|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இதோ எனது ஆசை !by அகல் Today at 15:23
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by jairam Today at 15:20
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 15:20
» கிளாஸ் பெயிண்டிங்
by அசுரன் Today at 15:08
» கட்லட்
by ராஜா Today at 15:03
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 15:01
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by ராஜா Today at 14:56
» எம்பிராய்டரி
by யினியவன் Today at 14:47
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 14:44
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by அசுரன் Today at 14:40
» என் தனிமை தருணங்கள் .....
by madhukrish Today at 12:56
» அறிமுகம்
by Muthumohamed Today at 12:46
» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18
» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by Muthumohamed Today at 12:08
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 11:55
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13
» சோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3
by அசுரன் Today at 10:57
» வாஸ்து - help
by அசுரன் Today at 10:55
» logo contest
by அசுரன் Today at 8:57
» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by SajeevJino Today at 8:54
» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
by யினியவன் Today at 0:53
» எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
by பூவன் Today at 0:37
» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by Muthumohamed Yesterday at 23:54
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Yesterday at 23:29
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by raja sekar.v Yesterday at 22:20
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 21:42
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Yesterday at 21:00
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by முத்துராஜ் Yesterday at 20:58
» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by அசுரன் Yesterday at 19:39
» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
by Muthumohamed Yesterday at 19:23
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by Muthumohamed Yesterday at 19:20
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by Muthumohamed Yesterday at 19:17
» புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-
by Muthumohamed Yesterday at 19:07
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Yesterday at 19:05
» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
by பூவன் Yesterday at 19:01
» + + + திறமை + + +
by pon.sellamuththu Yesterday at 18:43
» என்னுள் உன் நினைவுகள்...!
by CHELLA90 Yesterday at 17:46
Top posting users this week
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| Muthumohamed | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| சிவா | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீதிக் கதைகள்.........
Page 1 of 1 • Share •
நீதிக் கதைகள்.........
புதிய நீதிக் கதைகள்
ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.
கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.
”ஏன் கழுதாய்?”
”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது.
நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!
=================================================================
உயிர் காக்கும் தந்திரம்
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
=====================================================
யோசிக்காத விவசாயி
விவசாயத்திற்க்கு நரி மேல் கோபம். அவன் கோழிகளை அடிக்கடி பிடித்து எலும்பைக்கூட விட்டு வைக்காமல் தின்றுவிடுகிறது என்று கோபம். இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று ஒருமுறை அதற்காக இரவில் பதுங்கிக் காத்திருந்தான். நரி வந்தபோது அதன்மேல் சாக்கு போர்த்தி லபக்கென்று பிடித்துவிட்டான். பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தான். அதன் வாலில் மண்ணெண்ணையில் நனைத்த துணியைச் சுற்றிப் பற்ற வைத்துவிட்டான்.
“என் கோழிகளைத் தினறாய் அல்லவா? ஒழிந்து போ!” என்று அதைத் துரத்திவிட்டான்.
நரி தன்னையறியாமல் விவசாயிகளின் வயலுக்குள்ளேயே நுழைந்தது. பயிர் முதிர்ந்து ஒரு பக்கம் நெற்குவியல், மறு பக்கம் வைக்கோல் போட்டு முதிர்ந்த கதிர்கலைக் களையறுக்க காத்திருந்த நேரம் அது. நரியின் வரவால் ஏக்கர் முழுக்க தீ பரவி தானியமெல்லாம் கருகிச் சாம்பலானது.
விவசாயிக்கு நரியைப் பழிவாங்கியதில் நஷ்டம்தான் பன்மடங்கு.
நீதி :பிறரை பழி வாங்கும் எண்ணம் வந்தால் அது நம்மையும் பாதிக்கும்
Source: http://www.penmai.com

Last edited by SHIVA KUMAR on Fri 29 Jun - 17:35; edited 1 time in total

SHIVAKUMAR- இளையநிலா

- பதிவுகள்: 418
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 29
Re: நீதிக் கதைகள்.........
அருமையான நீதிக்கதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
கடைசி நீதியில் பிறரை பழி வாங்கும் எண்ணம் வந்தால் அது நம்மையும் பாதிக்கும் என்றிருந்தால்
நன்றாக இருந்திருக்கும்
கடைசி நீதியில் பிறரை பழி வாங்கும் எண்ணம் வந்தால் அது நம்மையும் பாதிக்கும் என்றிருந்தால்
நன்றாக இருந்திருக்கும்

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: நீதிக் கதைகள்.........
அருமையான நீதிக்கதைகள் சிவகுமார் , குழந்தைகள் எப்படி உள்ளனர் ? 
ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21430
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: நீதிக் கதைகள்.........
இறைவன் அருளால் அனைவரும் நலம் அண்ணா........!!!! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? நன்றி நண்பர்களே ...

SHIVAKUMAR- இளையநிலா

- பதிவுகள்: 418
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 29
Re: நீதிக் கதைகள்.........
முரளிராஜா wrote:அருமையான நீதிக்கதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
கடைசி நீதியில் பிறரை பழி வாங்கும் எண்ணம் வந்தால் அது நம்மையும் பாதிக்கும் என்றிருந்தால்
நன்றாக இருந்திருக்கும்

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum