ஈகரை தேடுபொறி
Latest topics
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by md.thamim Today at 12:37 pm

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by md.thamim Today at 12:35 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by பாலாஜி Today at 12:29 pm

» பிலிப்பைன்ஸ்
by madhukrish Today at 12:22 pm

» பதவி! - தெனாலிராமன் கதை
by பூவன் Today at 12:18 pm

» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by யினியவன் Today at 11:55 am

» பூண்டு ஊறுகாய்
by பாலாஜி Today at 11:46 am

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -6)
by பாலாஜி Today at 11:45 am

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by யினியவன் Today at 11:42 am

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by பாலாஜி Today at 11:28 am

» கடவுள் எங்கே?
by ராஜா Today at 11:08 am

» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by ராஜா Today at 11:04 am

» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by ராஜா Today at 11:00 am

» புற்று - முற்றவிடக் கூடாது!
by ராஜா Today at 10:58 am

» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by madhukrish Today at 10:57 am

» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 10:53 am

» சரியான பொருள்!
by பூவன் Today at 10:49 am

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by பூவன் Today at 10:37 am

» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by Muthumohamed Today at 10:31 am

» கல்வி பற்றி காந்தியடிகள்
by பூவன் Today at 10:07 am

» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by யினியவன் Today at 10:06 am

» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 10:02 am

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 9:33 am

» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am

» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am

» பொது அறிவுத் தகவல்கள்!
by முத்துராஜ் Today at 8:48 am

» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am

» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am

» அரிசி
by அசுரன் Today at 8:38 am

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am

» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am

» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am

» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am

» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am

» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am

» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























பாவம்! அவர் என்ன செய்வார்? 5 5 1

பாவம்! அவர் என்ன செய்வார்?

View previous topic View next topic Go down

பாவம்! அவர் என்ன செய்வார்?

Post by rameshnaga on Fri Jun 29, 2012 7:13 pm

பூவிதழ்களில் திருடிய
வண்ணத்தைப் பூசிக்கொண்டு
திரிகின்றன சிறு பூச்சிகள்.

தேன் உறிஞ்சும்
சிறு குழல்கள்...
கொடுக்குகளாகிக் கொண்டிருக்கின்றன.

இலைகள் முட்களாகிக் கொண்டிருக்க...
பளபளக்கும் உடம்புக்குள்...
பிளவுபடுகிறது நாக்கு.

யாரும் அறியாமலேயே...
சில நன்மைகள் தீமைகளாவதைத்
தடுக்க முடிவதேயில்லை...

பார்த்துக் கொண்டிருக்கும்
கடவுளாலும்.


rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 3303
சேர்ந்தது: 26/05/2011
மதிப்பீடு: 509

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: பாவம்! அவர் என்ன செய்வார்?

Post by முரளிராஜா on Fri Jun 29, 2012 7:16 pm

பாவம் கடவுள் என்ன செய்வார்
அருமை உங்கள் கவிதை நாகா சூப்பருங்க

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

Re: பாவம்! அவர் என்ன செய்வார்?

Post by rameshnaga on Fri Jun 29, 2012 7:17 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 3303
சேர்ந்தது: 26/05/2011
மதிப்பீடு: 509

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum