ஈகரை தேடுபொறி
Latest topics
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am

» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by சிவா Today at 3:07 am

» துன்பக்கேணி
by சிவா Today at 3:06 am

» மணிமேகலையில் நிலையாமை
by சிவா Today at 3:02 am

» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சிவா Today at 2:59 am

» மகனாக வந்தவன்!
by சிவா Today at 2:46 am

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by சிவா Today at 2:43 am

» விண்டோஸ் புளு
by சிவா Today at 2:41 am

» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by சிவா Today at 2:36 am

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:30 am

» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am

» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am

» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by Muthumohamed Today at 12:16 am

» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm

» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by Muthumohamed Yesterday at 11:45 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm

» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Yesterday at 11:42 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by nandagopal.d Yesterday at 10:36 pm

» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Yesterday at 10:26 pm

» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm

» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Yesterday at 9:52 pm

» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm

» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm

» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm

» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Yesterday at 9:05 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Yesterday at 9:00 pm

» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Yesterday at 8:37 pm

» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Yesterday at 8:35 pm

» வீடுக‌ளி‌ல் கோடை வெ‌ப்ப‌த்‌தை சமா‌ளி‌க்க...
by krishnaamma Yesterday at 8:35 pm

» வெற்றியின் முதல் படியில் நிற்கிறேன்..!!
by krishnaamma Yesterday at 8:31 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

View previous topic View next topic Go down

குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by ராஜ்அருண் on Wed Jun 20, 2012 1:52 pm



குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய
சூழ்நிலை ஏற்படுகிறது.

தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய கைபேசியை வைத்தது விடுங்கள்.

குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு கைபேசிக்கு அந்த கைபேசியிலிருந்து அழைப்பு வந்து விடும்
.
இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD. முதலில் இதை நம்முடைய கைபேசியில் பதிவு செய்து பின்னர் நம்முடைய இன்னொரு கைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்

தரவிறக்க

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 892
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 616

View user profile

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by யினியவன் on Wed Jun 20, 2012 6:18 pm

பகிர்வுக்கு நன்றி ராஜ்.

குழந்தை பெத்து இனிமே இதை டிரை பண்ண நெனச்சா - ஒரு எலும்பு கூட தேறாது நம்ம முரளிக்கு.

சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by விநாயகாசெந்தில் on Wed Jun 20, 2012 6:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by ராஜா on Wed Jun 20, 2012 6:51 pm

யினியவன் wrote:சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!
இது உண்மை தான் , செல்லை குழந்தைகளுக்கு அருகில் குறிப்பாக என் குழந்தைக்கு அருகில் வைத்தால் செல்லுக்கு நல்லதில்லை , (இது அனுபவம்) சிரி

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21484
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2293

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by யினியவன் on Wed Jun 20, 2012 6:53 pm

ராஜா wrote:
யினியவன் wrote:சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!
இது உண்மை தான் , செல்லை குழந்தைகளுக்கு அருகில் குறிப்பாக என் குழந்தைக்கு அருகில் வைத்தால் செல்லுக்கு நல்லதில்லை , (இது அனுபவம்) சிரி

இரண்டு பொருளையும் புரிந்து கொண்ட ஞானி ராஜா நீங்க... புன்னகை

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by ராஜா on Wed Jun 20, 2012 6:58 pm

முரளிராஜா wrote:நீங்க தோட்டத்துக்கு போகாம வீட்டுக்கு போனா உங்களுக்கு நல்லதில்லை
இதுவும் உங்க அனுபவம்தானே ஜாலி
சோகம் ... அய்யோ, நான் இல்லை

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21484
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2293

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by அருண் on Thu Jun 21, 2012 11:22 am

அருமையிருக்கு



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11280
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1249

View user profile

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by Manik on Thu Jun 21, 2012 3:31 pm

இதுக்கு கூடவா மென்பொருள்

குழந்தைனா அழுகதான் செய்வாங்க...... நம்மதான் சமாளிக்கனும் அதுக்கும் சோம்பேறித்தனமா

Manik
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754

View user profile

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by முஹைதீன் on Thu Jun 21, 2012 3:52 pm

எதுக்கெல்லாம் மென்பொருள் கண்டுபிடிக்கிறதுன்னு இல்ல. என்ன கொடுமை சார் இது

குழந்தையை பராமரிக்க முடியலன்னா குழந்தை பெறவே கூடாது.

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by Manik on Thu Jun 21, 2012 3:54 pm

ரொம்ப சரிதான் முஹைதீன் அண்ணா

Manik
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754

View user profile

Back to top Go down

Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்

Post by உமா on Thu Jun 21, 2012 5:27 pm

இதற்க்கெல்லாம் சாப்ட்வேர் . அதிர்ச்சி

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15802
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2869

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum