புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_c10தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_m10தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_c10தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_m10தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_c10தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_m10தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 4:43 pm

சென்னை: தெருவோரம் தங்கி, தெரு விளக்கில் படித்த சென்னை மாணவி திவ்யா பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூக்கடை கோவிந்தப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா. அவரது முகவரியே இந்த தெரு தான். அவரது தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் பலியானார். தந்தையோ குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். திவ்யாவுக்கு 2 தம்பிகளும், ஒரு தங்கையும் உள்ளனர். அவர்கள் பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் தெருவோரத்தில் தான் தூங்குகிறார்கள். பாட்டி மீன் வண்டி இழுத்து அவர்களை காப்பாற்றி வருகிறார்.

படிப்பில் ஆர்வமுள்ள திவ்யா வால்டாக்ஸ் ரோடு மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு தன்னால் படிக்க வைக்க முடியாது என்று பாட்டி கூறியதால் அவர் கனத்த மனதோடு படிப்பை நிறுத்தினார். ஆனால் திவ்யாவின் திறமை பற்றி தெரிந்த அந்த பள்ளி ஆசிரியைகள் அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு அவர் நள்ளிரவு வரை தெரு விளக்கில் படித்து தேர்வும் எழுதினார்.

தேர்வில் அந்த பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகயாக ஆசை. நல்ல நிலைமைக்கு வந்து தம்பிகள், தங்கையை காப்பாற்ற விரும்புகிறார்.

நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 05, 2012 4:48 pm

கண்டிப்பா இந்த திவ்யா சூப்பர் பொண்ணுதான்.

முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் வெற்றியைத் தடுக்க ஒன்றுமே இல்லை என்று நிரூபித்த திவ்யாவுக்கு வாழ்த்துகள். அந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 05, 2012 5:00 pm

இப்படிப்பட்ட சுழ்நிலையில் பள்ளியில் முதலிடம் பெறுவது என்பது மிகவும் அருமை. என் மனமார்ந்த பாராட்டுகள். இவரை ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 05, 2012 5:07 pm

நிச்சயம் பாராட்டபடவேண்டியவர்த்தான் நான் முன்பே வேறொரு பதிவில் குறிப்பிட்டிருந்தது
சுகம். சௌகர்யம். பாதுகாப்பு.இவையெல்லாம் இருக்கும் வரை உன் திறமை வெளியே வரவே வராது.உன் சுகத்தை நீயே கெடுத்துக் கொள். உன் சௌகர்யத்தை அசௌகர்யாமாக்கிக் கொள். பாதுகாப்பில்லாதவனாக மாறு. உன் திறமை வெளி வரும். வந்தே தீரும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. கழுத்தில் கத்தியை வை.நீ யாரென்று உலகம் அறியும்

இந்த பெண் படிப்பதற்கு உதவிய ஆசிரியபெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி அன்பு மலர் நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 5:30 pm

வாழ்த்தி மகிழ்கிறேன்..

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 05, 2012 5:38 pm

பணமிருந்தா படிப்பில்லை ,,,,,, படிப்பிருக்கு ஆனா பணமில்லையே என்ன பண்ண ...... சோகம்

தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Pதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Oதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Sதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Iதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Tதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Iதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Vதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Eதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Emptyதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Kதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Aதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Rதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Tதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Hதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Iதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Cதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் K
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 05, 2012 5:50 pm

positivekarthick wrote:பணமிருந்தா படிப்பில்லை ,,,,,, படிப்பிருக்கு ஆனா பணமில்லையே என்ன பண்ண ...... சோகம்
எது இருந்தாலும் எது இல்லேனாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எதையும் வெல்லலாம் சார் பி பாசிடிவ் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 05, 2012 6:11 pm

அருமை கார்த்திக் வெல்டன் சூப்பருங்க

தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Pதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Oதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Sதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Iதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Tதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Iதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Vதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Eதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Emptyதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Kதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Aதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Rதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Tதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Hதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Iதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் Cதெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் K
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 6:33 pm

சூப்பருங்க அருமை திவ்யாவுக்கு வாழ்த்துக்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 05, 2012 6:51 pm

இப்படிப்பட்ட சுழ்நிலையில் பள்ளியில் முதல் மார்க் வாங்குவது என்பது ரொம்பவும் அருமை. என் மனமார்ந்த பாராட்டுகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக