யாமை என்னும் அறம் மற்ற எல்லா அறங்களின் பயனையும் தரும்.
......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசுமாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை. (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 112)

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by கே. பாலா on Fri Jun 08, 2012 10:01 pm

நல்ல ஒப்பீடு சூப்பருங்க தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by பத்மநாபன் on Mon Jun 11, 2012 11:09 am

மிகவும் அருமை! நல்ல ஒப்பீடு !! தொடருங்கள் !!! மகிழ்ச்சி
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum