புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10 
42 Posts - 63%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 27, 2012 12:17 pm

தினமோர் குறள்தான் தினம்தினம் நல்கும்
மனதில் மகிழ்ச்சி மலர்

அருமை ஐயா தொடருங்கள்.........மனதில் மகிழ்ச்சியுடன் தொடர்வேன் தொடர்ந்து....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Aug 27, 2012 6:03 pm

[quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"]தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Kairickshaw

குறள் வெண்பா : ௦௮௫ (085)

செங்கொடியாம் ஏங்கெல்ஸ்சாம் சீர்மிகுநல் மார்க்சிசமாம்
வங்கத்தின் வன்கொடுமை பாரு



வங்கத்தின் கொடுமையா... பாவம்... தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806 வண்டியிழுப்பவரின் வறுமையா? தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806

அருமையான குறள் ஐயா. தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 27, 2012 9:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:Camp from Nedumangad Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Govindjaiswalias2007080

குறள் வெண்பா : ௦௮௬(086)


அருமையாய்க் கற்றேபாஸ் ஆனார்ஐ யேஎஸ்
பெருமையுடன் நற்சிரிப்பைப் பார்

----- சதாசிவம், மலேசியா.

அரு/மையாய்க் - கற்/றே/பாஸ் - ஆ/னார்/ஐ - யே/எஸ்
பெரு/மையு/டன் - நற்/சிரிப்/பைப் - பார்

நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

கருவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
கருவிளங்காய் – கூவிளங்காய் – நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ருமையாய்க்; பெருமையுடன்

மோனை : ருமையாய்க் – னார்ஐ

ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

கோவிந்த் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் ஒரு ரிக்ஷாக்காரரின் மகன். நன்றாகப் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸ் செய்ததோடு 47 ம் ரேங்க்கும் வாங்கியுள்ளாராம். தந்தை மகன் இருவரின் சிரிப்பையும் பாருங்கள். நாமும் இவர்களுக்கு நல் வாழ்த்தைத் தெரிவிப்போமாக. மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான குறளை தந்த தம்பி சதாசிவத்துக்கு என் வாழ்த்துகள் மகிழ்ச்சி

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:


முயற்சி இருந்தால் முடியும் எதுவும்
வியப்பார் உலகார் வியந்து

அருமையான குறள் தந்த சதாசிவம் ஐயாவிற்கும், தங்களுக்கும் என் நன்றிகள் ஐயா......
எங்கு இருக்கிறோம் என்பதை விட
எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்பதை யோசித்தால் அனைவராலும் இந்த முக மலர்ச்சியை பெற்று விட முடியும் ஐயா........நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:00 am

இரா.பகவதி wrote:அய்யா குறள் அருமை சூப்பருங்க எழுதிய சதாசிவம் அய்யாவுக்கும் பதிந்த உங்களுக்கு நன்றி நன்றி
நன்றி பகவதி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:01 am

பிஜிராமன் wrote:தினமோர் குறள்தான் தினம்தினம் நல்கும்
மனதில் மகிழ்ச்சி மலர்

அருமை ஐயா தொடருங்கள்.........மனதில் மகிழ்ச்சியுடன் தொடர்வேன் தொடர்ந்து....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று...தம்பி இராமன். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:03 am

சார்லஸ் mc wrote:
வங்கத்தின் கொடுமையா... பாவம்... தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806 வண்டியிழுப்பவரின் வறுமையா? தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806
அருமையான குறள் ஐயா. தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550
மிகவும் நன்று தம்பி சார்லஸ்... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:06 am

பிஜிராமன் wrote:
முயற்சி இருந்தால் முடியும் எதுவும்
வியப்பார் உலகார் வியந்து

அருமையான குறள் தந்த சதாசிவம் ஐயாவிற்கும், தங்களுக்கும் என் நன்றிகள் ஐயா......
எங்கு இருக்கிறோம் என்பதை விட எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்பதை யோசித்தால் அனைவராலும் இந்த முக மலர்ச்சியை பெற்று விட முடியும் ஐயா........நன்றிகள்
உண்மை....தம்பி இராமன் ...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:31 am

From Camp : Nedumangadu , Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Elaielaiyethaan

குறள் வெண்பா : ௦௮௭ (087)

காலம் கடந்தாலும் காட்சிகள் கண்டதுதான்
ஞாலம் நமக்கில்லை....நம்பு


கா/லம் - கடந்/தா/லும் - காட்/சிகள் - கண்/டது/தான்
ஞா/லம் - நமக்/கில்/லை - நம்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காம்; ஞாம்

மோனை : காலம் – டந்தாலும் – காட்சிகள் – ண்டதுதான்
ஞாலம் – மக்கில்லை – ம்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

ஏழைகள் என்றும் ஏழைகளாகவே உள்ளனர். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே உயர்ந்துகொண்டே உள்ளனர். எத்தனை தலைமுறைகள் மாறினாலும்! (அது ஏழைகள் ஆனாலும் சரி, அரசியல்வாதிகள் ஆனாலும் சரியே) எவ்வளவு அழகாகச்சொல்லி இருக்கிறார் இந்த கார்டூனை வரைந்தவர். அவரைப் பாராட்டுவோம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 28, 2012 8:28 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:From Camp : Nedumangadu , Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Elaielaiyethaan

குறள் வெண்பா : ௦௮௭ (087)

காலம் கடந்தாலும் காட்சிகள் கண்டதுதான்
ஞாலம் நமக்கில்லை....நம்பு


கா/லம் - கடந்/தா/லும் - காட்/சிகள் - கண்/டது/தான்
ஞா/லம் - நமக்/கில்/லை - நம்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காம்; ஞாம்

மோனை : காலம் – டந்தாலும் – காட்சிகள் – ண்டதுதான்
ஞாலம் – மக்கில்லை – ம்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

ஏழைகள் என்றும் ஏழைகளாகவே உள்ளனர். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே உயர்ந்துகொண்டே உள்ளனர். எத்தனை தலைமுறைகள் மாறினாலும்! (அது ஏழைகள் ஆனாலும் சரி, அரசியல்வாதிகள் ஆனாலும் சரியே) எவ்வளவு அழகாகச்சொல்லி இருக்கிறார் இந்த கார்டூனை வரைந்தவர். அவரைப் பாராட்டுவோம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அருமை... இதுவே உண்மை... நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 28, 2012 8:55 am

தொடர்ந்து தொடரும் தலைவலியின் தொல்லை
விடுமா? விதியோ இது

என்ன செய்ய ஐயா.......அருமையான குறள் உண்மையின் குரல்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக