புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
64 Posts - 50%
heezulia
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_m10உலக சனத்தொகை தினம் 11/7 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சனத்தொகை தினம் 11/7


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 4:29 pm

உலக சனத்தொகை தினம் யூலை 11

1804 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை ஒரு மில்லியார்டன். 1927 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை
இரண்டு மில்லியார்டன்.இன்றைய கணக்கின்படி உலகில் சுமார் ஏழு மில்லியார்டன் மக்கள் வாழ்கின்றனர்.
இது ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்.
உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்த பல அமைப்புக்களும் நாடுகளும்
பலவிதமான வழிகளில் முயற்சி செய்தபோதும் அல்லது இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதும் உலகசனத்தொகை குறைவதற்காக சான்றுகள் மிகக் குறைவானதாகவே இருக்கின்றன.

இன்றைய நிலையில் இன்னும் நாற்பது வருடங்களில் உலக சனத்தொகை ஒன்பது மில்லியார்டனாக உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.அதைவிட இன்னும் அதிர்ச்சியான தகவல் 2100 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை 10 , 1 மில்லியார்டனாக உயரும் என்பது தான்.

மொத்த உலக சனத்தொகையில் 1 ,346 மில்லியார்டன் மக்கள் சீனாவிலும் 1 ,241 மில்லியார்டன் மக்கள் இந்தியாவிலும் வாழ்கின்றனர்.

உலகசனத்தொகை மில்லியன்
1.சீனா 1345
2.இந்தியா 1241
3.ஐக்கிய அமேரிக்கா 311
4.இந்தோனேசியா 238
5.பிரேசில் 196
6.பாகிஸ்தான் 176
7.நைஜீரியா 162
8.வங்களா தேசம் 150
9.ரஷ்யா 142
10௦.ஜப்பான் 128

உலகசனத்தொகைவளர்ச்சிஎன்பதுவளர்ந்துவரும்நாடுகளில் மிக மிக வேகமாக இருப்பதாக
ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சனத்தொகை வருடமொன்றுக்கு 83 மில்லியன் தொகையினால் அதிகரித்துவருகின்றது.
நாள் ஒன்றுக்கு பிறப்புக்களால் 230 000 சனத்தொகை அதிகரித்து வரும் வேளை உலகம் முற்றிலுமாக பிறக்கும் ஒவ்வொரு ஐந்தாவது குழந்தையும் தற்செயலாகவே பிறக்கின்றன.
பதின்ம வயதிலே குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் ஆபிரிக்க நாட்டுப் பெண்கள் இன்று முன்னிலையில் இருப்பதனால் அங்கு வேகமாகச் சனத்தொகை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றது. ஆபிரிக்கக் கண்டத்தில்
இந்த நூற்றாண்டில் சனத்தொகை உலகில் 35 % ஆக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகரித்துவரும் சனத்தொகையைக் கட்டுப்படுத்த ஆபிரிக்க நாடுகளில் பல அமைப்புக்கள் போராடுகின்றன.
மக்களுக்கு கல்வி அறிவை ஊட்டி குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தெளிவை ஏற்படுத்தல் அவசியமாகின்றது.
ஐக்கிய நாடுகள் சார்ந்த அமைப்புக்கள் சனத்தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்காக பல விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைத் திட்டமிட்ட குடும்ப அமைப்பு, கருத்தடைச்சாதன உபயோகிப்பின் அவசியம் குழந்தைகள் சுகாதாரம், போன்ற விடையங்களில் நடாத்துகின்ற போதிலும் அதையும் மீறி சனத்தொகை அதிகரிப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

உலக சனத்தொகையில் சுமாராக அரைவாசி மக்கள் இன்று 25 வயதை அடையாதவர்களாக இருப்பதனால் குறுகிய காலத்தில் சனத்தொகையைக் கட்டுப்படுத்தவது என்பது மிகக் கடினமான விடயமாகக்
இருக்கும் என்பது பல ஆய்வாளர்களினதும் கருத்தாக இருக்கின்றது.


உலகில் இன்று 925 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வருடத்திற்கு 25 மில்லியன் குழந்தைகள் உலகில் பட்டினியால் இறக்கின்றன. போசாக்கின்மையால் 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்றன. சனத்தொகை அதிகரிக்கும் நிலையில் பட்டினி இறப்புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதும் பிறந்த குழந்தைகள் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுவதும் உலகில் பட்டினி அதிகரிப்பும் மேலும் மேலும் இன்னும் அதிகரித்துச் செல்லும்.

ஆகவே திட்டமிட்ட முறையில் குழந்தைகளைப் பெற்று அவர்களை ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க உலக சனத்தொகை நாளான இன்று உறுதி பூணுவது அவசியமாகின்றது.

நன்றி வாத்தியார்.


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Jul 12, 2012 5:11 pm

நல்ல பதிவு அகிலன்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 6:50 pm

இதற்கு வருத்தப்படறதா? கொண்டாடறதா?

பகிர்வுக்கு நன்றி அகிலன்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 12, 2012 7:15 pm

கூடிய சீக்கிரம் இந்திய முதல் இடத்திற்கு வந்து விடும் போலிருக்கு..!
தகவலுக்கு நன்றி.!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக