புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_m10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10 
30 Posts - 65%
heezulia
ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_m10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_m10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_m10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10 
72 Posts - 64%
heezulia
ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_m10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_m10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_m10ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 4:27 pm

First topic message reminder :

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 17-couple8c-300

ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாதமாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத்தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனிபடுக்கைதான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அம்மன் மாதம்

தமிழில் ஆடி என்று மலையாளத்தில் கார்கிடகா என்றும் அழைக்கப்படும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் பெரும்பாலான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் வீட்டில் உள்ள இளசுகள் இணைந்திருப்பது அந்தளவிற்கு உகந்ததல்ல என்பது பழங்கால நம்பிக்கையாகும். இறைவனை பிரார்த்திக்க மட்டுமே உகந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஏற்றதல்ல என்கின்றனர் முன்னோர்கள். அதனால் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

ஆடிமாதம் பிறப்பதற்கு முதல்நாள் புதுமணத்தம்பதியர்களுக்கு சீர் கொடுத்த பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடையும், நகையும் கொடுத்து அணியச் சொல்கின்றனர். விருந்து உபசாரம் முடிந்த பின்னர் பெண்ணை விட்டுவிட்டு மாப்பிள்ளை தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.

ஆயுர்வேதம் சொல்லும் உண்மை

ஆடிமாதம் பலம் குன்றியமாதமாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில்தான் பருவமழை தொடங்கும். தண்ணீரின் மூலமும் காற்றின் மூலமும் ஏகப்பட்ட நோய்கள் பரவும். இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் உதிக்கும் குழந்தைக்கு எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் இந்த மாதத்தில் இணைவதற்கு தடை விதித்து இறைவழிபாட்டிற்குரிய மாதமாக கொண்டாடி வருகின்றனர்.

சூரியனின் நகர்வு

ஆடி மாதம் தட்சனயண தொடக்கக் காலமாகும். வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி சூரியனின் பயணம் தொடங்கும். இந்தகால கட்டதில் சூரியனை வணங்கி தியானத்தில் ஈடுபடவேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். மேலும் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை இந்த மாதத்தில் வாசிப்பது நல்லது என்கின்றனர் முன்னோர்கள்.

ஆடிமாதம் விவசாயத்திற்கு ஏற்ற மாதம். குளம், குட்டைகள் நிரம்பி வழியுமாம். அப்பொழுது விவசாயத்தை தவிர வேறு எதிலும் கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த பிரித்து வைக்கும் சடங்கினை ஏற்படுத்தியிருக்கலாம் என்கின்றனர்.

சித்திரையில் குழந்தை

ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பார்கள். சித்திரைமாதம் அதிக வெப்பமான மாதம். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எளிதில் சின்னம்மை போன்ற வெப்பநோய்கள் தாக்கும். அடிக்கடி நோய்வாய்படும் என்பதால்தான் ‘சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்' என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமாகக்கொண்டுதான் ஆடிமாதம் தம்பதியர் உறவில் ஈடுபடுவது நல்லதல்ல என்கின்றனர்.

செக்ஸ் என்பது மனிதவாழ்வின் ஒரு அங்கம். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். எனவே ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

நன்றி போல்டு ஸ்கை


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 5:31 pm

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:ஒன்ன்மே புரியலையே சோகம்

பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் வரும் இவரின் நிலைதான் உனக்கும்

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 3 Images?q=tbn:ANd9GcSMdhzEabEbbhtNukvLULOanfZQCTp1sP2TLM4q4qaaUFgFPmbLcNYxgb0

ஆஹா ஊரு ஒன்னு கூடிடிச்சே , கல்யாணத்துக்கு இங்க யாரையும் குப்புட்டுற கூடாது , அதான் நமக்கு நல்லது சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 17, 2012 5:34 pm

இரா.பகவதி wrote:அண்ணே இதே குறிக்கோளோட இங்க நிறைய பேர் உங்களுக்கு போட்டியா சுத்திகிட்டு இருக்காங்க ,நம்ம முரளி அண்ணே கூட எதோ இந்த மாதிரி தான் சொல்லி அண்ணிகிட்ட மூக்கொடை பட்டு அமைதியா ஆயிருக்காரு பாத்து சிரி

என்ன சொன்னே

நான் கடலில் விழுந்தா சுனாமி
நிலத்தில் விழுந்தா நிலநடுக்கம் -- தெரியும்ல






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 5:39 pm

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:அண்ணே இதே குறிக்கோளோட இங்க நிறைய பேர் உங்களுக்கு போட்டியா சுத்திகிட்டு இருக்காங்க ,நம்ம முரளி அண்ணே கூட எதோ இந்த மாதிரி தான் சொல்லி அண்ணிகிட்ட மூக்கொடை பட்டு அமைதியா ஆயிருக்காரு பாத்து சிரி

என்ன சொன்னே

நான் கடலில் விழுந்தா சுனாமி
நிலத்தில் விழுந்தா நிலநடுக்கம் -- தெரியும்ல



அப்பிடினா நீங்களும் இதே குருப் தானா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எல்லாரும் ஒரு மார்க்கமா தான் அலையுறாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 5:50 pm

ஆடி மாசம் மட்டுமா எங்கண்ணே முரளி வெளில நிக்கிறாரு
வருஷம் பூராவும் மொட்ட மாடி தான் முரளிக்கு.

அவங்க எரியால அவர கூப்பிடறதே மொட்ட மாடி முரளி ன்னு தான்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 5:56 pm

யினியவன் wrote:ஆடி மாசம் மட்டுமா எங்கண்ணே முரளி வெளில நிக்கிறாரு
வருஷம் பூராவும் மொட்ட மாடி தான் முரளிக்கு.

அவங்க எரியால அவர கூப்பிடறதே மொட்ட மாடி முரளி ன்னு தான்.

அண்ணே பப்ளிக் பப்ளிக் அவர் நம்மல நம்பி தானே இந்த உண்மையெல்லாம் சொன்னாரு ,இப்படி போட்டு உடைக்கலாமா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 5:59 pm

அய்யய்யோ உணர்ச்சிவசப் பட்டு சொல்லிட்டனே - முரளிய யாரும் குத்தம் குறை சொன்னா எனக்கு அப்படியே பொங்கிட்டு வந்துடும். சரி யாரும் கவனிக்கல. போயிடுங்க இங்க இருந்து பகவதி. புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 6:02 pm

யினியவன் wrote:அய்யய்யோ உணர்ச்சிவசப் பட்டு சொல்லிட்டனே - முரளிய யாரும் குத்தம் குறை சொன்னா எனக்கு அப்படியே பொங்கிட்டு வந்துடும். சரி யாரும் கவனிக்கல. போயிடுங்க இங்க இருந்து பகவதி. புன்னகை

எங்கிட்டு போக எங்க போனாலும் அவர் கதை தான் இருக்கு ( மனுஷன் வரதுக்குள்ள நாம ஓடிருனும் இல்ல நம்ம கதை நாறிடும் )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 17, 2012 6:05 pm

யினியவன் wrote:அய்யய்யோ உணர்ச்சிவசப் பட்டு சொல்லிட்டனே - முரளிய யாரும் குத்தம் குறை சொன்னா எனக்கு அப்படியே பொங்கிட்டு வந்துடும். சரி யாரும் கவனிக்கல. போயிடுங்க இங்க இருந்து பகவதி. புன்னகை

யார மொட்ட மாடி முரளியையா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 6:33 pm


யினியவன் wrote:அய்யய்யோ உணர்ச்சிவசப் பட்டு சொல்லிட்டனே - முரளிய யாரும் குத்தம் குறை சொன்னா எனக்கு அப்படியே பொங்கிட்டு வந்துடும். சரி யாரும் கவனிக்கல. போயிடுங்க இங்க இருந்து பகவதி. புன்னகை
எவ்வளவு நம்பிக்கையா யார்கிட்டேயும் சொல்லமாட்டிங்கனு நினைச்சு சொன்னேன் கவுத்திட்டிங்களே யினியவன் சோகம்
நான் சொன்ன மேட்டர நீங்க சொன்னாலும் உங்க ரஞ்சனி கண்ணடி மேட்டர யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 6:35 pm

வை.பாலாஜி wrote:யார மொட்ட மாடி முரளியையா
நீங்க மொட்ட மாடில இருக்கற முரளிய சொல்றீங்களா? இல்ல மாடி மொட்டையா இருக்கற முரளிய சொல்றீங்களான்னு ஒரு சின்ன கன்பூஷன் பாலாஜி.




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக