ஈகரை தேடுபொறி
Latest topics
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Today at 10:11 pm

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by முத்துராஜ் Today at 9:19 pm

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by ராஜு சரவணன் Today at 9:16 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Today at 9:16 pm

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:57 pm

» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:55 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by யினியவன் Today at 8:55 pm

» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Today at 8:53 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 8:51 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by மாணிக்கம் நடேசன் Today at 8:50 pm

» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by ansaralis Today at 8:14 pm

» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...
by Muthumohamed Today at 8:13 pm

» எம்பிராய்டரி
by madhukrish Today at 7:55 pm

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Today at 7:48 pm

» வாஸ்து - help
by vishwajee Today at 7:39 pm

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 7:36 pm

» இதோ எனது ஆசை !
by அகல் Today at 7:24 pm

» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 7:10 pm

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:19 pm

» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm

» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm

» கட்லட்
by balakarthik Today at 4:43 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm

» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm

» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm

» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm

» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்

View previous topic View next topic Go down

ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்

Post by கேசவன் on Mon Jun 25, 2012 7:51 am

போலீசார் ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை, பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், சர்ச்சைகளில் சிக்குகின்றனர். தமிழகத்தில், ஒருவரை கைது செய்யும்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்வதில்லை. "நேம் பேட்ஜ்' மட்டுமே அணிந்திருக்கின்றனர். கைது செய்தவுடன், அங்கேயே கைது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வதில்லை. லஞ்ச வழக்கில் மட்டும்

சம்பவ இடத்திலேயே கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். "விசாரணை' என்ற பெயரில் தங்கள் கஸ்டடியில் வைத்திருக்கும் போலீசார், அதை கடைபிடிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது.
தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு
தெரிவிக்க வேண்டும். ஆனால், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்று, இந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதில்லை. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.கைதானவரின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும். போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். கைதானவரை 48 மணி
நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும். கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை போலீசார் பின்பற்றிவருகின்றனர். கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும். பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களை உடன் இருக்க போலீசார் அனுமதிக்கின்றனர்.கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை போலீசார் ஒருபோதும் பின்பற்றுவதே இல்லை. இந்த உத்தரவு அனைத்து ஸ்டேஷன்களிலும் காட்சி பொருளாக மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று போலீசிற்கு தெரிந்தும், தொடர்ந்து உத்தரவுகளை மீறுவதால், சர்ச்சையில் சிக்குகின்றனர்

dinamalar

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510

View user profile

Back to top Go down

Re: ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்

Post by அசோகன் on Mon Jun 25, 2012 8:28 am

இது தெரியாம இம்புட்டு நாளா இருந்துட்டமே.......என்னா அடி................இனிமெல் நாங்களும் லா பேசுவமல்ல................

அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 602
சேர்ந்தது: 10/06/2009
மதிப்பீடு: 25

View user profile

Back to top Go down

Re: ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்

Post by யினியவன் on Mon Jun 25, 2012 9:24 am

பகிர்வுக்கு நன்றி கேசவன்.

நல்லா இருந்த அசோகன் இதப் படிச்சு இப்படி ஆயிட்டாரே!!!!

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20301
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4243

View user profile

Back to top Go down

Re: ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்

Post by முஹைதீன் on Mon Jun 25, 2012 1:55 pm

இதைல்லாம் எங்கே நடைமுறையில் இருக்கு.

ஏட்டளவில் மாத்திரமே இருக்கிறது.

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum