ஈகரை தேடுபொறி
Latest topics
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by krishnaamma Today at 2:06 pm

» தலைவலியில் இருந்து விடுதலை பெற கீழ் கண்ட முறையில் செய்துடுங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:04 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by krishnaamma Today at 2:01 pm

» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by MADHUMITHA Today at 1:47 pm

» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
by krishnaamma Today at 1:44 pm

» படமும் செய்தியும்.. ’
by MADHUMITHA Today at 1:43 pm

» இது வேண்டாம்..அது...
by ramanking Today at 1:43 pm

» 3D விளையாட்டுக்கள் நீங்களாகவே செய்துபார்க்க விரும்புகிறீர்களா
by kirikasan Today at 1:41 pm

» கூகிள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.
by MADHUMITHA Today at 1:39 pm

» கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
by ஜாஹீதாபானு Today at 1:38 pm

» பெயர் மாற்றம்
by MADHUMITHA Today at 1:36 pm

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 1:32 pm

» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
by Muthumohamed Today at 1:20 pm

» தலைவா படத்தின் சில புகைப்படங்கள்
by MADHUMITHA Today at 1:14 pm

» தோனி - ஒரு அதிசயம்
by அருண் Today at 1:13 pm

» கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...
by Muthumohamed Today at 1:06 pm

» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by பார்த்திபன் Today at 1:01 pm

» புதினா பன்னீர் புலாவ்
by MADHUMITHA Today at 1:00 pm

» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by யினியவன் Today at 12:57 pm

» ஹாரிஸ் வேண்டாம்... அடுத்த படத்துக்கு அனிருத்! - இயக்குநர் முருகதாஸ் முடிவு!
by Muthumohamed Today at 12:54 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:50 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by பார்த்திபன் Today at 12:27 pm

» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by ராஜு சரவணன் Today at 12:26 pm

» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by சாமி Today at 11:52 am

» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
by பூவன் Today at 11:41 am

» திருவாசகம் - வைகோ ஆய்வுரை
by சாமி Today at 11:23 am

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by MADHUMITHA Today at 11:12 am

» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by balakarthik Today at 10:38 am

» சிறு துளியில் மறைந்துள்ள பல நூறு தகவல்கள்
by imz Today at 10:36 am

» நிகழ்காலம்
by MADHUMITHA Today at 10:33 am

» பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......
by Muthumohamed Today at 10:31 am

» கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?
by MADHUMITHA Today at 10:28 am

» மே -2012 நிகழ்வுகள் சில,
by Muthumohamed Today at 9:35 am

» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Today at 9:32 am

» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by Muthumohamed Today at 9:01 am

» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by அசுரன் Today at 8:27 am

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 7:12 am

» ஆங்கில வழி கல்வி அவசியமா?
by Powenraj Today at 6:38 am

» தினமணி தலையங்கம்...​திசை திருப்புகிறார்களோ?
by Powenraj Today at 6:32 am

» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்
by யினியவன் Today at 12:53 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

View previous topic View next topic Go down

பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by பூவன் on Tue Jul 24, 2012 12:40 pm

இந்திய குடியரசு தலைவர் பயன்படுத்தவுள்ள பென்ஸ் கார் சுமார் 12 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதி வாய்ந்ததாகும்.

இப் பெறுமதிக்கு ஏற்ப இக் காரில் அப்படி என்னதான் இருக்கிறது?

01. கையெறி குண்டுகள் மற்றும் கண்ணி வெடி தாக்குதலில் கூட இந்த கார் சேதமடையாது. துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் விஷேச புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது.

02. பஞ்சரானால் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

03. குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

04. தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

05. அவசர காலத்தில் சிறிய கூட்டம் மற்றும் ஆலோசனை நடத்துவதற்காக தொலைதொடர்பு வசதிகள் கொண்டதாக இருக்கிறது.

06. ஏர்இன்டேக் சிஸ்டம் மூலம் அசுத்த காற்றை சுத்திகரித்து காருக்கு வெளியில் அனுப்பும் வசதியும் இருக்கிறது.

07. இந்த காரில் 5513 சிசி திறன் கொண்ட (5.5 லிட்டர்) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 517 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.

இக் காரை தயாரிக்க பென்ஸ் நிறுவனத்துக்கு 1 வருடங்கள் பிடித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…!

பூவன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 13493
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1688

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by கேசவன் on Tue Jul 24, 2012 1:20 pm

இக் காரை தயாரிக்க பென்ஸ் நிறுவனத்துக்கு 1 வருடங்கள் பிடித்தது
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by யினியவன் on Tue Jul 24, 2012 1:24 pm

நாட்டின் முதல் குடிமகனுக்கு - முதல் தர வண்டி.

(நான் நம்ம தமிழக குடி மகன்னு சொல்லலீங்கோ)

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20399
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4251

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by பாலாஜி on Tue Jul 24, 2012 1:28 pm

அவருக்கு தூங்க நல்ல வசதியாக இருக்கு ..

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 14009
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2300

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by யினியவன் on Tue Jul 24, 2012 1:33 pm

அதானே முக்கிய வேலை பாலாஜி. மத்ததெல்லாம் அவரின் காரியதரிசி ரப்பர் ஸ்டாம்ப் வச்சு காரியத்த கட்சிதமா செஞ்சிடுவாறே.

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20399
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4251

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by காளைவேந்தன் on Tue Jul 24, 2012 2:48 pm

அடேங்கப்பா...!!! அதிர்ச்சி

காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 334
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 84

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by மகா பிரபு on Tue Jul 24, 2012 3:38 pm

ஆனால் அவர் இஸ்டப்படி எங்கும் போக முடியாதே??? சிரி சிரி

மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by யினியவன் on Tue Jul 24, 2012 3:53 pm

மகா பிரபு wrote:ஆனால் அவர் இஸ்டப்படி எங்கும் போக முடியாதே??? சிரி சிரி

கொஞ்சம் நெஞ்சில கை வச்சு சொல்லுங்க - இப்ப உங்களால மட்டும் போக முடியுமா? புன்னகை

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20399
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4251

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by பாலாஜி on Tue Jul 24, 2012 4:00 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:ஆனால் அவர் இஸ்டப்படி எங்கும் போக முடியாதே??? சிரி சிரி

கொஞ்சம் நெஞ்சில கை வச்சு சொல்லுங்க - இப்ப உங்களால மட்டும் போக முடியுமா? புன்னகை

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 14009
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2300

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by விநாயகாசெந்தில் on Tue Jul 24, 2012 4:03 pm

நாட்டைபற்றிதான் கவலைபடுவதில்லை ஜாலியா இருக்கட்டும் ரிலாக்ஸ்

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by மகா பிரபு on Tue Jul 24, 2012 4:07 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:ஆனால் அவர் இஸ்டப்படி எங்கும் போக முடியாதே??? சிரி சிரி

கொஞ்சம் நெஞ்சில கை வச்சு சொல்லுங்க - இப்ப உங்களால மட்டும் போக முடியுமா? புன்னகை
போக முடியலை தான்..

அப்படின்னா நாமளும் முதல் குடிமகன் தானோ? சிரி

மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by பிரசன்னா on Tue Jul 24, 2012 8:56 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:ஆனால் அவர் இஸ்டப்படி எங்கும் போக முடியாதே??? சிரி சிரி

கொஞ்சம் நெஞ்சில கை வச்சு சொல்லுங்க - இப்ப உங்களால மட்டும் போக முடியுமா? புன்னகை

இது அனுபவத்தின் குரல்... / குமுறல் சிரி

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by dhilipdsp on Wed Jul 25, 2012 6:59 am

அதிர்ச்சி

dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2038
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 268

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by Arthanari Ramasamy on Wed Jul 25, 2012 2:05 pm

என்ன கொடுமை சார் இது whether previous Presidents used the same car or it is a new one mfd for him

Arthanari Ramasamy
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 1
சேர்ந்தது: 25/07/2012
மதிப்பீடு: 10

View user profile

Back to top Go down

Re: பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)

Post by இரா.பகவதி on Wed Jul 25, 2012 2:18 pm

அர்த்தநாரி ராமசாமி அய்யா உங்களை அறிமுக பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் , மேலும் தமிழில் தட்டச்சி செய்யுங்கள் அன்பு மலர்

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum