புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
2 Posts - 2%
prajai
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
12 Posts - 2%
prajai
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
9 Posts - 2%
jairam
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10தோப்புக்கரணம் போடுங்க! Poll_m10தோப்புக்கரணம் போடுங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோப்புக்கரணம் போடுங்க!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 10, 2012 5:39 pm

தோப்புக்கரணம் போடுங்க! 40186025061304172076811

தோப்புக்கரணம் போடுங்க!

சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்தார்கள்.

தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். காது மடல்களைப் பிடித்து நெற்றியில் குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 5:47 pm

தோப்புக்கரணத்துல இவ்வளவு விசயம் இருக்கா
அறியதந்தமைக்கு நன்றி செந்தில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 6:04 pm

முரளிராஜா wrote:தோப்புக்கரணத்துல இவ்வளவு விசயம் இருக்கா
அறியதந்தமைக்கு நன்றி செந்தில்
இது தெரியாமலே வீட்டுல போட்டுட்டு இருந்தீங்களா முரளி?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 6:05 pm

காலையில் விநாயகரை சுத்தி வந்து போட சொன்னது இதுக்குதான்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 6:09 pm

யினியவன் wrote:
இது தெரியாமலே வீட்டுல போட்டுட்டு இருந்தீங்களா முரளி?
தெரிஞ்சு தினமும் தோப்புகரணம் போட்டுகிட்டு இருந்த நீங்களாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல யினியவன் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 6:13 pm

முரளிராஜா wrote:தெரிஞ்சு தினமும் தோப்புகரணம் போட்டுகிட்டு இருந்த நீங்களாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல யினியவன் ஒன்னும் புரியல
உங்கள அந்த அளவுக்கு மோசமா நான் எடை போடாமப் போனது தப்புதான்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 10, 2012 7:29 pm

இரண்டும் பேரும் மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு இருந்திருக்கிங்க என் கிட்ட சொல்லி இருந்திருக்கலாம்..! சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 7:30 pm

கட்டிபிடி வைத்தியம் போல , இதுவும் ஒரு வைத்தியம் என்று சொல்லுங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue Jul 10, 2012 7:39 pm

பதிவுக்கு நன்றி ... தோப்புக்கரணத்தின் நன்மை பற்றி சொல்லியது ...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jul 11, 2012 9:35 am

:அடபாவி:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக