புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_m10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_m10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_m10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_m10ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 6:01 pm

7 வயது பையனும் ஐந்து வயது பையனும் பின்னே நானும் நடந்து போய்க்கொண்டிருந்த போது.

7 வயது 5 வயதை கேட்டது.டேய் உங்க அப்பா நட்டுகிட்டாருன்னா என்னடா செய்வ?

அதற்கு 5 வயது சொன்னது, நட்டுகிட்டாருன்னா , செத்துட்டாருன்னா ந்னு கேட்கிறியா?

ஆமான்டா. இது 7 வயது.

5 வயது சிரிச்சுக்கொண்டே ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்இடையில் நான் குறுக்கிட்டு

ஏன்டா டேய். என்னடா பேச்சு இது. சாவு அது இதுன்னு. அதுவும் அப்பாவை வெச்சு என்று அதகளம் ஆரம்பித்ததற்குள் ரெயில்வே ட்ராக் வந்துவிட்டது.
டேய் பாத்து பாத்துடா பாத்து க்ராஸ் பண்ணுங்கடா. ட்ரெயின் ஏதாவது வரப் போகுது.

சொல்லிகொண்டே எதிரில் பார்க்க ஒரு பெண்மணி (அப் பையன்களின் அம்மா)இதுங்க எப்பயும் இப்படிதான் உயிரை வாங்கும் என்று பையன்களை ஏசினார்.

நான் சும்மா இல்லாமல் அந்த பையன்கள் பேசியதை அப் பெண்மணியிடம் சொல்ல


இதோ அவர்கள் சொன்ன பதில் இதுதான்

அட நீ வேறம்மா

தினமும் இந்த பையன் (7 வயதை) காட்டி காலையில் எழுந்தவுடன் எப்பமா! அப்பா செத்துப் போவாருன்னுதான் கேட்கிறான்

இந்தப் படுபாவிங்க குடிச்சிட்டு வந்து பேசுற பேச்சும்அடிக்கிற ராவடியும் நம்பலாலேலியே தாங்க முடியல
இதுங்க என்னா செய்யும்

விடிஞ்சவுடன் அவுனுங்க சரியாயிடறானுங்க.
இதுங்க இப்படியாயியுடுதுங்க.

[எப்போது விடியும்??????????[/]



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 06, 2009 6:08 pm

ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 676261 ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 359383 இப்படி இருப்போரை ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 211781 ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 740322 ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 246975 இப்படி இருபோர் திருத்தலாம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 06, 2009 6:08 pm

உண்மை மீனு, எத்தனையோ குடும்பங்களில் இவை நடப்பதால், பிஞ்சு மனசுகளின் விஷம் விதைக்கப்படுகிறது, நல்ல கதை, நன்றி



ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 6:30 pm

ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 67637 ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 67637 yes kirubai ...



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2009 6:38 pm

மீனு wrote:ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 67637 ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 67637 yes kirubai ...

குடிக்குறவங்க எல்லோரும் கெட்டவங்க இல்லை மீனு ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Icon_smile

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 06, 2009 6:42 pm

வணக்கம்
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அன்றே பாடினார்.
கள்ளு பீர் சாராயம் காம வகைகள் -கெட்ட
கஞ்சா அபின்களெல்லாம் ஓடி ஒளிய
பிள்ளை குட்டிப் பெண்சாதி வயிறார -உண்ணப்
பெற்றதே சுதந்திரம் என்றாடு ராட்டே
(கை ராட்டினத்தை வைத்து எழுதிய பாடல்)
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2009 6:44 pm

ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. 502589

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 7:47 pm

குடிகிரவன் எல்லோரும் கெட்டவனுமில்லை குடிக்காதவங்கள் எல்லோரும் நல்லவன்க்களுமில்லை ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்.. Icon_wink

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக