ஈகரை தேடுபொறி
Latest topics
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by யினியவன் Today at 3:01 am

» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
by யினியவன் Today at 12:53 am

» எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
by பூவன் Today at 12:37 am

» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 12:02 am

» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by Muthumohamed Yesterday at 11:54 pm

» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by Muthumohamed Yesterday at 11:50 pm

» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Yesterday at 11:29 pm

» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by raja sekar.v Yesterday at 10:20 pm

» logo contest
by ar studioz Yesterday at 10:05 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:42 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Yesterday at 9:00 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by முத்துராஜ் Yesterday at 8:58 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by Muthumohamed Yesterday at 7:47 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by பூவன் Yesterday at 7:42 pm

» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by அசுரன் Yesterday at 7:39 pm

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by அசுரன் Yesterday at 7:34 pm

» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
by Muthumohamed Yesterday at 7:23 pm

» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by Muthumohamed Yesterday at 7:20 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by Muthumohamed Yesterday at 7:17 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by Muthumohamed Yesterday at 7:13 pm

» புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-
by Muthumohamed Yesterday at 7:07 pm

» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Yesterday at 7:05 pm

» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
by பூவன் Yesterday at 7:01 pm

» + + + திறமை + + +
by pon.sellamuththu Yesterday at 6:43 pm

» அறிமுகம்
by பூவன் Yesterday at 6:27 pm

» என்னுள் உன் நினைவுகள்...!
by CHELLA90 Yesterday at 5:46 pm

» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 5:37 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by நாகசுந்தரம் Yesterday at 4:32 pm

» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by ராஜு சரவணன் Yesterday at 4:25 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Yesterday at 3:06 pm

» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Yesterday at 2:26 pm

» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Yesterday at 1:52 pm

» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Yesterday at 1:51 pm

» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Yesterday at 1:35 pm

» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Yesterday at 1:34 pm

» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Yesterday at 1:32 pm

» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 1:28 pm

» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Yesterday at 1:07 pm

» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Yesterday at 12:46 pm

» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Yesterday at 12:46 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி 5 5 1

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

View previous topic View next topic Go down

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by முரளிராஜா on Sun Jun 10, 2012 10:41 am

12 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரிக்கோலுடன் வாழும் பெண் ஒருவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொடைக்கானலை சேர்ந்தவர் ரெஜினாமேரி (வயது 56). இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதியன்று கொடைக்கானலில் ஒரு தனியார் மருத்துவமனையில் கருப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு வயிற்று வலி ஏற்படும் போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் அவருக்கு மருந்து மாத்திரை கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் ரெஜினாவுக்கு வயிற்று வலி குறையவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் 29-ம் தேதியன்று வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு ரெஜினாவை உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது ரெஜினா வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ரெஜினாவின் மகன் அந்தோணி அசோக் ஸ்டீபன் என்பவர் ஆதாரங்களுடன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் டீம் மற்றும் 7 பேர் மீது கடந்த 1-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ரெஜினா தற்போது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரெஜினாவுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகள் எடுத்து உள்ளனர். தற்போது அவரது உடல்நிலை ஆபரேசன் செய்யும் அளவுக்கு உகந்ததாக இல்லை என்பதால் இன்னும் ஓரிரு நாளில் வயிற்றில் உள்ள கத்தரிக்கோல் எவ்வாறு அகற்றப்படும் என்பது முடிவு செய்யப்படும் என டாக்டர்கள் கூறினர்.

நன்றி வெப்துனியா

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

Re: பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by யினியவன் on Sun Jun 10, 2012 12:02 pm

அஜாக்கிரதைக்கு அளவே இல்லாம போச்சே?

12 வருஷத்துக்கு முன்னாடி அந்த ஆஸ்பத்திரியில் கத்திரிக்கோல் காணவில்லைன்னு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணி இருக்காம இருந்தா சரி.

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20257
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4238

View user profile

Back to top Go down

Re: பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by கேசவன் on Sun Jun 10, 2012 12:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பனிரண்டு வருடகள் கதிரிகோளுடனா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510

View user profile

Back to top Go down

Re: பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by balakarthik on Sun Jun 10, 2012 12:57 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலாகார்த்திக்


balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள்: 21092
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 1511

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by ஹர்ஷித் on Sun Jun 10, 2012 1:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 6774
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 861

View user profile

Back to top Go down

Re: பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by இரா.பகவதி on Sun Jun 10, 2012 1:13 pm

அந்த கத்தரி கோலுக்கு வாடகை கேப்பாங்கலா இல்லையா சோகம்

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by மனுபரதன் on Sun Jun 10, 2012 2:38 pm

இரா.பகவதி wrote:அந்த கத்தரி கோலுக்கு வாடகை கேப்பாங்கலா இல்லையா சோகம்

மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள்: 134
சேர்ந்தது: 19/12/2009
மதிப்பீடு: 3

View user profile

Back to top Go down

Re: பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி

Post by அப்துல் on Sun Jun 10, 2012 4:52 pm

மனுபரதன் wrote:
இரா.பகவதி wrote:அந்த கத்தரி கோலுக்கு வாடகை கேப்பாங்கலா இல்லையா சோகம்


சோகம்

அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1065
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 108

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum