|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» என் தனிமை தருணங்கள் .....by ராஜு சரவணன் Today at 10:26
» வாஸ்து - help
by agriz Today at 10:04
» சோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3
by சிவா Today at 9:30
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ரிபாஸ் Today at 9:29
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by அசுரன் Today at 9:14
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by அசுரன் Today at 8:59
» logo contest
by அசுரன் Today at 8:57
» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by SajeevJino Today at 8:54
» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
by யினியவன் Today at 0:53
» எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
by பூவன் Today at 0:37
» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by Muthumohamed Yesterday at 23:54
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Yesterday at 23:29
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by raja sekar.v Yesterday at 22:20
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 21:42
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Yesterday at 21:00
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by முத்துராஜ் Yesterday at 20:58
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by Muthumohamed Yesterday at 19:47
» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by அசுரன் Yesterday at 19:39
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by அசுரன் Yesterday at 19:34
» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
by Muthumohamed Yesterday at 19:23
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by Muthumohamed Yesterday at 19:20
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by Muthumohamed Yesterday at 19:17
» புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-
by Muthumohamed Yesterday at 19:07
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Yesterday at 19:05
» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
by பூவன் Yesterday at 19:01
» + + + திறமை + + +
by pon.sellamuththu Yesterday at 18:43
» அறிமுகம்
by பூவன் Yesterday at 18:27
» என்னுள் உன் நினைவுகள்...!
by CHELLA90 Yesterday at 17:46
» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 17:37
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by நாகசுந்தரம் Yesterday at 16:32
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by ராஜு சரவணன் Yesterday at 16:25
» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Yesterday at 15:06
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Yesterday at 14:26
» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Yesterday at 13:52
» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Yesterday at 13:51
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Yesterday at 13:35
» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Yesterday at 13:34
» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Yesterday at 13:32
» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 13:28
» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Yesterday at 13:07
Top posting users this week
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ராஜு சரவணன் | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| சிவா | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வெஜிடேபிள் கோப்தா கிரேவி
Page 1 of 1 • Share •
வெஜிடேபிள் கோப்தா கிரேவி
வெஜிடேபிள் கோப்தா கிரேவி

காய்கறிகள் உடலுக்கு மிகுதியான சத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. ஆனால் அந்த காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள். ஆனால் அந்த காக்கறிகளை அரைத்து, சற்று வித்தியாசமாக உருண்டை செய்து கோப்தா கிரேவி போல் செய்து கொடுத்தால், காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகளும் கோப்தா சுவையை விரும்பி சாப்பிடுவர். அத்தகைய வெஜிடேபிள் கோப்தா கிரேவியை செய்வது எப்படி என்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
கோப்தாவிற்கு...
உருளைக்கிழங்கு - 5
கேரட் - 2
பீன்ஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 2
முட்டைகோஸ் - 1/2 கப்
வெங்காயம் - 3
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவிக்கு...
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருண்டை செய்ய...
முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் உப்பு, மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் உருட்டிய உருண்டைகளை வறுத்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
கிரேவி செய்ய...
முதலில் வெங்காயம், தக்காளியை நன்கு வெட்டிக் கொண்டு, அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் தக்காளி பேஸ்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சர்க்கரை, தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். கலவையானது சற்று கெட்டியாகும் வரை வதக்கவும்.
பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, கலவையில் அந்த உருண்டைகளை போட்டு, கொத்தமல்லியைத் தூவி 4 5 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
பின் அந்த கலவையில் உள்ள சுவையானது உருண்டையில் இறங்கி, நல்ல மணத்துடன் சுவையையும் தருகிறது. இப்போது சுவையான வெஜிடேபிள் கோப்தா தயார்!!! இதனை சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றிற்கு சைடு டிஸ் ஆக சாப்பிடலாம்.
http://tamil.boldsky.com/recipes/veg/vegetable-kofta-curry-001432.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069
Re: வெஜிடேபிள் கோப்தா கிரேவி
பகிர்வுக்கு நன்றி......

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 16871
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2519
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum