ஈகரை தேடுபொறி
Latest topics
» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by ராஜு சரவணன் Today at 8:22 pm

» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by ராஜு சரவணன் Today at 7:47 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Today at 7:23 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Today at 7:03 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by ராஜு சரவணன் Today at 6:45 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by அசுரன் Today at 6:41 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Today at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Today at 6:27 pm

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by SajeevJino Today at 6:25 pm

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by அசுரன் Today at 6:23 pm

» கசப்பான சர்க்கரை
by அசுரன் Today at 6:16 pm

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by அசுரன் Today at 5:59 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Today at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Today at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Today at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Today at 5:34 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அசுரன் Today at 5:33 pm

» மாம்பழ லஸ்ஸி
by பூவன் Today at 5:01 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Today at 4:59 pm

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 4:15 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by பூவன் Today at 3:51 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by பூவன் Today at 3:46 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Today at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Today at 3:38 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Today at 2:46 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 2:35 pm

» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by ஜாஹீதாபானு Today at 2:35 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Today at 2:13 pm

» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
by யினியவன் Today at 2:05 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ஜாஹீதாபானு Today at 1:56 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by krishnaamma Today at 1:16 pm

» இயற்கை எனது ஆசான் !
by அகல் Today at 1:12 pm

» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by positivekarthick Today at 12:50 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by பாலாஜி Today at 11:54 am

» வாத்தியார்களும், நாமும் (சின்னதா பிளாஷ்பேக் போயிட்டு வாங்க )
by MADHUMITHA Today at 11:47 am

» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by MADHUMITHA Today at 11:40 am

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 11:37 am

» வித விதமா சாக்லேட்
by MADHUMITHA Today at 11:27 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

View previous topic View next topic Go down

ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

Post by பூவன் on Fri Jun 22, 2012 9:34 am

ஒருவரின் அடையாளத்தினை வெளிக்காட்டுகின்ற பிரதானமானவொரு அங்கமாக மொழியினை நாம் குறிப்பிட்டுக் காட்டுவதுண்டு. அந்தவகையில் உலகில் சில மொழிகள் இடமிருந்து வலமாகவும், வேறுசில மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுவதும், வாசிக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

எமது தாய்மொழியான தமிழ்மொழியானது இடமிருந்து வலமாக எழுதப்படுவதுடன், வாசிக்கப்படுவதுமுண்டு. அதேபோல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற மொழிகளும் இடமிருந்து வலமாக எழுதப்படுவதுடன், வாசிக்கப்படுவதும் நாமறிந்ததே. புராதன கிரேக்க நாட்டவர்கள் தமது மொழியில் இடமிருந்து வலமாக எழுதுவதினை மிகவும் இலகுவானதாகவும், அனுபவரீதியான வழிமுறையாகவும் ஏற்றுக்கொண்டனர். இந்தப்போக்கே இன்றுவரை அனேகமான ஐரோப்பிய மொழிகளில் பின்பற்றப்படுகின்றது. ஏனெனில் எல்லா ஐரோப்பிய மொழிகளும் தமது மூலவேரினை கிரேக்க மற்றும் இலத்தீன் மொழியிலேயே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரேபிய, பேர்சி, ஹீப்ரு மற்றும் உருது ஆகிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுவதும், வாசிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இந்த மொழிகளில் இலக்கங்களானது இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது.

குறிப்பாக சீனர்களும், ஜப்பானியர்களும் கிடையாக அல்லது நிலைக்குத்தாகவே தமது மொழியினை எழுதுவர்.

நன்றி தமிழ் .காம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13724
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1754

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

Post by விநாயகாசெந்தில் on Fri Jun 22, 2012 1:47 pm

நல்ல பதிவு நண்பரே அருமையிருக்கு சூப்பருங்க

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

Post by solomon on Fri Jun 22, 2012 6:55 pm

அருமையிருக்கு

solomon
பண்பாளர்


பதிவுகள்: 126
சேர்ந்தது: 12/11/2011
மதிப்பீடு: 10

View user profile

Back to top Go down

Re: ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jun 22, 2012 7:13 pm

நன்று பூவன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

Post by பூவன் on Fri Jun 22, 2012 7:17 pm

தங்களின் கருத்துக்கு நன்றி அய்யா .....


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13724
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1754

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

Post by ராஜா on Sat Jun 23, 2012 10:36 am

ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???
கடைசி வரை இந்த தலைப்பிற்கான பதில் வரவில்லையே.

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

Post by அருண் on Sat Jun 23, 2012 6:20 pm

புராதன கிரேக்க நாட்டவர்கள் தமது மொழியில் இடமிருந்து வலமாக எழுதுவதினை மிகவும் இலகுவானதாகவும், அனுபவரீதியான வழிமுறையாகவும் ஏற்றுக்கொண்டனர்.


அதற்கு இது தான் பதிலாக இருக்கும் என நினைக்கிறன் ராஜா அண்ணா..!



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11302
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1249

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum