புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
15 Posts - 3%
prajai
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தெரிந்து கொள்வோம்  Poll_c10தெரிந்து கொள்வோம்  Poll_m10தெரிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:43 pm

எடை குறைய 2 டம்ளர் தண்ணீர் !
ஒரு புதிய ஆராய்ச்சியின் மூலம் உடல் எடை குறைவதற்கு ஒரு எளிய வழி கண்டுபிடிக்கப்படுள்ளது . அது ? சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது .
' மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உணவு அருந்துவது மூலம் 12 வாரங்களில் இரண்டரை கிலோ வரை குறையும் ' என்று சமீபத்தில் வெளியான ஒரு மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
' தண்ணீரில் கலோரி கிடையாது . சாப்பிடும் முன் தண்ணீர் குடித்தால் வயிறு பெருமளவு நிரம்பிவிடும் . பிறகு , குறைவாகவே உண்ணுவோம் . அதனால் நம் உடலில் சேரும் கலோரியும் குறையும் ' என்று கூறுகிறது இந்த ஆய்வறிக்கை .
--- தினமலர் / 11 . 9 . 2010.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 9:47 pm

இது தெரிந்த விடயம்தான் கேசவா....ஆமா நீங்க தினமலர் படிக்கிற ஆளா. சரிதான். அதானே கேட்டேன். இதற்க்கெல்லாம் ஒரு பதிவா. சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:51 pm

ஸ்ரீ ராம ஜயம் '
முதன் முதலில் ஸ்ரீ ராம ஜயம் என்பதை எழுதிய மகாபுருஷரே ஆஞ்சநேயர் .
' ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு ஸ்ரீ ராமரின் வெற்றிச் செய்தியைச் சீதையிடம் சொல்லவந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர் . உணர்ச்சி ததும்பிய நிலையில் அந்தச் சொல்லின் செல்வனால் பேசமுடியவில்லை . கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோலமிட்டது .
உணர்ச்சி கொப்பளிக்கும்போது சொற்கள் வாய்வழி வரமறுப்பது உலக இயற்கை . என்ன செய்தி என்று பிராட்டி ஆர்வத்துடன் கேட்டதும் , முன்னால் கிடந்த மணல் மீது ஸ்ரீ ராம ஜயம் என்று கைவிரலால் அனுமன் எழுதினார் என்பது குறிப்பு .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:52 pm

ரகசியம் .

ஸ்ரீராமர் 23 ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து , தமது 62 ம் வயதில் கி. மு. 4377 ம் ஆண்டு சைத்ர மாதம் இந்தப் பூமியிலிருந்து மறைந்தார் .
பாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீகிருஷ்ண பகவான் கி. மு. 3031 ஏப்ரல் மாதம் 13 ம் தேதி , தம் 81 ம் வயதில் விண்ணுலகை அடைந்தார் .
--- ' இதிகாச நிகழ்ச்சிகள் ' கட்டுரை -- ' மஞ்சரி ' மே இதழ் 1995

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:54 pm

தர்மம் தலைகாக்கும் .
இருப்பதற்கும் கொடுப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் உண்மையில் இருக்கிறது . இருந்தால்தானே கொடுக்க முடியும் ? இல்லாததை எவராலும் கொடுக்க முடியாதே ? -- இப்படியாக பலரையும் குழப்புகிறது ஒரு சர்வே . தர்ம சிந்தனை எந்த அளவுக்கு ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று கண்டுபிடிக்க நடந்த சர்வே . 153 நாடுகளில் நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது . சேரிடீஸ் எய்ட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு , எந்த நாட்டுக்கு எந்த இடம் என்பதை பார்த்து பலருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்தான் மேல்பத்தியில் பிரதிபலிக்கிறது .
ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் நல்ல மனசு நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கின்றன . அடுத்து வருவது கனடா , அயர்லாந்து . முதலாவதில் 57 % மக்களும் இரண்டாவதில் 56 % மக்களும் கடந்த ஒரு மாதத்தில் பலருக்கு பல தடவை உதவி செய்திருக்கிறார்கள் . பணம் கொடுத்திருக்கிறார்கள் . இந்தியாவுக்கு 134 வது இடம் என்பது அநியாயமாக தெரிகிறது . திருவோட்டிலும் தீபாராதனை தட்டிலும் காசு போடுவது இந்த கணக்கில் சேராது போலிருக்கிறது . பாகிஸ்தான் ஸ்கோர் 142 , சீனா 147 என்பது புண்பட்ட மனதுக்கு ஆறுதலாகலாம் .
பணம் கொடுப்பது, நேரம் ஒதுக்குவது, முன் பின் தெரியாத எவருக்கேனும் உதவுவது -- இப்படி மூன்று ரகமாக தயாள குணத்துக்கு இலக்கணம் வகுத்திருந்தது கேள்வித்தாள் .
தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்ற நம்பிக்கை உள்ளது நமது நாடு . மெடிகிளெய்ம், ஆயுள் இன்சூரன்ஸ் என்று பாழாக்காமல் தர்மத்தில் முதலீடு செய்பவர்கள் அதிகம் . அப்படிப்பட்ட நமக்கா இத்தனை மோசமான மதிப்பெண் என்று ஆச்சர்யமாக இருக்கிறது .
வறுமையில் வாடும் சியராலோன், லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் 11 வது , 39 வது ரேங்க் எடுத்திருப்பதை பார்க்கும்போது இன்னும் வெட்கமாக இருக்கிறது . ஸ்ரீலங்காவுக்கு எட்டாமிடம் . இவர்களிடம் பணம் இல்லை; ஆனால் உதவும் மனம் இருக்கிறது . தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தானமாக வழங்குவதில் தாராளமாக இருக்கின்றனர் என்கிறது சர்வே .
ஆயில் கொழிக்கும் அரபுநாடுகளும் எதற்கோ அள்ளிவிடுகின்றன, இதற்கில்லை . இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று எந்த நாடும் சட்டம் இயற்றவில்லை . அது ஒரு கலாசாரம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:54 pm

அர்த்த சாஸ்திரம் ...
பாரம்பரியச் சொத்துக்களைக் கரைப்பவனுக்கு ' மூலஹரன் ' என்று பெயர் .
தனது சம்பாத்தியத்தை ஆடம்பரத்தாலும் தின்றும் தீர்ப்பவனுக்கு ' தாதாத்ரிகன் ' என்று பெயர் .
தான் காப்பாற்ற வேண்டியவர்களையும் தன்னையும் கூடக் கஷ்டப்படுத்திக் கொண்டு பணத்தைச் சேர்த்து வைப்பவனுக்கு ' சுதர்மன் ' என்று பெயர் .
இந்த மூன்று வகையானவர்களையும் அரசாங்ககத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் .
--- ' அர்த்தசாஸ்த்திரம் ' நூலில் சாணக்கியரின் அறிவுரை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:55 pm

ஆண்கள் மேதைகள் ஏன் ?

மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் இன்ஃபீரியர்பரைடல்லாபுலே என்ற இடம், பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும் . இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலார்கள் .
இமை மூடி...
ரத்த அழுத்தம் திடீரென கூடுகிறதா ? சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும் . என்ன ? புரியவில்லையா ? சற்றுநேரம் கண்களை மூடி எந்த சிந்தனையும் இல்லாமல் அமைதியாக இருந்தாலே இந்த திடீர் ரத்த அழுத்தம் குறைந்துவிடுமாம் . இங்கிலாந்து நாட்டு மருத்துவ நிபுணர்கள் " சும்மா இருப்பதே சுகம் " என்று கூறிய நமது சித்தர்களின் கூற்றுக்கான காரணத்தை இப்போது கண்டுபிடித்துள்ளனர்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:56 pm

காற்றழுத்த தாழ்வுநிலை .
காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுவதை கண்டறிவது எப்படி ?
புயல் உருவாவதை, கம்ப்யூட்டர், செயற்கைகோள், ரேடார் கருவி கொண்டு கண்டறிகிறோம் . பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்படும் தகவல்களை கொண்டுதான் இறுதி முடிவெடுக்கப்படுகிறது .
கடல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருந்தால் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் . காற்றின் வேகம் 36 கி.மீ.க்கு மேல் இருந்தால் புயல் எச்சரிக்கை விடப்படுகிறது . ஒவ்வொரு ஊரும் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிந்திருத்தல் அவசியம் . அத்தகைய வகையில் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள பலகையில் எம்.எஸ்.எல். எழுத்துக்களோடு அந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:57 pm

திசை .

ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சம்பத்தை விரும்புகின்றவன் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சத்தியத்தை விரும்புகின்றவன் வடக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் சாப்பிட வேண்டும் . சாப்பிடும் போது அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்
நீலமேகச் சியாமளன் .
" தண்ணீருக்கு நிறம் கிடையாது . காற்றுக்கும் நிறம் கிடையாது . ஆனால், நீர் கடலாகவும், காற்று வானமாகவும் பரந்து விரிந்து கிடக்கும் போது பார்ப்பவர் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது . எல்லா இடத்திலும் பரந்து அகன்று நிற்கும் இந்த பொருள்கள் நீல நிறமாக இருப்பதைப் போலவே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான மகாவிஷ்ணுவும் நீல நிறமாகக் காட்சி தருகிறார் . அதனால்தான் அவரை நீலமேக சியாமளன் என்று அழைக்கின்றனர் .
--- இந்து தர்ம சாஸ்திரம் .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 08, 2012 9:57 pm

விண்வெளியில் ..

விண்வெளியில் ஒரு வைரச் சுரங்கம் !
முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையத்தில் ரேடியோ டெலஸ்கோப் மூலம் நட்சத்திரக கூட்டங்களை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் . இதில், முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இது குறித்து ஆஸ்திரேலிய நிபுணர் டாக்டர் மைக்கேல் கீத் கூறியதாவது : ' செர்பென்ஸ் நட்சத்திர கூட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் பல்சார் எனப்படும் ஒரு குட்டி நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது . மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த அது சுருங்கி, இப்போது குட்டி நட்சத்திரமாக உருமாறியுள்ளது . எனினும் அது சூரியனைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது ஆகும் .
அந்த குட்டி நட்சத்திரம் வெளியிடும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்ததில், அதை ஒரு கிரகம் சுற்றி வருகிறது என்றும் தெரிந்தது . ஒரு காலத்தில் நட்சத்திரமாக இருந்து, வாயுக்கள் வெளியேறியதால் சுருங்கி, கிரகமாக அது மாறியுள்ளது . எனினும், பூமியைப் போல் 5 மடங்கு பெரியது அந்த கிரகம் . அதன் குறுக்களவு 65 ஆயிரம் கி.மீ. ஆகும் . குட்டி நட்சத்திரத்தை 6 லட்சம் கி.மீ. தூரத்தில், 2 மணி 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கிரகம் சுற்றி வருகிறது .
அந்த கிரகத்தில் கார்பன் மற்றும் ஆக்சிஜன் நிறைந்திருக்கிறது . அதில் இருந்த ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் வெளியேறிவிட்டன . இதனால் கிரகம் முழுவதும் கார்பன் படிமங்களால் நிறைந்துள்ளன . எனவே, பூமியைப் போல் 5 மடங்கு பெரிதான கிரகம் முழுவதும் வைரச்சுரங்கமாக இருக்கிறது . பிஎஸ் ஆர்ஜே 1719 -- 1438 என பெயரிடப்பட்டுள்ள குட்டி நட்சத்திரமும், அதன் கிரகமும் 4 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்றன . ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் 4 ஆயிரம் ஆண்டுகளில் வைர கிரகத்தை சென்றடைந்து விடலாம் . இவ்வாறு மைக்கேல் கீத் தெரிவித்தார்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  1357389தெரிந்து கொள்வோம்  59010615தெரிந்து கொள்வோம்  Images3ijfதெரிந்து கொள்வோம்  Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக