புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
89 Posts - 50%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
29 Posts - 55%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 2 of 76 Previous  1, 2, 3 ... 39 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 31, 2012 7:49 pm

அய்யா அருமையான ஒரு திரியை துவங்கியமைக்கு நன்றி தொடருங்கள் இதன் மூலமாக நான் வெண்பா கற்றுகொள்கிறேன் மகிழ்ச்சி நன்றி ஜாலி அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 8:03 am

யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா - மூவாயிரமாவது பதிவிற்கு.

கண்டிப்பாக படிக்கிறேன் அய்யா.

அய்யா நான் தமிழ் நான்காவது வரை தான் படித்துள்ளேன் - எனவே இலக்கணம் ஒன்றும் அறியேன். இலக்கியமோ அல்லது தமிழ் படைப்புகளோ எதுவும் படித்ததில்லை - விகடன், குமுதம் தவிர. ஒரு சில ஜெயகாந்தன் நாவல்கள் படித்துள்ளேன். எனவே நான் தமிழிலில் உங்களில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட எழுதுவது என்பது இயலாது என்றே நினைக்கிறேன்.

முடிந்தவரை முயற்சிக்கிறேன் கண்டிப்பாக.
மிகவும் நன்றி யினியவன்...பரவாயில்லை...தொடர்ந்து வாருங்கள், ஆதரவு தாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 8:04 am

ராஜா wrote:இந்த பக்கம் வருவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை , இருந்தாலும் உங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி...உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது என்று நான் கருதுகிறேன்...தொடர்ந்து வாருங்கள் இராஜா... மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 8:07 am

naka wrote:உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.
நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.

அன்பன் நாகசுந்தரம்.
மிகவும் அருமை நாக அவர்களே...நல்ல கருத்தை எடுத்துள்ளீர்கள். சில சிறு பிழைகள், பின்பு விபரமாக விளக்குகிறேன். விரைவில் நல்ல வெண்பா புலவராக வருவீர்கள் என்பது திண்ணம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 8:11 am

இரா.பகவதி wrote:அய்யா அருமையான ஒரு திரியை துவங்கியமைக்கு நன்றி தொடருங்கள் இதன் மூலமாக நான் வெண்பா கற்றுகொள்கிறேன் மகிழ்ச்சி நன்றி ஜாலி அன்பு மலர்
மிகவும் நன்று தம்பி பகவதி...நீங்களும் தாராளமாக வெண்பா கற்றுக்கொள்ளலாம். எங்கே போனார் நம்ம இராமன். அவரும் இருந்தால் நலமாக இருக்கும். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 8:18 am

குறள் வெண்பா : 003

வாழ்த்துக்கள் தஞ்சைநல் வாசன் வலையிலும்மை
வீழ்த்தினர்காண் வீரமம்தா பாய்!!


இன்று காலை நமது தம்பி தஞ்சை வாசன் - மம்தா பாய் இருவரின் திருமணம் இனிய முறையில் நடந்தேறியது. நேற்று மாலை திருமண வரவேற்ப்பு வைபவம் நடந்தது. நானும் என் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனித்திரியில் இணைத்துள்ளேன். பார்க்க:
http://www.eegarai.net/t85460-31-05-2012#805079
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 02, 2012 8:52 am

குறள் வெண்பா : 004

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர்கள் கற்றல் விடின்

----- சாமி

சாமி அவர்கள் எழுதிய குறள் இன்றைய குறள் வெண்பாவாக பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரின் முதல் முயற்சி என்பதால் அவரை நாம் எல்லோரும் பாராட்டுவோம். அவ்வாறே நண்பர் நாக அவர்கள் சில அருமையான குறள்களை முயன்றுள்ளார். அவருக்கும் என் வாழ்த்துகள். அவரின் குறள் நாளை பதிவேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 02, 2012 4:22 pm

குறள்வடிவம் கற்றால் குதூகலம்தன் னோடு
மறவாது வெண்பா நமக்கு

ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Jun 02, 2012 4:38 pm

நல்லதோர் திரி அமைத் ததை நாளும்
யாக்கப்பணித் தயாளரே



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Jun 02, 2012 5:26 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நல்ல குறள் அண்ணா அண்ணா ! சூப்பருங்க



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 599303
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 102564

Sponsored content

PostSponsored content



Page 2 of 76 Previous  1, 2, 3 ... 39 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக