|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:by balakarthik Today at 8:17 pm
» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by ராஜு சரவணன் Today at 7:59 pm
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by Muthumohamed Today at 7:57 pm
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by Muthumohamed Today at 7:56 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by ராஜு சரவணன் Today at 7:50 pm
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by balakarthik Today at 7:36 pm
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by positivekarthick Today at 7:31 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by balakarthik Today at 7:19 pm
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by krishnaamma Today at 7:16 pm
» மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை
by krishnaamma Today at 7:13 pm
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by Muthumohamed Today at 7:08 pm
» தமிழா தமிழா...!
by Muthumohamed Today at 7:05 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 7:03 pm
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by balakarthik Today at 7:02 pm
» அரிசி
by Muthumohamed Today at 7:01 pm
» பிலிப்பைன்ஸ்
by Muthumohamed Today at 7:00 pm
» தீக்காயங்களுக்கு......!
by Muthumohamed Today at 6:56 pm
» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by Muthumohamed Today at 6:55 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Today at 6:52 pm
» ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!
by Muthumohamed Today at 6:51 pm
» கிளாஸ் பெயிண்டிங்
by balakarthik Today at 6:50 pm
» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by Muthumohamed Today at 6:49 pm
» பூண்டு ஊறுகாய்
by krishnaamma Today at 6:44 pm
» கார தோசை
by balakarthik Today at 6:44 pm
» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by Muthumohamed Today at 6:43 pm
» பெயர் மாற்றம்
by balakarthik Today at 6:41 pm
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:40 pm
» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by Muthumohamed Today at 6:35 pm
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by priyean Today at 5:55 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by MADHUMITHA Today at 5:35 pm
» என் எண்ணங்கள் - சிவா
by யினியவன் Today at 5:25 pm
» திருவிடந்தை கோவில்
by சிவா Today at 5:22 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by சிவா Today at 5:03 pm
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by MADHUMITHA Today at 4:34 pm
» முகநூலில் ரசித்தவை-2
by balakarthik Today at 3:57 pm
» என் தனிமை தருணங்கள் .....
by யினியவன் Today at 3:37 pm
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by ஹர்ஷித் Today at 3:32 pm
» பேப்பர் கிப்ட் பாக்ஸ்
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by MADHUMITHA Today at 1:06 pm
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 1:05 pm
Top posting users this week
| balakarthik | ||||
| MADHUMITHA | ||||
| சிவா | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| யினியவன் | ||||
| ஹர்ஷித் | ||||
| பாலாஜி | ||||
| பூவன் | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கொய்யாப் பழம் நன்மைகள்…
Page 1 of 1 • Share •
கொய்யாப் பழம் நன்மைகள்…
குடிப் பழக்கத்தில் இருந்து விடுபட இருக்கவே இருக்கு கொய்யாப் பழம்.. இதை உண்வதால் இன்னும் பல நன்மைகள்…

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
ஏனைய பயன்கள்
* விற்றமின் . பி மற்றும் விற்றமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
* கொய்யா மரத்தின் குருத்து இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
* கொய்யாமரத்தின் பட்டை பக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத விற்றமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.
* குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள்
முகநூல்

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069
Re: கொய்யாப் பழம் நன்மைகள்…
இராஜா இதை எதற்காக பயன்படுத்துவார் என்று எனக்கு தெரியும் ..

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 13991
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2297
Re: கொய்யாப் பழம் நன்மைகள்…
இதெல்லாம் நாம வழக்கமா பயன்படுத்துற ஐடியா தானே தல , எத்தனை நாள் காரைக்கால் சென்று வரும்போது கொய்யா இலை சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றிருப்போம்வை.பாலாஜி wrote:இராஜா இதை எதற்காக பயன்படுத்துவார் என்று எனக்கு தெரியும் ..![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21464
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2281

Re: கொய்யாப் பழம் நன்மைகள்…
ராஜா wrote:இதெல்லாம் நாம வழக்கமா பயன்படுத்துற ஐடியா தானே தல , எத்தனை நாள் காரைக்கால் சென்று வரும்போது கொய்யா இலை சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றிருப்போம்வை.பாலாஜி wrote:இராஜா இதை எதற்காக பயன்படுத்துவார் என்று எனக்கு தெரியும் ..![]()
![]()

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: கொய்யாப் பழம் நன்மைகள்…
முரளிராஜா wrote:ராஜா wrote:இதெல்லாம் நாம வழக்கமா பயன்படுத்துற ஐடியா தானே தல , எத்தனை நாள் காரைக்கால் சென்று வரும்போது கொய்யா இலை சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றிருப்போம்வை.பாலாஜி wrote:இராஜா இதை எதற்காக பயன்படுத்துவார் என்று எனக்கு தெரியும் ..![]()
![]()
![]()
பார்ரா உத்தமபுத்திரன

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 13991
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2297
Re: கொய்யாப் பழம் நன்மைகள்…
வை.பாலாஜி wrote:
பார்ரா உத்தமபுத்திரன

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: கொய்யாப் பழம் நன்மைகள்…
முரளிராஜா wrote:வை.பாலாஜி wrote:
பார்ரா உத்தமபுத்திரன
![]()
வெய் டிட்சிங்

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 13991
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2297
Re: கொய்யாப் பழம் நன்மைகள்…
எளிதாய் கிடைக்கும் எதன் அருமையும் நமக்கு தாமதமாக தான் புரிகிறது..
பகிர்விற்கு நன்றிகள் அண்ணா...
பகிர்விற்கு நன்றிகள் அண்ணா...

காளைவேந்தன்- இளையநிலா

- பதிவுகள்: 334
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 84
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum