புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
69 Posts - 52%
heezulia
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_m10எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 06, 2012 9:16 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே ,

எனது திருமணம் நேற்று வெகு சிறப்பாக நடந்தேறியது.. எங்கள் ஊரில் அதற்கு முந்தைய நாள் திருவிழா என்பதால் அனைத்து ஏற்பாடுகளையும் நானும் எனது மாமாவும் மட்டுமே செய்தோம். இதனால் தபாலில் அழைப்பிதல் அனுப்ப இயலவில்லை. இருப்பினும் வெறும் தொலைபேசி அழைப்பை ஏற்று வருகை தந்த


மன்ற ஆலோசகர் கே. பாலா சார்
நண்பர் மாணிக்
நண்பர் அய்யம்பெருமாள்
தம்பி பகவதி
நண்பர் ஆத்ம சூரியன்
நண்பர் அருண் வினோ
நண்பர் செல்ல கணேஷ்
மற்றும் நண்பர் காளைவேந்தன்


அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதுவும் மிகவும் பேருந்து வசதி குறைந்த என் கிராமத்திற்கு நெடுந்தூரம் பயணித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் நான் மீண்டும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

ஈகரை வழியாக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் , தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்த சிவா அண்ணன், ராஜா அண்ணன், கிச்சா அண்ணன், பிஜிராமன், ரமேஷ் குமார் அனைவருக்கும் என் நன்றிகள்.

மொத்தத்தில் என் திருமணம் ஒரு ஈகரை மாநாடாக அமைந்ததில் மகிழ்ச்சி.

மீண்டும் இது போன்ற நிகழ்வுகளை நோக்கி காத்திருப்போம்..

இதோ சில புகைப்படங்கள்..


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 07, 2012 11:35 am

சூப்பருங்க அனைத்து படங்களும் மிக அருமை பிரபு , உங்கள் இருவருக்கும் ஜோடிபொருத்தம் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 07, 2012 11:38 am

அருமையான படங்கள் பிரபு - பகிர்ந்ததுக்கு நன்றி.

அப்படியே ஒரு கிராமீய மனம் வீசும் சேரன் பட திருமண நிகழ்வு போலே இயற்கையா நல்லா இருக்கு. வரமுடியலையேன்னு கொஞ்சம் வருத்தமும் இருக்கு.

மீண்டும் வாழ்த்துகள் உங்களிருவருக்கும்.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 07, 2012 11:38 am

படங்கள் அனைத்தும் அருமை நண்பா......... கல்யாணம் முடிஞ்சிருச்சு ட்ரீட் எப்ப நண்பா வைக்கிற




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 07, 2012 11:42 am

வர முடியாமைக்கு வருந்துகிறேன்..
படங்களின் பகிர்வுக்கு நன்றி நண்பா




எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 2 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 07, 2012 11:43 am

அப்படியே நீ வந்துட்டாலும் சும்மா கதை விடாதடா பக்கிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 07, 2012 11:46 am

Manik wrote:படங்கள் அனைத்தும் அருமை நண்பா......... கல்யாணம் முடிஞ்சிருச்சு ட்ரீட் எப்ப நண்பா வைக்கிற
வளச்சு வளச்சு விருந்து சாப்பிட்டு - அடுத்த பந்திக்கு இல்லாம பண்ணிட்டு - இன்னும் ட்ரீட் வேற வேணுமா பகாசுராமானிக்?




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 07, 2012 11:52 am

அட போங்க அண்ணே........ நாங்களே கடைசி பந்தியில்தான் சாப்பிட்டோம்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 07, 2012 11:58 am

புகைப்படங்கள் அனைத்தும் அருமை ..பகிர்வுக்கு மிக்க நன்றி

மீண்டும் இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 07, 2012 2:06 pm

புகைப்படங்கள் அருமை .... அருமையிருக்கு

இனிய திருமண வாழ்த்துகள் மகாபிரபு, பிரியாமணி... :suspect:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 07, 2012 2:19 pm

திருமண நல் வாழ்த்துகள்.பிரபு ஜோடி பொருத்தம் நல்ல இருக்கு..!
இருவரும் 16 இம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..!
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக