|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!by ராஜா Today at 11:00 am
» பூண்டு ஊறுகாய்
by ராஜா Today at 10:59 am
» புற்று - முற்றவிடக் கூடாது!
by ராஜா Today at 10:58 am
» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by madhukrish Today at 10:57 am
» பிலிப்பைன்ஸ்
by ராஜா Today at 10:55 am
» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 10:53 am
» சரியான பொருள்!
by பூவன் Today at 10:49 am
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by madhukrish Today at 10:47 am
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by சதாசிவம் Today at 10:38 am
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by பூவன் Today at 10:37 am
» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by Muthumohamed Today at 10:31 am
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by ரா.ரமேஷ்குமார் Today at 10:16 am
» கல்வி பற்றி காந்தியடிகள்
by பூவன் Today at 10:07 am
» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by யினியவன் Today at 10:06 am
» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 10:02 am
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 9:33 am
» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am
» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am
» பொது அறிவுத் தகவல்கள்!
by முத்துராஜ் Today at 8:48 am
» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am
» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am
» அரிசி
by அசுரன் Today at 8:38 am
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am
» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am
» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by சிவா Today at 2:29 am
» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am
» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am
» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17 am
» கடவுள் எங்கே?
by சிவா Today at 2:12 am
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am
» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am
» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:51 am
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm
Top posting users this week
| சிவா | ||||
| Muthumohamed | ||||
| அசுரன் | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| முத்துராஜ் | ||||
| madhukrish | ||||
| ரமணி | ||||
| ராஜு சரவணன் | ||||
| ராஜா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share •
குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் !
நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் !
வா .செ.குழந்தைசாமி !
தொகுப்பு பேரா .இரா .மோகன் !!
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூலின் தொகுப்பு ஆசிரியர் தமிழ்த்தேனீ பேரா .இரா .மோகன்அவர்கள் தமிழ்த்தேனீ என்ற படத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது . தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்கள், குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் கவிதை படைத்தது வரும் சிறந்த கவிஞர்.பன்முக ஆற்றலாளர் .அவரது படைப்புகளிலிருந்து தேனீ மலர்களிலிருந்து தேன் எடுப்பது போல் எடுத்து ,தொகுத்து வழங்கி உள்ளார்கள் . குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் -அறிவுப்பசி போக்கும் கதிர் -தானியமாகவும் உள்ளது .அறியாமை இருள் போக்கும் ஒளிக்கதிராகவும் உள்ளது .
தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் அணிந்துரை நூலிற்கு அணி சேர்ப்பதாக உள்ளது . தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்களின் படைப்புகளான - உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர் , குலோத்துங்கன்கவிதைகள் ,மானுட யாத்திரை 3 பாகங்கள் ஆகியவை .இயந்திர மயமான இன்றைய உலகில் வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் பெருகி வரும் காலத்தில் அய்ந்து நூல்களும் படிக்க நேரமும் ,வாய்ப்பும் இல்லாதவர்கள் இந்த ஒரு நூலைப் படித்தால் போதும் . தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்களின் படைப்பாற்றலை குன்றத்து விளக்கென ஒளிர்ந்திடும் வண்ணம் மிகச் சிறப்பாக தொகுத்து உள்ளார் . தொகுப்புஆசிரியர் பேரா .இரா .மோகன் அவர்கள் .
இந்த நூலில்ஒரு வரி கூட தேவையற்ற வரி இல்லை ..அனைத்தும் வைர வரிகள் .நூல் விமர்சனத்தில் எல்லா வரிகளையும் எழுதி விட முடியாது .எனக்குப் பிடித்த சில வரிகளை உங்கள் ரசனைக்கு பதச் சோறாகக் காண்க . இந்த வரிகளை படிப்பதோடு நின்று விடாமல் வாழ்வில் கடைப் பிடிக்கத் தொடங்கினால் வாழ்வு வளம் பெறும் . இன்ப ஒளி வீசும் .துன்ப இருள் நீங்கும் .
ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர்.அறிஞர் வா .செ.கு. அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார் .
ஆசை எனும் பசி
ஆசை போல் பசியொன்றில்லை .
பசி என்பது வாழ்க்கை முழுவதும் தொடரும் .அது போலவே பலருக்கும் ஆசையும் தொடர்கின்றது என்பதை நன்கு உணர்த்துகின்றார் .
தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி சமைத்ததில்லை !
தானாக எம்மொழியும் வளர்ந்ததில்லை !
இந்த வரிகளைப் படித்ததும் தமிழர்கள் தமிழ் மொழியை வளர்க்கா விட்டாலும் ,சிதைக்காமல் இருந்தால் சரி என்று எண்ணத் தோன்றியது .
அச்சம் என்பது மடமையடா !
என்ற கவி அரசு கண்ணதாசன் வைர வரிகளை வலி மொழிவது போல் உள்ள வைர வரிகள் .
அச்சம்நின் றுலவும் நெஞ்சில்
ஆளுமை செழித்தல் இல்லை .
நிமிர்ந்து நின்று
முயல்வது மனிதம் !
ஆறிலும் சாவு நூறிலும் சாவு கேள்விப்பட்டு இருக்கிறோம் . எதிர்முக சிந்தனையை நேர்முக சிந்தனையாக சிந்தித்து உள்ளார் வா . செ.கு .
ஆறிலும் கல்வி ,நூறிலும் கல்வி
இன்றைய பணி இன்றைய கருவி !
இன்றைய பணியை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும் .இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் மக்களின் நாளைய வாழ்வு நலியும் .
அறிவியல் முன்னேற்றத்திற்கு வலி மொழியும் வைர வரிகள் .
மூடரால் சமுதாயம் நைந்தது !
தான் கண்ட பாதை தான்
சரியென்ற மூடரால்
சமுதாயம் நைந்த தம்மா !
மானுடத்தின் ஏணி !
தரமுடையோர் தாழ்வதில்லை
நிமிர்ந்து நிற்கும்
ஏற்புடையார் மானிடத்தின்
ஏணி வாழ்வில்
ஏறுநடை பொது அங்கு
ஏழை இல்லை .
நூல் ஆசிரியர் .தொகுப்பு ஆசிரியர் இரண்டு பேரின் ஆளுமையைப் பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .தொகுப்பு ஆசிரியர் உழைப்பைக் கண்டு வியந்து போனேன் .
எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு ,அந்த ஊர் செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டும் .அதுபோல் மனிதனுக்கு குறிக்கோள் வேண்டும் .அதனை உணர்த்தும் வரிகள் .
தேவை ! உயந்த குறிக்கோள்
ஓர் உயர்வு ,நீண்ட காலக் குறிக்கோள் என்பது ஒரு நாட்டுக்கும் தேவை .தனி மனிதனுக்கும் தேவை .அது நம் பாதைக்கு ஒளி காட்டும் .பயணத்திற்குத் திசை காட்டும் .
மூடநம்பிக்கையில் மூழ்கித் தத்தளிக்கும் மனிதர்களுக்கான அற்புத வரிகள் இதோ !
பகுத்தறிவே சமுதாயத்தின் நந்தாத தீப்பந்தம்
விழிப்புணர்வே சமுதாயத்தின் நந்தாத தீப்பந்தம்
வய்ய வாழ்வின் நங்கூரம் !
வித்தியாசமான முயற்சி தொகுப்பு ஆசிரியர் பேரா .இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .நாள் ஒரு சிந்தனை என்று 365 நாட்களுக்கு 365 சிந்தனை நூலில் உள்ளது .வா .செ.குழந்தைசாமி என்ற படைப்பாளியின் படைப்பிலிருந்து படைப்பாளியே வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 699
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum