ஈகரை தேடுபொறி
Latest topics
» முகநூலில் ரசித்தவை-2
by பாலாஜி Today at 1:32 pm

» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by madhukrish Today at 1:31 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by madhukrish Today at 1:28 pm

» பிலிப்பைன்ஸ்
by madhukrish Today at 1:25 pm

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by madhukrish Today at 1:19 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by ராஜா Today at 1:12 pm

» அரிசி
by madhukrish Today at 1:11 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by madhukrish Today at 1:06 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 1:05 pm

» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by பாலாஜி Today at 1:04 pm

» ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!
by md.thamim Today at 12:54 pm

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by ஜாஹீதாபானு Today at 12:47 pm

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by உமா Today at 12:44 pm

» பதவி! - தெனாலிராமன் கதை
by பூவன் Today at 12:18 pm

» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by யினியவன் Today at 11:55 am

» பூண்டு ஊறுகாய்
by பாலாஜி Today at 11:46 am

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -6)
by பாலாஜி Today at 11:45 am

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by யினியவன் Today at 11:42 am

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by பாலாஜி Today at 11:28 am

» கடவுள் எங்கே?
by ராஜா Today at 11:08 am

» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by ராஜா Today at 11:04 am

» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by ராஜா Today at 11:00 am

» புற்று - முற்றவிடக் கூடாது!
by ராஜா Today at 10:58 am

» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 10:53 am

» சரியான பொருள்!
by பூவன் Today at 10:49 am

» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by Muthumohamed Today at 10:31 am

» கல்வி பற்றி காந்தியடிகள்
by பூவன் Today at 10:07 am

» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by யினியவன் Today at 10:06 am

» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 10:02 am

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 9:33 am

» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am

» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am

» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am

» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am

» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am

» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am

» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

View previous topic View next topic Go down

வாழ்த்து கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by priyean on Wed Jun 20, 2012 12:22 pm

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்..........

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ:

* வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.

* கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

* இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.

* பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

* கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

* முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.

* வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

* மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

* மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்

* கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்

* உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

* பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.

* வெங்காயத்தை வணக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

குறிப்பு:- கால் வெடிப்பு ஸ்கின் ட்ரை ஆவதால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும். அதே போல் காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும்.

priyean
பண்பாளர்


பதிவுகள்: 80
சேர்ந்தது: 25/07/2011
மதிப்பீடு: 19

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by அருண் on Wed Jun 20, 2012 12:31 pm

தகவலுக்கு நன்றி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by ஜாஹீதாபானு on Wed Jun 20, 2012 3:44 pm

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 16889
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2519

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by கபாலி on Wed Jun 20, 2012 3:47 pm

ரொம்ப நன்றி ராசா... நல்லா இருங்க மவராசா..

கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 578
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 5:00 pm

கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள் நண்பரே

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by உமா on Wed Jun 20, 2012 5:03 pm

முரளிராஜா wrote:கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள் நண்பரே
சியர்ஸ்

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15783
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2857

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by ராஜா on Wed Jun 20, 2012 7:06 pm

priyean wrote:கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும்.
99 % மக்களுக்கு இதனால் தான் பாதவெடிப்பு வருகிறது, சிறிது நாள் வெளியே செல்லும்போது shoe அணிந்து செல்லுங்கள், வீட்டில் இருக்கும்போது சாக்ஸ் அணிந்து soft காலணிகள் உபயோகபடுத்துங்கள் ஒரு சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தென்படும் வேறு எந்த chemical உபயோகபடுத்த வேண்டாம்

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21463
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2275

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by யினியவன் on Wed Jun 20, 2012 7:07 pm

தோட்டத்து பக்கம் போகும்போது என்ன செய்யணும் ராஜா? முரளி கேக்கச் சொன்னாரு.

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20328
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4246

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by ராஜா on Wed Jun 20, 2012 7:09 pm

யினியவன் wrote:தோட்டத்து பக்கம் போகும்போது என்ன செய்யணும் ராஜா? முரளி கேக்கச் சொன்னாரு.
சார்லஸ் ஒரு ரசயானம் கண்டுபிடிச்சிருக்காராம் அதை கொஞ்சம் காலில் தடவிகிட்டு போங்க என்ன கொடுமை சார் இது .

(கால் இருந்தா தானே வெடிப்பு வருவதற்கு கரைச்சுட மாட்டோம் சிரி சிரி )

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21463
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2275

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by அசுரன் on Wed Jun 20, 2012 7:29 pm

ராஜா wrote:
priyean wrote:கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும்.
99 % மக்களுக்கு இதனால் தான் பாதவெடிப்பு வருகிறது, சிறிது நாள் வெளியே செல்லும்போது shoe அணிந்து செல்லுங்கள், வீட்டில் இருக்கும்போது சாக்ஸ் அணிந்து soft காலணிகள் உபயோகபடுத்துங்கள் ஒரு சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தென்படும் வேறு எந்த chemical உபயோகபடுத்த வேண்டாம்
மிகவும் சரி

அசுரன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 9132
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1953

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் .........

Post by அதி on Wed Jun 20, 2012 7:32 pm

கால் பாதம் தாங்கும் அளவில் சுடு தண்ணீர் எடுத்து அதில் கல் உப்பு சிறிது போட்டு கரைத்து பாதத்தை பத்து நிமிடம் அதில் ஊற வைத்தால் வெடிப்பு இருக்காது.

அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2233
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 376

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum