புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_m10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_m10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_m10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_m10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_m10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_m10இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 1:17 pm

இந்து மதக் கொள்கைகளும், ஆன்மீகவாதிகளும் நிறைய விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு விமர்சிப்பவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

தனக்கே தெளிவில்லாத பலர் போதிக்க வந்து விடுகிற அவலம் இந்து மதத்தில் இருக்கிறது. அவர்களைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிற மூடத்தனம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

ஒருத்தர் தன்னைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டால் நம்புகிறோம். அதை நம்ப சில செப்பிடு வித்தைகள் நமக்குப் போதுமானதாக இருக்கிறது. கையை ஒரு சுழற்றுச் சுழற்றி சங்கிலி வரவழைத்தாலோ, லிங்கத்தை வாந்தியாக எடுத்தாலோ அதைக் கண்டு மெய் சிலிர்த்து ஹர ஹர என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள நம்மிடையே ஆட்கள் இருக்கிறார்கள்.அவர் கடவுளாக இருந்தால் இது மாதிரி அற்ப செயல்களைச் செய்து நம்மை நம்ப வைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன் வர வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை.

இன்னொரு ரகம் இருக்கிறார்கள்.

இது கொஞ்சம் படித்த ரகம். என்ன கேள்வி கேட்டாலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாமல் பேசுவது. பிரபலமானவர்களை அழைத்து ஷோ நடத்தி விளம்பரம் தேடிக் கொள்வது. நினைத்தால் தாடி, முண்டாசு, காவித் துணியோடும், நினைத்தால் ஜீன்ஸ், குர்தா போட்டுக் கொண்டு புல்லட் ஓட்டுவதுமாக மசாலா ஆன்மிகம் இவர்களுடையது. இவர்கள் யோகாவை பிராண்ட் எல்லாம் வைத்து விற்பவர்கள். நன்றாக மார்கெட்டிங் செய்யத் தெரிந்தவர்கள். ஜாதி விஷயத்தில் அரசியல்வாதிகள் போடும் எல்லா கபட வேஷமும் போடத் தெரிந்தவர்கள்.

இன்னொரு ரகம் பரிதாபமானது.

விவரம் தெரியாத வயசில் நிர்பந்தமாக துறவறம் தரப்பட்டவர்கள்.விவரம் தெரிந்த போது தாங்கள் மனப்பூர்வமாகத் துறக்கவில்லை என்பதை உணர்ந்தவர்கள். அடையவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்து தெளிவை இழந்தவர்கள். அப்படித் தெளிவை இழந்ததில் ஆன்மீகத்துக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தவர்கள். பொறுப்பில்லாத பேச்சுக்களைப் பேசியவர்கள். அப்படிப் பேசியதால் ‘இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ என்று பழிக்கு ஆளானவர்கள்.துறவறத்தை, விவரம் தெரிந்த பருவத்தில், தானே விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே குருக்களாக விளங்க முடியும் என்பதை இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கப்புறம் கிரிமினல் ரகம் ஒன்று இருக்கிறது.

அதை நான் சொல்லத் தேவையில்லை. பெண்களுக்கு ஆன்மீகத்தில் இருக்கும் பற்றை எக்ஸ்ப்ளாயிட் செய்து தங்கள் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் இந்த ரகத்தினர் அவ்வப்போது போலீசில் சிக்கி வருகிறார்கள். இது ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் விரவி இருக்கிறது என்பது பத்திரிகைச் செய்திகள் பார்க்கிற போது தெரிகிறது.

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்.

தாங்கள் ஞானிகள் அல்ல முட்டாள்கள் என்பதை தாங்களே அறியாத சில வெகுளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் முட்டாள்தனத்தை தங்களால் இயன்ற அளவுக்கு அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்து மதத்தில் பல விஷயங்கள் வெறும் நம்பிக்கை அடிப்படையிலானவை.வெறும் நம்பிக்கையாக இருப்பவைகளை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான வழிமுறைகளை சொல்லித்தர முடிந்தவரே உண்மையான குரு.அந்த வழிகாட்டுதல் வெள்ளிக் கிழமை தோறும் கனகதாரா ஸ்தோத்ரம் சொன்னால் சகல சௌபாக்யங்களும் உண்டாகும் என்கிற ரீதியில் இல்லாமல், ராஜயோகாவில் இருக்கிற மாதிரி யோகாவின் எட்டு அங்கங்களுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் இருப்பது மாதிரி இருக்க வேண்டும்.அதற்கு விவேகானந்தர் மறுபடி பிறக்க வேண்டும்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:





ஈகரை தமிழ் களஞ்சியம் இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 4:25 pm

சூப்பருங்க சரியா சொல்லியிருக்கிங்க பாலா ,

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 30, 2012 4:38 pm

பழுத்த மரம் தான் கல்லடி படும்.. அருமையிருக்கு




இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 4:44 pm

:வணக்கம்: :வணக்கம்: சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 30, 2012 10:55 pm

கடவுளால் அனுப்படுகிற இறைதூதர் ஒருவர் வருவதற்கான வாய்ப்பு கனிந்து வருகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக