புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_m10சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 6:38 pm

சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் 30-lip-gloss-300
லிப்ஸ்டிக் போட்டு உதட்டினை அழகு படுத்துவதற்கு பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ரசாயன பொருட்கள் அடங்கிய லிப்ஸ் டிக் அலர்ஜியை ஏற்படுத்தி உதடு புண்ணாகிவிடும். எனவே லிப்ஸ் டிக் உபயோகிப்பதற்கு அச்சப்படுபவர்கள் லிப் கிளாஸ் உபயோகிக்கலாம். இது உதட்டில் அடிக்கிற கலரில் இருக்காது ஆனாலும் உதடு அழகாக இருக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படும் லிப் கிளாஸ் வாங்குவதை விட வீட்டில் நாமே சிவந்த உதட்டிற்கு ஏற்ப லிப் கிளாஸ் தயாரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

லிப் கிளாஸ் தயாரிக்க தேனிக்களின் மெழுகு, விளக்கெண்ணெய், பீட்ரூட் ஜூஸ், போதுமானது. 2 டேபிள் ஸ்பூன் தேனீக்களின் மெழுகை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடேற்றவும். உருகிய உடன் ஸ்டவ்வை நிறுத்திவிடவும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மிக் செய்து நன்றாக கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு கலக்கவும். இந்த கலவையில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து கலக்கவும். இந்த கலவை சிவப்பு நிறத்தில் மினுமினுப்போடு வரும். அதிக அளவு நிறம் வேண்டும் என்பவர்கள் பீட்ரூட் சாறை அதிகரிக்கலாம். இயற்கை லிப் கிளாஸ் தயார். இந்த லிப் கிளாஸை சுத்தமான பாக்ஸ்சில் போட்டு குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.

இந்த லிப் க்ளாஸை ரெகுலராக அப்ளை செய்யலாம் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இந்த லிப் க்ளாஸ் உடன் தேன், வென்னிலா எசன்ஸ் ஆகியவைகளை கலந்தால் வாசனையாகவும், உதட்டில் சுவையாகவும் இருக்கும். செந்நிற லிக் க்ளாஸ் வேண்டும் என்பவர்கள் ஸ்ட்ராபெரிஸ் பயன்படுத்தலாம். தேனி மெழுகு வேண்டாம் என்பவர்கள் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தியும் லிப் க்ளாஸ் தயாரிக்கலாம்.

வீட்டில் தயாரிக்கப்படும் லிப் க்ளாஸ் எப்பொழுதும் ப்ரிட்ஜில் குளியாகவே வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
நன்றி போல்ட் ஸ்கை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 6:42 pm

சூப்பருங்க நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.


ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்?? அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 6:45 pm

ரகசியமா ஏதோ காத கடிச்சிருப்பாங்களா இருக்கும்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 6:46 pm

ராஜா wrote: சூப்பருங்க நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.


ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்?? அய்யோ, நான் இல்லை
தம்பி எனக்கு கோபம் வராது ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 6:47 pm

யினியவன் wrote:ரகசியமா ஏதோ காத கடிச்சிருப்பாங்களா இருக்கும்.
முதல் பிண்ணுட்டமே உங்களைதான் எதிர்பார்த்தேன்
ஏன்னா என்னை கலாய்க்க எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவீங்கனு ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 6:48 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.
ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்?? அய்யோ, நான் இல்லை
தம்பி எனக்கு கோபம் வராது ஒன்னும் புரியல
அதான் தெரியுமே இதுக்கே ஒரு காதுல லிப்ஸ்டிக் போட்டாச்சு ,கோபம் வந்துச்சுண்ணா அப்புறம் முகத்துல தக்காளி சட்னி தான் ...... சிரிப்பு கோபம் சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 6:49 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:ரகசியமா ஏதோ காத கடிச்சிருப்பாங்களா இருக்கும்.
முதல் பிண்ணுட்டமே உங்களைதான் எதிர்பார்த்தேன்
ஏன்னா என்னை கலாய்க்க எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவீங்கனு ஒன்னும் புரியல
நமக்குள்ள ஏதோ பூர்வ ஜென்ம பந்தமோ, பாவமோ இருக்கு முரளி - இந்த ஜென்மத்தில அதை சரி பண்ணிடுவோம் கவலைப் படாதீங்க.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 6:50 pm

ராஜா wrote:அதான் தெரியுமே இதுக்கே ஒரு காதுல லிப்ஸ்டிக் போட்டாச்சு ,கோபம் வந்துச்சுண்ணா அப்புறம் முகத்துல தக்காளி சட்னி தான் ...... சிரிப்பு கோபம் சிப்பு வருது
என்ன இது இன்னும் சின்னப் புள்ள தனமா? மாடர்னா கெட்சப்புன்னு சொல்லுங்கப்பு...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 6:53 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.
ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்?? அய்யோ, நான் இல்லை
தம்பி எனக்கு கோபம் வராது ஒன்னும் புரியல
அதான் தெரியுமே இதுக்கே ஒரு காதுல லிப்ஸ்டிக் போட்டாச்சு ,கோபம் வந்துச்சுண்ணா அப்புறம் முகத்துல தக்காளி சட்னி தான் ...... சிரிப்பு கோபம் சிப்பு வருது
இப்படி ஓவரா கலாய்ச்சா தலைமை நடத்துனர்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை
யாருகிட்ட மோதறோம்னு தெரியாம மோதிட்டீங்க
பரவாயில்லை அண்னன் லவ் மூடில் இருந்ததால தப்பிச்சீங்க
போங்க தம்பி போங்க ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 7:00 pm

சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் 5888
அப்பாடா, பயந்துட்டாங்க இரண்டு பேரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக