புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_m10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_m10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_m10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_m10 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 23, 2012 4:16 pm

First topic message reminder :

 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 48039438951636443679048

ஆழ்வார்குறிச்சி, ஏ.பி.நாடானூரில் முதியவர் ரூ.1.50க்கு தோசை விற்று
வருகிறார்.நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் பாப்பான்குளம் அருகே
ஏ.பி.நாடானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக வள்ளியம்மாள்புரம்
செல்லும் சாலை உள்ளது. இந்த மெயின்ரோட்டில் 80 வயது முதியவர் ஒருவர்
குறைந்த விலையில் தோசை விற்பனை செய்து வருகிறார்.

ஏ.பி.நாடானூர்
மெயின்ரோட்டில் பால்துரை (80) என்பவர் காலை 5 மணிக்கு தனது கடையில் தோசை
தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார். கடந்த 30 நாட்கள் வரை 1 ரூபாய்க்கு தோசை
விற்பனை செய்துள்ளார்.வாடிக்கையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக தற்போது
ஒரு தோசை ரூ.1.50க்கு விற்பனை செய்து வருகிறார். சுமார் காலை 5 மணியில்
இருந்து இரவு 9.30 மணி வரை விற்பனை நடக்கிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள்
தினமும் காலையில் குவிகின்றனர்.

ஒரு டீ கூட 6 ரூபாய்க்கு விற்பனை செய்யும்
நிலையில் நீங்கள் தோசையை ரூ.1.50க்கு விற்பனை செய்கிறீர்களே என்று
கேட்டபோது அவர் கூறியதாவது:எனக்கு தற்போது 80 வயது ஆகிறது. எனக்கு மூன்று பெண் குழந்தைகளும், 2 ஆண்
குழந்தைகளும் உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளாக நான் தோசைக்கடை வைத்துள்ளேன்.
கடந்த 30 நாட்களுக்கு முன்பு வரை ஒரு ரூபாய்க்கு தான் தோசை விற்பனை
செய்தேன். முதுமையின் காரணமாகவும், விலைவாசி ஏற்றத்தாலும், எனது
வாடிக்கையாளர்களின் வற்புறுத்தலாலும் ரூ.1.50க்கு விலை ஏற்றியுள்ளேன்.
மூன்று தோசை சாப்பிட்டாலே போதுமானதாகும். ரூ.4.50ல் காலை டிபனை முடித்து
விடுகின்றனர்.எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில்
சாம்பார், சட்னி, மிளகுபொடி வைத்து தோசை சப்ளை செய்கிறேன். எனது மனைவி
கோகிலா (70) எனக்கு கடையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நான் தெம்பாக
இருக்கும் வரை உழைப்பேன். எனது குழந்தைகளிடம் இதுவரை நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை. எனது மூன்று மகள்களையும் இந்த தோசைக்கடையின் மூலம்
வந்த வருமானத்தின் மூலமாகவே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஆனால்
எனக்கு தமிழக அரசிடம் இருந்து முதியவருக்கு கிடைக்கும் பென்ஷன்
கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம் என்று வேதனையுடன்
கூறினார்.

காலை நேரத்தில் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில்
வரும் வியாபாரிகள் இவரது கடையில் அமர்ந்து தோசை சாப்பிடுவது வழக்கமாக
உள்ளது. 10 ரூபாய் இருந்தால் போதும் மதியத்திற்கு பார்சலும் வாங்கி
செல்லும் சைக்கிள் வியாபாரிகளும் உள்ளனர். மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளாக
ரூ.10க்குசாப்பாடு அளித்துள்ளார்.மேலும் இலையில் மட்டுமே பார்சல்
கட்டிக் கொடுக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார். பாலிதீன் பைகளை
பயன்படுத்தமாட்டேன் என்று கூறுகிறார். —நன்றி facebook நண்பர்கள்



செந்தில்குமார்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 24, 2012 12:14 pm

தாத்தாவுக்கு பாராட்டுக்கள் மகிழ்ச்சி




 ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும்  முதியவர் - Page 2 Power-Star-Srinivasan
கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Postகவிதாஜாய் Tue Jul 24, 2012 2:58 pm

தாத்தாவுக்கு என் அன்பு பாராட்டுக்கள். உங்கள் சேவை தொடரட்டும். பதிவிற்கு நன்றி.

கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Postகவிதாஜாய் Tue Jul 24, 2012 2:59 pm

சூப்பருங்க
ராஜா wrote:
புரட்சி wrote: சூப்பருங்க நல்லவர்கள் மறைந்து விடவில்லை
சூப்பருங்க


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jul 24, 2012 9:01 pm

சூப்பருங்க

சேவைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக