புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_m10பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள்


   
   
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Thu Jun 07, 2012 11:26 am

எனக்கு பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் தேவை.

நான் புதியதாக பாஸ்போர்ட் வாங்க என்ன ஆவணங்கள் தேவை என்று யாராவது கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றியுடன்
பாஸ்கர், சு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 07, 2012 11:33 am

பாஸ்போர்ட் பிராந்திய அதிகாரியிடம் கேட்கப்ட்ட கேள்விகளும் அதற்கான உரிய பதில்களையும் ஒரு இணையத்தில் கிடைக்கப் பெற்றது

உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேர த்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள் தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மை யில் நிதானமாக விண்ண ப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்து விடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷ னும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ் போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலரு க்கு எதிர் காலத்தில் வெளிநாடு போகும் வாய் ப்பும் ஏற்படலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?

முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந் ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப் போது மிக எளிதாக்கி விட்டோம்.

ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக் கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட் மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வரு மானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ் பெற்ற கம்பெனிகளில் வேலை செய்ப வராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயி ண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன் றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.

இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண் ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?

இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையை ப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ் போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.

யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?

பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியான வர்கள் தான். ஆனால், போலீஸ் விசா ரணையில் அவர்களுக்குத் திருப் திகரமாக இல்லையென்றாலோ, அல் லது அவர்கள், ஏதாவது சட்டம் மற் றும் தேச விரோதமான நடவடிக்கைக ளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந் தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.

ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட் டை எத்தனை வருடங்களுக்குப் பயன் படுத்தலாம்?

ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப் போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்க ளுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய் வது?

அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித் துக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது எவ்வ ளவு சுலபமாக இருக்கிறது. இத ற்குப் போய் எதற்காக டென்ஷ னாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!

‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?

முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென் றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரி யிட மிருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டு ம். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார் கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ் வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்ற ளித்த உறுதி மொழிப்பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.

1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலக ங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.

3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)

4. தியாகி அடையாள அட்டை

5. துப்பாக்கி லைசன்ஸ்

6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.

7. ரேஷன்கார்டு

8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.

9. ரெயில்வே அடையாள அட்டை.

10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)

11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.

12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை

13. ஓட்டுனர் உரிமம்.

14. பிறப்பு சான்றிதழ்

பாஸ்போர்ட் கட்டணம்

விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/

http://vidhai2virutcham.wordpress.com/2011/05/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 07, 2012 12:54 pm

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 07, 2012 12:59 pm

நன்றி உமா அக்கா..

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jun 07, 2012 1:02 pm

நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 07, 2012 1:03 pm

ஈகரை பாஸ்போர்ட் பிராந்திய அதிகாரி பிரபுவுக்கு நன்றி.




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 07, 2012 1:59 pm

அனைவருக்கும் உபயோகமான தகவல்.. நன்றி விளக்கத்திருக்கு நன்றி




பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் Power-Star-Srinivasan
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jun 07, 2012 7:41 pm

இதில் கூற பட்டுள்ளவை அனைத்தும் பழையவை , இப்போது பாஸ்போர்ட் வழங்குவது தனியார் வசம் ஒப்படைக்க பட்டுவிட்டது, டாடா கன்சல்ட்டிங் சர்விஸ் தான் இதனை நடத்துகிறது , அவர்கள் மிகவும் ,சிறப்பாக பணியாற்றுகிறார்கள், எந்த கேள்விக்கும் முகம் சுழிக்காமல் பொருமையாக பதில் அளிக்கின்றனர், அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நிறைய வசதிகளூம் செய்தி கொடுக்கின்றனர்,
இதில் என்ன கொடுமை என்றால் பாஸ்போர்ட் அப்லை பண்ணி ஒரு வாரத்தில் போலிஸ் விசாணை வந்துவிடும், இது தான் மிகவும் மோசம் அந்த நாய்களூக்கு தெண்டம் அழுதும் கடையில போய் அதை வாங்கி வா ,இதை வாங்கி வா என அழைகளீகின்றனர் சீருடை அணிந்த தமிழ்நாட்டு சீருடை பிச்சைகாரர்கள், ஒருபடியா இது முடின்சாலும் எஸ்பி ஆபிசில் அவர் கையெழுத்து பொடுவதற்கு 3 மாதம் எடுக்கிறார் ,அதிலும் அம்மா ஆட்சியில் இந்த அதிகாரிகள் மாற்றத்தால் 5 ,6 மாதங்கள் கூட ஆகின்றன, , பாஸ் போர்ட் லேட் ஆனதால் பாஸ்போர்ட் ஆப்பிசில் போய் கேட்டால் அங்கு எங்களுக்கு போலிஸ் வெரிஃபிகேசன் க்லியரன்ஸ் வரலை நீங்க எஸ் பி ஆபிஸ் போய் கேளூங்கள் என்கிறாங்க , அங்க போனா ஒரு ஆன்டி உக்காந்து பக்கத்துல இருக்குற இன்னொருட்தருடன் கடலை சாகுபடியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார் நாம் போய் அங்கு நமது சந்தேகத்தை கேட்டால் நம்மை கரடி போல் பாக்குராங்க னமக்கு அளிக்கும் பதில் கூட திருப்தியாக இல்லை,அந்த இடத்தில் செல்லும் எல்லா இளைஞனுக்கும் அங்கு சண்டை யிடவே தோணூம் வேறு வழியில்லாமல் அனைவரும் மனதில் திட்டி கொண்டு வெளியில் வருகின்றனர்,

நான் எனக்கு 2 முறை எனது நண்பனுக்கு ஒரு முறை என் மாமா பையனுக்கு ஒரு முறை என நான்கு முறை அந்த எஸ் பி ஆபிஸ் போய் நொந்துள்ளேன்

என் விட்டிற்கு போலிஸ் வெரிபிகேசன் வந்த ஏட்டு என் அம்மாவிடம் பையனிடம் 300 ரூபா குடுத்து வுடுங்கணு எதொ கொடுத்து வச்ச மாதிரி சொல்லிட்டு போனான். எனக்கு லன்ச ஒழிப்பு துறையை நாடலாமானு தான் தோணிச்சி ஆனா அந்த அதிகாரி எப்படி இருக்கனோ அப்புறம் நமக்கு வேலை நடக்குனுமுனு உட்டுடென்

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Fri Jun 08, 2012 9:35 am

பதில் அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

மேலும் ஒரு தகவல் தேவைபடுகிறது.

பாஸ்போர்ட் முகவரி மாற்ற என்ன செய்யவேண்டும்....

நன்றியுடன்

பாஸ்கர், சு.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக