புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
64 Posts - 50%
heezulia
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ஊர் திருவிழா - மாணிக்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 3:12 pm

First topic message reminder :

அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்,

நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு திருவிழா நடக்க உள்ளது எங்கள் ஊரான சிங்கம்புணரியில் (சிவகங்கை மாவட்டம்)..... நம் ஈகரை நண்பர்களும், உறவுகளும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கும் ஆசைதான்........ ஆனால் என்ன பன்ன சில பேர் பிடிவாதமா நான் வரமாட்டேனு சொல்லுவாங்க..........

செரி அதை விடுங்க..... அடுத்த திங்களன்று அதாவது ஜூன் 4 ம் தேதியன்று எங்கள் ஊரில் தேர்த்திருவிழாவும், அதற்கு அடுத்த நாளில் இரவு பல்லாக்குத் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கு முன் தினமும் திருவிழா உண்டு ஆனால் இந்த 2 நாட்கள் வெகு விமரிசையாக இருக்கும்.

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.......... உங்கள் மாணிக்கின் அன்பான அழைப்பு இது ........... கண்டிப்பா வரனும்........

திருவிழாவிற்கு வருவோர்கள் முன்கூட்டியே எனக்கு போன் மூலம் தெரிவித்து விடுங்கள் அதற்கு ஏற்றாற் போல் ஏற்பாடுகளை செய்து வைக்க வேண்டுமல்லவா...........

வருகை தரும் அனைவரும் தவறாது இங்கோ அல்லது தனிமடலிலோ அல்லது ஃபோனிலோ தொடர்பு கொள்ளவும் இப்பொழுதே.............

நன்றி நண்பர்களே.......... உறவுகளே...........

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 1:14 pm

பிளேடு பக்கிரி wrote:பர்ஸ்ல பணம் வச்சிட்டாலும் சிப்பு வருது
கல்யாணம் ஆகிப் போச்சே? அப்புறம் சில்லறை தான் இருக்கும் - வேற என்ன இருக்கும்? லைப் இப்படி சில்லறையா ஆயிடுச்சேன்னு சில்லி பீலிங்க்ஸ் வராம பார்த்துக்கணும். புன்னகை




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 03, 2012 1:26 pm

முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:டேய் பக்கிரி ரொம்ப பிசி ஆயிட்ட நீ.......... செரி செரி எஞ்சாய்ய்ய்ய்ய்ய்
எல்லாம் ஒரு உள்குத்தோடதான் சிப்பு வருது
நீங்க மாட்டிகிட்டா வெளிகுத்துதான் பக்கிரி ஒன்னும் புரியல
பயம் பயம் அய்யோ, நான் இல்லை




எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 03, 2012 1:26 pm

யினியவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:பர்ஸ்ல பணம் வச்சிட்டாலும் சிப்பு வருது
கல்யாணம் ஆகிப் போச்சே? அப்புறம் சில்லறை தான் இருக்கும் - வேற என்ன இருக்கும்? லைப் இப்படி சில்லறையா ஆயிடுச்சேன்னு சில்லி பீலிங்க்ஸ் வராம பார்த்துக்கணும். புன்னகை
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் ஜாலி




எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 5 Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 03, 2012 1:45 pm

பிளேடு பக்கிரி wrote:
முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:டேய் பக்கிரி ரொம்ப பிசி ஆயிட்ட நீ.......... செரி செரி எஞ்சாய்ய்ய்ய்ய்ய்
எல்லாம் ஒரு உள்குத்தோடதான் சிப்பு வருது
நீங்க மாட்டிகிட்டா வெளிகுத்துதான் பக்கிரி ஒன்னும் புரியல
பயம் பயம் அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிப்பு வருது

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 03, 2012 2:58 pm

மாணிக் திருவிழா புகை படங்கள் அனுப்பவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 03, 2012 10:35 pm

Manik wrote:சற்றுமுன் கிடைத்த தகவல்

நாளை நடைபெறும் திருத்தேரோட்ட திருவிழாவிற்கு நமது ஈகரையின் மன்னன் சிவா அண்ணாவும், மன்னி அய்யோ மன்னிக்கவும் அண்ணி கார்த்திகாவும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்..............

இங்க பதிவு போட்டு 10 நாள் ஆச்சு யாருமே வர்ரேன்னு சொல்லல........... உங்களுக்கு எல்லாம் இருக்கு........ அப்பறம் கவனிச்சுக்குறேன்...........
மிக்க மகிழ்ச்சி.. நடனம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 11:02 pm

சென்னையில இருந்து நாங்க எல்லாரும் வரலாமா? ஜாலி எங்கள நல்லா கவனிச்சிக்குவீங்களா? ரிலாக்ஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 04, 2012 10:05 am

அண்ணா என்ன கேள்வி இது.....

நீங்க எல்லாரும் கண்டிப்பா வரனும் அண்ணா......... உங்களை நல்லா கவனிச்சுக்குவேன் அண்ணா..............

டோண்ட் ஒர்ரி பி ஹேப்பி.......

நாளை இரவு பூப்பல்லாக்கு திருவிழா வெகு விமரிசையாக நடக்க உள்ளது...... வர்ரீங்களா அசுரன் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 04, 2012 11:06 am

அதெல்லாம் விடுங்க மாணிக் - ரெகார்ட் டான்ஸ், குத்துப் பாட்டு இதெல்லாம் இருக்கா சொல்லுங்க - அசுரன் ஓடியே வந்துடுவாரு. புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jun 04, 2012 11:24 am

அண்ணா என்ன கேள்வி இது.....

நீங்க எல்லாரும் கண்டிப்பா வரனும் அண்ணா......... உங்களை நல்லா கவனிச்சுக்குவேன் அண்ணா..............

டோண்ட் ஒர்ரி பி ஹேப்பி.......

நாளை இரவு பூப்பல்லாக்கு திருவிழா வெகு விமரிசையாக நடக்க உள்ளது...... வர்ரீங்களா அசுரன் அண்ணா

மாணிக் அண்ணே பூவுல முள்ளு ஏதும் இருக்காதே அப்புறம் அந்த சந்தனம் எல்லாம் பூசுவீங்களா ஏனா அசுரன் அண்ணா ரொம்ப மரியாதை எதிர்பார்ப்பார் , அந்த முயுசிக் உண்டுலா, ஸ்டார்ட் மிசிக் டிண்டுகி டின் டிண் டிண்டுகி டின் டின்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக