புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 19, 2012 9:17 pm

First topic message reminder :

பவர் ஸ்டாரின் பரபரப்புப் பப்ளிக்குட்டியால் தமிழகமே பகபகவென பற்கள் உதிர சிரிக்கவும்
பக்குவமாகச் சிந்திக்கவும் தொடங்கியுள்ள காலம் இது...

இந்த வேளையில் நம் ஈகரையின் அரட்டைக் குழு-அட்டைக்கத்திக் குழு இரண்டும் கூடி
சரக்குள்ள விவாதமொன்றில் இறங்கி-ஏறி சரசரத்தும் சலசலத்தும் சட்டையை அவிழ்த்து எறிந்தும்
சபையைக் கூட்டின.

இந்த விவாதத்தில் இரு குழுக்களின் அங்கத்தினர்களும் கழற்றிய சட்டையைத் தலைக்கு மேல் கரகரவெனக்
காத்தாடிச் சுற்றிக் கலக்கலாகத் தொடங்கிக் கலகலத்தனர்.

பவர் ஸ்டாருக்கு ஏற்றாற்போல் ஒரு படம் பண்ணவே இங்கு கூடியுள்ளதாக அட்டைக்கத்திக் குழு கொ.ப.செ.
திரு.'ஆயா' பகவதி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆட்டம் ஆரம்பம்...

முரளிராஜா : மூத்தோருக்கு முதலிடம்...

இனியவன் : அப்படின்னா அது எனக்குத்தான்...

ரா.ரா : அப்ப எனக்கு?...

அசுரன் : பாஸ்...என்ன மறந்துட்டீங்களே...

பகவதி (மைண்ட் வாய்ஸ்) : நல்ல வேள...நம்ம ஆயா இங்க இல்ல...இல்லேன்னா என் பல் செட்ட கழட்டி
பக்கோடா சாப்பிட முடியாதுன்றத பட்டுன்னு போட்டு ஓடச்சிருக்கும்...

பரபரப்பாக உள்ளே நுழைந்த, ஈகரை உறவு ஒருவர் : நான்சென்ஸ்...எனக்குத் தெரியாம யாருய்யா இங்க மூத்தவர்?...
கல்யாணமாகப் போகுதேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு டை அடிச்சிட்டு இருந்தா என் வயச மறைக்கப் பார்த்தீங்க
வரலாறு புவியியல் எதுவும் மன்னிக்காது...

(ஆமா...இது யாரா இருக்கும் மகாபிரபு?...)

உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...

கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...

இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...

அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...

(ஈகரையின் பவர் ஸ்டார் அண்ணன் இனியவன் வாழ்க...பவர் ஸ்டாரும் இவரைப்போலவே விக் பார்ட்டிதான்)

கூலாக, இனியவன் : கண்ணா...

ரா.ரா : அண்ணா...

இனியவன் : ஸ்ஸ்ஸ்ஸ்...குறுக்க பேசப்புடாது...உனக்குத்தான் டேட் தர்றேன்னு சொல்லிட்டேன்ல...
சும்மா இரு...
என்று கூற,ரா.ரா அங்கிருக்கும் சரக்கு பாட்டிலை சரக்கென எடுத்து சரசரவென வாயில் ஊற்ற...அது மொத்தமும் கீழே ஊற்ற...அதைப் பார்த்த,

முரளிராஜா : என்ன ரா.ரா மப்புல இப்படி வாய் கூட எங்க இருக்குன்னு தெரியாம சீமைச் சரக்க கீழ ஊத்திப் பாழாக்கலாமா?...
என்று ஆதங்கத்துடன் கூறி நாக்கைச் சுழற்ற,

அசுரன் : அட முரளி...என்னப்பா நீ?...அங்க பாரு கீழ...
என்று கை காட்ட,அங்கே மப்பில் மட்டையாகிப் போன பகவதி தரையில் படுத்தபடி ரா.ரா ஊற்றிய சரக்கை
வாயைத் திறந்து வாங்கியபடி குடித்துக்கொண்டு இருந்தார்...

முரளிராஜா : என்னப்பா இது?...எங்களுக்கே இப்படி சரக்கு காட்றீங்களே?...
என்று வருத்தத்துடன் கூற,

இனியவன் : கண்ணா...பசங்கல்லாம் நம்ம ட்ரெயிநிங்ல டவுசர் போட்டவங்க...ஹஹா...

அசுரன் : எப்பா?...இங்க எதுக்குக் கூடுனோம்?...

முரளிராஜா : ஆமா...அத மறந்துட்டோம் பாருங்க...

ஒரு குரல் : இந்த கொலவெறியும் பசங்களும் கூடினாலே இப்படித்தான் விதிய மறக்கடிச்சிட்டு
வீதிய கூட்ட விட்டுடுவாங்க...முதல்ல இவங்களுக்கு ஒரு விதிய உருவாக்கணும்...

என்று கூற,அந்த திசையில் திரும்பிப் பார்க்க ஈகரையின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாறு வேஷத்தில் உள்ளே நுழைந்தார்...(அது...ராஜாவா?...பாலாஜியா?...)

அவரைப் பார்த்து அசுரனும் முரளிராஜாவும் அபீட்டாக...இனியவன்,ரா.ரா.,ஆயா பகவதி மூவரும் 'ஆடிய'படியே நிற்க முடியாமல் சரிந்தும் சரியாமலும் நிற்க,

கல்யாண மாப்பிள்ளையும் ஸ்ட்ரிக்ட் ஆபீசரும் சேர்ந்து : இவங்கள எப்படி காலி பண்ணலாம்?...
என்று ஹஸ்கி வாய்சில் விவாதிக்க...

உமா : நா வெச்ச பாயாசமும்...

ஜாஹீதாபானு : நா சுட்ட எங்க வீட்டு ஊசிப்போன உளுந்த வடையும்...

என்ற குரல் மட்டும் அரங்கமெங்கும் எக்கோவில் ஒலிக்க...

(இவங்க ரெண்டு பேரோட குரலுக்கே இவ்ளோ எபெக்டா?...)

எதற்கும் அசராத அந்த அட்டைக்கத்திக் கூட்டம் அசுர வேகத்தில் அபீட்டானது...

இப்படித்தான் நண்பர்களே இந்தக் கூட்டம் இனிதே பாதியில் முடிந்தது...






பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 224747944

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Rபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Aபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Emptyபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 Rபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 20, 2012 3:42 pm

உமா wrote:அக்கா...நானும் இதை பார்க்கவே இல்லை. அதிர்ச்சி

எனக்கு தான் முடியாது நீயுமா....... சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 3:45 pm

ஆமாமுல்ல... அவங்களுக்கும் தான் வயதாகி கண் பார்வை எல்லாம் மந்தமாகிப்போச்சு.. புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 20, 2012 3:48 pm

கபாலி wrote:ஆமாமுல்ல... அவங்களுக்கும் தான் வயதாகி கண் பார்வை எல்லாம் மந்தமாகிப்போச்சு.. புன்னகை

போட்டிக்கு ரெடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 3:50 pm

பாக்ஸிங் செய்தாலும் நிஜத்தைப் பகிர அஞ்சிடான் இந்த கபாலி.. நினைவிருக்கட்டும்.

அய்யோ, நான் இல்லை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 20, 2012 3:55 pm

கபாலி wrote:பாக்ஸிங் செய்தாலும் நிஜத்தைப் பகிர அஞ்சிடான் இந்த கபாலி.. நினைவிருக்கட்டும்.

அய்யோ, நான் இல்லை

வயசான காலத்துல ஏன் இந்த ஓட்டம் அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 3:57 pm

நன்றி அய்யோ, நான் இல்லை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 20, 2012 3:57 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:அக்கா...நானும் இதை பார்க்கவே இல்லை. அதிர்ச்சி

எனக்கு தான் முடியாது நீயுமா....... சோகம்

தொடர்ந்து வர முடியலையே....வேலை அதிகம்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 4:00 pm

குழந்தை நலமா உமா அக்கா..? நீங்க நலமா..?



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 20, 2012 4:39 pm

கபாலி wrote:குழந்தை நலமா உமா அக்கா..? நீங்க நலமா..?

இருவருமே நலம்.... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 4:44 pm

உமா wrote:
கபாலி wrote:குழந்தை நலமா உமா அக்கா..? நீங்க நலமா..?

இருவருமே நலம்.... அதிர்ச்சி
ரெண்டு பேருமே ஓட்டல் சாப்பாடு போலிருக்கு அதான் நலமோ? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக