^ மேலே செல்ல
ஈகரை தேடுபொறி
Latest topics
» பெண்ணே எழு நீ இடியாக...!
by joisy Today at 5:04 am

» மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி
by சிவா Today at 3:42 am

» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by சிவா Today at 2:05 am

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by Aathira Today at 1:19 am

» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:49 am

» சென்னையில் ஒரு மாநாடு
by Aathira Today at 12:04 am

» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by Muthumohamed Today at 12:02 am

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:52 pm

» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
by Muthumohamed Yesterday at 11:34 pm

» முருங்கை - மருத்துவ பயன்கள்
by Muthumohamed Yesterday at 11:10 pm

» முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சில பயனுள்ள இனையத்தளங்கள்!
by ராஜு சரவணன் Yesterday at 10:34 pm

» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by ராஜு சரவணன் Yesterday at 10:30 pm

» இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்
by Muthumohamed Yesterday at 10:30 pm

» இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
by Muthumohamed Yesterday at 10:13 pm

» நீ என் முழுநிலா ....!!!
by Muthumohamed Yesterday at 10:11 pm

» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by Muthumohamed Yesterday at 10:08 pm

» உறுதியில்லாத மனம் உள்ளவன் ..
by Muthumohamed Yesterday at 10:05 pm

» முகம் நெற்றியில் வலியா?
by Muthumohamed Yesterday at 10:04 pm

» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by ராஜு சரவணன் Yesterday at 9:54 pm

» காதல் இல்லையென்றால் ..
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:48 pm

» பொருளாதார கவிதை
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:43 pm

» நீ தானாக வருகிறாய் ...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:42 pm

» மாற்றம்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:41 pm

» Thillu Mullu (2013) Full Movie Download
by 2009kr Yesterday at 9:27 pm

» நம்பமுடியாத 20 அதிசிய காட்சிகள்
by யினியவன் Yesterday at 9:25 pm

» உலகத்தைச் சுற்றிப் பார்போமா அழகிய காட்சிகள் (3D யிலும்)
by kirikasan Yesterday at 9:22 pm

» ஆங்கிலச் சொல்லிற்கு சரியான உச்சரிப்பு தரும் இணையதளம்!
by யினியவன் Yesterday at 9:21 pm

» 2013 தேசிய புவியியல் பயண புகைப்பட போட்டி - 42 படங்கள்
by யினியவன் Yesterday at 9:19 pm

» திருக்குறளே தேசிய நூல்
by சிவா Yesterday at 9:00 pm

» 66000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் நமது ஈகரை கிங் மேக்கர் சிவா ஸ்டார் அவர்களை வாழ்தலாம் வாருங்கள்
by சிவா Yesterday at 8:50 pm

» கூலிக்கும் காதல் வரும்...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:33 pm

» மின்மினி கற்று தந்தது
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:28 pm

» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
by யினியவன் Yesterday at 8:14 pm

» குழந்தை கருணை கொலை பெற்றோர் மீண்டும் மனு
by டார்வின் Yesterday at 8:13 pm

» நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் புகழாரம்; வீடியோ வெளியீடு
by டார்வின் Yesterday at 8:01 pm

» சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி
by Powenraj Yesterday at 8:00 pm

» பயங்கரவாத அமைப்பிற்கு பாக்., நிதி
by டார்வின் Yesterday at 7:51 pm

» விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 7:48 pm

» வடமாநிலங்களில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின !
by டார்வின் Yesterday at 7:43 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

View previous topic View next topic Go down

பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by முரளிராஜா on Mon Jun 25, 2012 3:01 pm



ஃபின்லாந்தில் உள்ள தனது மிக பெரிய மற்றும் முக்கியமான மொபைல் தயாரிப்பு தொழிற்சாலையை மூடிகிறது நோக்கியா.
சமீபத்தில் கூட விற்பனையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, நோக்கயா நிறுவனம் 10 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா, அடுத்து அடுத்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
மொபைல் தயாரிப்புகளில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதன்மை இடத்தினை நழுவவிட்டு கொண்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பாட்டினை பெற்று வருகின்றனர். பணபரிவற்தனைகள் முதல் கொண்டு இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களிலேயே செய்யப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட்போன் உலகம் பெரிய அளவில் விரிந்து கொண்டே போவதனால், நோக்கியா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கொஞ்சம் தடுமாறித்தான் போயிருக்கிறது. சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சிறப்பாக ஸ்மார்ட்போன் உலகில் கால் உண்றிவிட்டது.
குறைந்த விலை கொண்ட மொபைல் தயாரிப்புகளில் சிறந்த இடத்தினை பெற்ற நோக்கியா நிறுவனம், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பெரிய சாதனையை நிகழ்த்த முடியாத நிலையில் உள்ளது.
மொபைல்களை பயன்படுத்தவே மக்கள் யோசித்த காலத்திலேயே, ஆசிய நாடுகளில் குறைந்த விலையில் அனைவரையும் மொபைல்போன்களை பயன்படுத்த வைத்த நோக்கியா நிறுவனம், இன்னும் ஃபின்லாந்தில் தனது மொபைல் தொழிற்சாலையை மூடுகிறது என்பது சற்று கவலைக்கிடமான ஒரு செய்தி தான்.
இத்தனை வருட மொபைல் சாம்ராஜ்ஜியத்தில், தனது பெரிய மொபைல் தொழிற்சாலையை நோக்கியா மூடுவது என்பது, இந்நிறுவனத்தின் பெரிய இழப்பினையே சுட்டி காட்டுகிறது.
நோக்கியா நிறுவனம் சிம்பையான் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் அதிகமாக ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் விரும்பிகின்றனர்.
இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனையோ அல்லது புதிய வேறு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனையோ பயன்படுத்த நோக்கியா நிறுவனம் வெளியிட்டால் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் தனது இடத்தினை பிடிக்க இன்னமும் வாய்ப்புள்ளது என்று சொல்லலாம்.

நன்றி ஜிஸ்பாட்

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
மதிப்பீடுகள்: 1173

View user profile

Back to top Go down

Re: பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by யினியவன் on Mon Jun 25, 2012 3:05 pm

நோக்கியா நீண்ட வருடங்களாக கொடி கட்டி பறந்த நிலையில் - உறங்கிய யானையைப் போலாகிவிட்டது. இந்த மெத்தனப் போக்கே இதன் வீழ்ச்சிக்கு காரணம்.


Last edited by யினியவன் on Mon Jun 25, 2012 3:15 pm; edited 1 time in total

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21876
மதிப்பீடுகள்: 4894

View user profile

Back to top Go down

Re: பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by கேசவன் on Mon Jun 25, 2012 3:14 pm

குறைந்த விலையில் அனைவரையும் மொபைல்போன்களை பயன்படுத்த வைத்த நோக்கியா நிறுவனம்,
அருமையிருக்கு அருமையிருக்கு

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3424
மதிப்பீடுகள்: 510

View user profile

Back to top Go down

Re: பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by ராஜா on Mon Jun 25, 2012 3:18 pm

நோக்கியா நிறுவனம் சிம்பையான் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் அதிகமாக ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் விரும்பிகின்றனர்.
இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனையோ அல்லது புதிய வேறு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனையோ பயன்படுத்த நோக்கியா நிறுவனம் வெளியிட்டால் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் தனது இடத்தினை பிடிக்க இன்னமும் வாய்ப்புள்ளது என்று சொல்லலாம்.
சூப்பருங்க

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21922
மதிப்பீடுகள்: 2537

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by ஹர்ஷித் on Mon Jun 25, 2012 3:54 pm

நோக்கியா நிறுவனத்தின் பேசிக் மொபைல் என சொல்லப்படும் ஆரம்ப கால படைப்புகள் சில இன்னும் உபயோகத்தில் உள்ளன.இதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக அவற்றின் பாட்டரி திறன் மிகவும் அதிகமாக இருக்கும் இரு நாட்கள் உபயோகப்படுத்தியும் கூட அணையாமல் இருக்கும் கைபேசிகளை நாம் கண்ண்டுள்ளோம்.
சமீப காலமாக இந்நிறுவனத்தின் படைப்புகள் மக்களின் மனதை தொடும் படியாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.அதற்க்கு காரணம் மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களும் தான்.
இந்நிலையில் நம் நாட்டிலும் பல குடும்பங்கள் இந்நிறுவனத்தையே சார்ந்துள்ளனர்.
அடுத்தடுத்து வீழ்ச்சியை நோக்கினும் நோக்கியா விரைவில் கரை சேர்ந்து மீண்டும் சாதனை படைக்க வேண்டும்...,
இல்லையேல் இந்நிறுவனத்தை நம்பியுள்ள நம் மக்களின் நிலைமை ?-யே.

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 7061
மதிப்பீடுகள்: 1045

View user profile

Back to top Go down

Re: பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by விநாயகாசெந்தில் on Mon Jun 25, 2012 4:44 pm

சோகம் கவலைக்குரிய செய்திதான் சோகம் எனினும் வீழ்ச்சிக்கான காரணத்தை கண்டறிந்து கலைந்தால் நன்றாக இருக்கும்.

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
மதிப்பீடுகள்: 380

View user profile

Back to top Go down

Re: பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by சிங்கம் on Mon Jun 25, 2012 4:58 pm

முயற்சி செய்தால் மீண்டும் நோக்கியா தன் இடத்தை பிடிக்கும்.

சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 530
மதிப்பீடுகள்: 73

View user profile

Back to top Go down

Re: பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Post by பாலாஜி on Mon Jun 25, 2012 5:22 pm

சாம்சங் கலக்சி போன்களின் வளர்ச்சி , நோக்கியாவின் விழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது .

antroid இயங்குதள சுமார்ட் போன்களில் நோக்கியா கவனம் செலுத்தினால் , நோக்கியா இழந்த இடத்தை மீண்டும் பெறலாம் .


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 14227
மதிப்பீடுகள்: 2374

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum