புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_c10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_m10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_c10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_m10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_c10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_m10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 7 Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 1:24 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே..நண்பிகளே... எல்லோரும் இங்கே ஒன்று கூடுவது..எதற்க்கு என்றால்.. ஒரு நல்ல விஷயத்தை நமக்குள்ளே பகிர்ந்துக்க தான் ..
என்ன என்று பார்க்கிறீர்களா.. உங்க மனசை இங்கே கொஞ்சம் திறந்து ..உங்க உங்க மனசில் ரகசியமாக உள்ளே இருக்கும் ..காதல் பற்றி பேசத்தான்..
சரி ஆண்களே..உங்கள் காதல் பற்றியும் உங்கள் காதலி பற்றியும் மனம் திறந்து பேசலாம்.. எந்த வெக்கமோ சங்கடமோ தேவையே இல்ல..
பெண்களே ...நீங்களும் உங்கள் காதல் பற்றியும் ,காதலன் பற்றியும் மனசு விட்டு இங்கே பேசலாம்.. என்ன ரெடி ஆ ...
ஓகே இப்போது முதன் முதலாக ஷைலு அவர்கள் தன காதலை பெருமையாக ,,சந்தோசமாக பகிர்ந்து கொண்டது எல்லோருக்குமே தெரிந்ததே....
இங்கே கல்யாணம் ஆனவங்களும் ..தங்கள் காதலை (கல்யாணம் பண்ணிட்டு காதலிப்பீங்க..அல்லது காதலித்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணி இருப்பீங்களே..) சொல்லலாம்..
சரி இப்போ காதல் பற்றி சொல்லும் ..பெயர்களை சொல்கிறேன்..வரிசையாக வந்து சொல்லுங்கள்..
இப்போ விஜய் அவர்கள்..தன மனசை திறக்க ரெடி ஆக இருப்பது தெரிகிறது ..
அடுத்து ரூபன்...
இளவரசன்...
தாமு ...
ராஜா ...
கல்யாணம்...
கோவை ஷிவா ...
திமிங்க்ஸ் ஷிவா...
தமிழன்....
பிரகாஸ்,,,,
யாழவன்...
ஷெரின்...
கிருபை....
ரமேஷ் ...
ஷரன் ...
சுடர் வீ...
பாலாஜி...
வித்யாசாகர்...
சுகிர்தன்...
ரமேஷ்...
செல்வி...
மகாமுனி....
மணிக்...
சதீஷ் ...
மதன்ஸ்..
தேசா..
....
....
நிலாசகி...
ஹரிணி...
அபிராமி....
செல்வி....
சசிகலா....
யமுனா...

[You must be registered and logged in to see this link.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 06, 2009 4:17 pm

இப்போ நான் [You must be registered and logged in to see this image.] என் கணவரையும் குழந்தைகளையும் [You must be registered and logged in to see this image.] ரொம்பா மனசார [You must be registered and logged in to see this image.] விருன்புறேன்

நீங்கள் நல்ல அன்பு கொண்ட பொற்றோர் [You must be registered and logged in to see this image.]

சகோதரி அபிராமி அருமையா சொன்னிங்க.... உங்க குடும்பத்தார் குடுத்து வைத்தவர்கள். [You must be registered and logged in to see this image.]

வாழ்க வளமுடன் [You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Oct 06, 2009 4:17 pm

ABIRAMI M wrote:மீனு உனக்காக நான் என்ன பற்றி சொல்றேன் நான் கரமது பொண்ணு அதனால காதல பற்றி அவலவ தெரியாது எட்டு வருசத்துக்கு முந்தி அதை தெருஞ்சுகிடப்ப எனக்கு கல்யாணம் ஆகிருச்சு இப்போ நான் [You must be registered and logged in to see this image.] என் கணவரையும் குழந்தைகளையும் [You must be registered and logged in to see this image.] ரொம்பா மனசார [You must be registered and logged in to see this image.] விருன்புறேன்
அபிராமி [You must be registered and logged in to see this image.]

அக்கா, நீங்கள் செய்வதும் காதல் தான் அக்கா.. இந்த காதல் வாழ்வில் சந்தோசங்களைத்தரும் வயதுக்கு முந்திய காதல் துண்பங்களையும் சேர்த்து தரும்.

ஒருவர் அனுபவம் தான் மற்றவர் பாட அத்தியாயம் அக்கா. என்றும் உங்கள்
குடும்பத்துடன் காதலித்து காதலித்து காதலுடன் வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 4:20 pm

ABIRAMI M wrote:மீனு உனக்காக நான் என்ன பற்றி சொல்றேன் நான் கரமது பொண்ணு அதனால காதல பற்றி அவலவ தெரியாது எட்டு வருசத்துக்கு முந்தி அதை தெருஞ்சுகிடப்ப எனக்கு கல்யாணம் ஆகிருச்சு இப்போ நான் [You must be registered and logged in to see this image.] என் கணவரையும் குழந்தைகளையும் [You must be registered and logged in to see this image.] ரொம்பா மனசார [You must be registered and logged in to see this image.] விருன்புறேன்
அபிராமி [You must be registered and logged in to see this image.]

அருமை அபிராமி.. கணவரையும் பசங்களையும் காதலிப்பது .அழகான .காதல் தான்..என்றும் உங்கள் காதல் நிலைக்க மீனுவின் வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 06, 2009 4:22 pm

(உண்மையாக) காதலிப்பவனுக்குதான் தாமு தெரியும் அதன் வலியும் ஆழமும். நிச்சயமாக சொல்கிறேன் என்னை அறியாமல் நான் மூச்சு முட்டி இறந்துவிடுவேன் என்னை அறியாமல். இதை சிலர் காதல் பைத்தியம் என்று நினைக்கலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிசங்களையும் அவளை வைத்து கட்டி எழுப்ப்விட்டேன் இழப்பு ஒன்று வந்தால் சூனிய பிரதேசத்துள் கண்ணில்லாதவன் போல் வாழ முடியாதே தாமு
[You must be registered and logged in to see this image.]
உண்மையான அன்பு இருந்தா மட்டும் தான் அவள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என்று சொல்ல முடியும் [You must be registered and logged in to see this link.].

நான் என்னவலை இழக்க கூடாது. அப்படி எனில் நான் இரப்பது நிச்சையம்... [You must be registered and logged in to see this image.]

உங்கள் உண்மை அன்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்..... [You must be registered and logged in to see this image.]

உங்கள் காதலி உண்மையில் குடுத்து வைத்தவல் தான்... [You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Oct 06, 2009 4:27 pm

நன்றி தாமு ஐ லவ் யூ நன்றி அன்பு மலர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 8:37 pm

என்னை யாரும் காதலிக்கவில்லை அவ்வளவும்தான் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 8:40 pm

ரூபன் wrote:என்னை யாரும் காதலிக்கவில்லை அவ்வளவும்தான் [You must be registered and logged in to see this image.]

நீங்க காதலித்து இருக்கலாம்..அதை சொல்லுங்கள் ரூபன்

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 8:42 pm

அது நான் பிறந்ததில் இருந்தே ஆரம்பிச்ச வியாதி அந்த லிஸ்டை சொல்லப்போனால் ஈகரை பக்கங்கள் போதாது [You must be registered and logged in to see this image.]

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 06, 2009 8:46 pm

[You must be registered and logged in to see this link.]

கவிதைமகள் என் காதலி![You must be registered and logged in to see this image.]

பட்டுச் சிறகடித்து பறந்து வந்தாள்-என்
பளிங்கு மனச்சிறையில் பூட்டி வைத்தேன்
கொட்டும் சுவையினில் பஞ்சமில்லை!-கண்கள்
இரண்டும் இரவில் துஞ்சவில்லை!
தொட்டு வண்ணத்தில் வரைந்து விட்டேன் - திசை
எட்டும் நின்றே அழைக்கின்றாள்!

....................கா. ந. கல்யாணசுந்தரம்..............

//

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 8:53 pm

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக