புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
1 Post - 1%
bala_t

prajai

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
280 Posts - 42%

277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
52 Posts - 8%

25 Posts - 4%
sugumaran
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

manikavi
சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_m10சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 28, 2012 10:17 am

சென்னை,மே.28-

5வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டி குறித்து அணிகளின் பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Af102458-1005-4105-b769-a4f6335118e1_S_secvpf

கவுதம் காம்பீர், கொல்கத்தா அணி கேப்டன்: ’கொடுக்கப்பட்ட பணி முடிவடைந்து விட்டது. இந்த தருணம் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்த கொல்கத்தா ரசிகர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். பாலாஜி தான் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஹீரோ. தன் சொந்த மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பாலாஜி ஆடமுடியாமல் போனது. அவருக்காகத் தான் நாங்கள் ஆடினோம். நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிராக 190 ரன்னுக்கு மேல் எடுத்து வெற்றிபெற பிஸ்லாவின் சிறப்பான ஆட்டம்தான் காரணம். வெற்றிகரமான கேப்டன், வெற்றிகரமான கேப்டனை உருவாக்குவதில்லை. நல்ல அணி தான் கேப்டனை, வெற்றிகரமான கேப்டனாக்குகிறது. இந்த தொடரின் ஒரு ஆட்டத்தில் நான் ஆட்டமிழந்ததும், பேடுகளைக் கழற்றினேன். பஞ்சாப்புக்கு எதிரான அந்த ஆட்டத்தில் நாங்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தோம். அதன்பிறகு எந்த ஆட்டத்திலும் நான் பேடுகளைக் கழற்றவில்லை’.

மகேந்திரசிங் தோனி, சென்னை அணி கேப்டன்: ’இரண்டாவது பாதியில் பந்து சிறப்பாக வந்தது. ஆனால் அணிக்கு தேவையான நேரத்தில் பிஸ்லாவும், காலிசும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தோம். ஆனால் 200 ரன்கள் எடுக்க திட்டமிட்டிருந்தோம். அது முடியாமல் போய்விட்டது. எங்களது பந்துவீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் முறையில் பந்துவீச முடியவில்லை. ஆனால் சிறந்த யார்க்கர் பந்துகளை வீசினர். எங்கள் அணியினரின் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’.

தொடர்நாயகன் சுனில் நரைன், கொல்கத்தா: ’இந்தியாவிற்கு வந்ததும், சிறப்பாக ஆடியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறுவேன் என நம்புகிறேன். எனது முழு திறமையை இங்கிலாந்திலும் வெளிப்படுத்துவேன்’.

நியாயமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிக்கான விருது பெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ராகுல் டிராவிட்: ’இந்த விருது என்னுடைய செயல்பாட்டிற்காக வழங்கப்படவில்லை. எங்கள் பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடித்தனர். அவர்கள்தான் இந்த விருது பெற காரணம். இறுதிப்போட்டி நம்பமுடியாத வகையில் இருந்தது’.

வளர்ந்து வரும் சிறந்த வீரருக்கான விருது பெற்ற பஞ்சாப் அணி வீரர் மன்தீப் சிங்: ’எங்கள் அணி விரும்பியதை நான் செய்தேன். உள்நாட்டில் நடந்த இத்தொடரில் விளையாட நான் சிறந்த முறையில் தயாராகி இருந்தேன். பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் விக்ரம் பாய்க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணிக்காக குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆட வேண்டுமென்பதே, எனது கனவாகும்’.

ஆட்டநாயகன் மன்விந்தர் பிஸ்லா, கொல்கத்தா அணி: ‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய பங்களிப்பை நான் அளித்துவிட்டேன். காயத்தால் பாலாஜி ஆடாததால், அதிர்ஷ்டவசமாக நான் களமிறங்கினேன். வெற்றியைக் கொண்டாடுவதற்காக வெளியில் செல்லும் திட்டம் எதுவும் இல்லை. காம்பீர் ஆட்டமிழந்ததும், நான் சிறிது பதற்றம் அடைந்தேன். ஆடுகளத்தில் காலிஸ் எனக்கு அறிவுரைகள் வழங்கினார். சிறந்த வீரரான காலிசுடன் இணைந்து ஆட வாய்ப்பு கிடைத்தது நல்ல சந்தர்ப்பமாகும்’.

பிரெண்டன் மெக்கல்லம், கொல்கத்தா அணி வீரர்: ’வெற்றி திருப்தியளிக்கிறது. கடந்த 4 ஐ.பி.எல் தொடர்களும் எங்களுக்கு கடினமானதாக அமைந்துவிட்டது. கடினமான நேரத்திலும், சென்னைக்கு எதிராக 191 ரன்கள் இலக்கை எட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எப்போதும் எங்கள் திறமை மீதிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. கொல்கத்தா ஆதரவாளர்கள் எங்களது வெற்றியால் பெருமை அடைவார்கள்’.

பெய்லிஸ், கொல்கத்தா அணி பயிற்சியாளர்: ‘ஒரு அணியாக நாங்கள் ஒருங்கிணைந்து ஆடினோம். பிஸ்லா-காலிஸ் ஜோடியின் பாட்னர்ஷிப் தான் வெற்றிக்கு காரணம். காம்பீர் சிறப்பாக ஆடாவிட்டால் எங்கள் அணி தோல்வியடைந்து விடும் என சிலர் கூறிவந்தனர். இன்று நாங்கள் அதனை மாற்றிக் காட்டியிருக்கிறோம்’.

ஷாருக்கான், கொல்கத்தா அணி உரிமையாளர்: ’காம்பீருக்கும், எனது அணி வீரர்களுக்கும் நன்றி கூற நான் விரும்புகிறேன்’.

பாலாஜி, கொல்கத்தா அணி வீரர்: ’முதல் நாளிலிருந்தே நாங்கள் செய்ய விரும்பியதை, சிறப்பாக செய்து வந்தோம். கோப்பையை வெல்வது ஒரு பிரமாதமான உணர்வு’.

ஜாக்குஸ் காலிஸ், கொல்கத்தா அணி வீரர்: ’இந்த வெற்றி எளிதாகக் கிடைக்கவில்லை. கடின உழைப்பின் பலன்தான் இந்த வெற்றி. ஆல்ரவுண்டராக இருப்பது கடினமான பணி. நாங்கள் சாம்பியனை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டோம். அதற்கான பெருமை எங்கள் வீரர்களையே சாரும். கடினமான இலக்கைப் பார்த்து நாங்கள் ஒருபோதும் பீதி அடையவில்லை’.

பிரெட் லீ, கொல்கத்தா அணி வீரர்: இன்றைய போட்டியில் ஆடியவர்கள் மட்டுமல்ல, தொடரின் மற்ற போட்டிகளில் ஆடிய வீரர்களும், பயிற்சியாளரும், நிர்வாகிகளும் இந்த வெற்றிக்கு காரணமாக விளங்கினர். நான் கிளவுஸ் அணிந்து, பேட்டிங் செய்ய தயாராகி, பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் 20 ஓவர் போட்டிகளில், உலகில் சிறந்த வீரரான காலிஸ் களத்தில் நின்று சிறப்பாக ஆடியதால், நான் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை’.

யூசுப் பதான், கொல்கத்தா அணி வீரர்: ‘கடந்த 2 வருடங்களாக காம்பீர் அணியை வழிநடத்திய விதம், வார்னேவுடன் (ராஜஸ்தான்) ஒப்பிடத்தக்கது. காம்பீர் அணி வீரர்களை நன்கு ஊக்குவித்தார். பிஸ்லாவும், காலிசும் சிறப்பாக ஆடினர்’.

(கொல்கத்தா அணி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான், தன் அருகில் வந்த அனைவரையும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஷாருக்கானின் இச்செயலை வாசிம் அக்ரம், ஷகிப் அல்ஹசன் ஆகியோர் பேசும்போது மகிழ்ச்சியில் ஷாருக் பைத்தியமாகி விட்டதாகக் குறிப்பிட்டனர்).

வாசிம் அக்ரம், கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்: ‘நான் பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பையை வென்றிருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமான, மகிழ்ச்சியான அனுபவம். எங்கள் அணி உரிமையாளர் ஷாருக்கான் மகிழ்ச்சியில் பைத்தியமாகி விட்டார்’.

ஷகிப் அல்ஹசன், கொல்கத்தா அணி வீரர்: ’நாங்கள் இன்று இரவு தூங்க முடியாது என நான் நினைக்கிறேன். ஷாருக்கான் மகிழ்ச்சியில் பைத்தியமாகி விட்டார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என எனக்கு தெரியவில்லை’.

-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 28, 2012 10:29 am

வாழ்த்துக்கள் கம்பீர்

நீங்க சொல்வதில் எதோ உள்குத்து இருப்பது போல தெரிகிறது .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 28, 2012 10:35 am

வை.பாலாஜி wrote:
நீங்க சொல்வதில் எதோ உள்குத்து இருப்பது போல தெரிகிறது .

வெற்றிகரமான கேப்டன், வெற்றிகரமான கேப்டனை உருவாக்குவதில்லை. நல்ல அணி தான் கேப்டனை, வெற்றிகரமான கேப்டனாக்குகிறது
சியர்ஸ் ஆமோதித்தல்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 28, 2012 11:44 am

நல்ல அணி தான் கேப்டனை, வெற்றிகரமான கேப்டனாக்குகிறது.

இது முற்றிலும் உண்மை.. மகிழ்ச்சி

டோனி: தலை சிறந்த இந்திய அணிக்கு கேப்டன்...
கங்குலி: இந்திய அணியில் தலை சிறந்த கேப்டன்..

சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:27 pm

ஜெயிசாச்சுல்ல இனிமே தாராளமா கருத்து சொல்லலாம் , தப்பேயில்ல.

சென்ற வருடம் பஞ்சாப் அணியின் பால் வல்தாட்டி சென்னை அணியை துவம்சம் செய்தது போல நேற்றைய போட்டி bisla என்ற அடையாளம் தெரியாத ஒருவரின் தாக்குதலால் வந்தது.

உலகின் பல நல்ல அணிகள் சிறந்த தலைவர் இல்லாத காரணத்தால் முக்கியமான போட்டிகளில் தோல்விகளை சந்தித்திருக்கின்றன.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 28, 2012 2:36 pm

பிளேடு பக்கிரி wrote: நல்ல அணி தான் கேப்டனை, வெற்றிகரமான கேப்டனாக்குகிறது.

இது முற்றிலும் உண்மை.. மகிழ்ச்சி

டோனி: தலை சிறந்த இந்திய அணிக்கு கேப்டன்...
கங்குலி: இந்திய அணியில் தலை சிறந்த கேப்டன்..
ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக