|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....by சதாசிவம் Today at 10:08 am
» மணிமேகலையில் நிலையாமை
by ஆரூரன் Today at 10:05 am
» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சதாசிவம் Today at 10:04 am
» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by ரிபாஸ் Today at 9:59 am
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by krishnaamma Today at 9:27 am
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 9:15 am
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by T.N.Balasubramanian Today at 8:00 am
» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by ராஜு சரவணன் Today at 7:36 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by முத்துராஜ் Today at 7:31 am
» விண்டோஸ் புளு
by முத்துராஜ் Today at 7:23 am
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am
» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by சிவா Today at 3:07 am
» துன்பக்கேணி
by சிவா Today at 3:06 am
» மகனாக வந்தவன்!
by சிவா Today at 2:46 am
» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by சிவா Today at 2:43 am
» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by சிவா Today at 2:36 am
» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am
» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am
» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am
» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm
» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm
» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm
» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm
» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm
» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Yesterday at 9:52 pm
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm
» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm
» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Yesterday at 9:05 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Yesterday at 9:00 pm
» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Yesterday at 8:43 pm
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Yesterday at 8:37 pm
» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Yesterday at 8:35 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| சிவா | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| பூவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இஞ்சி,,(GINGER)
Page 1 of 1 • Share •
இஞ்சி,,(GINGER)
இஞ்சி,,(GINGER)மணமுள்ள கிழங்குகளையுடைய சிறு செடி. எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கும். தமிழகமெங்கும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் சுக்கு எனப்படும். மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
வியர்வை உமிழ்நீர்ப் பெருக்கியாகவும், பசித் தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயற்படும்.
1. இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச் சாறு வகைக்கு 30 மி.லி. யுடன் தேன் 15 மி.லி கலந்து 15 மி.லி. அளவாக அடிக்கடி கொடுத்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் தீரும். வெங்காயச் சாறுக்குப் பதிலாக எலுமிச்சைச் சாற்றையும் பயன்படுத்தலாம்.
2. இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு வகைக்கு 15 மி.லி. தேன் கலந்து 15 மி.லி. அளவில் 3 வேளையாகச் சாப்பிட்டு சர இருமல், இரைப்புத் தீரும்.
3. 200 கிராம் இஞ்சி தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (45 நாள்கள்) சாப்பிட உடல் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சுவலியும் மனத்திடமும் பெற்று முகப்பொலிவும், அழகும் உண்டாகும். இது ஒரு கற்ப மருந்து.
4. இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்ச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.
5. 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்கம் பூ, 6 மிளகு இவற்றைச் சிதைத்து அரைலிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் காலை, மாலை குடித்து வர ஆஸ்துமா இரைப்பு, நுரையீரல் சளி அடைப்பு ஆகியவை தீரும்.
6. முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து இக்கலவைக்குச் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து சிறுதீயில் பதமுறக்காய்ச்சி வடித்து (இஞ்சித் தைலம்) வாரம் இருமுறை தலையிலிட்டுக் குளித்துவர நீர்க்கோவை, நீர்ப்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் தீரும்.

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: இஞ்சி,,(GINGER)
பகிர்வுக்கு நன்றிகள் 
சந்திரகி- இளையநிலா

- பதிவுகள்: 279
சேர்ந்தது: 30/06/2012
மதிப்பீடு: 172
Re: இஞ்சி,,(GINGER)
ஒரு பிடி இஞ்சியை விழுதாக அரைத்து அதில் அரைப்பங்கு மிளகாய் பொடி கலந்து அளித்தால்
காளை மாடுகளின் நெஞ்சுப்பிடி, இறைஎடுக்காமை நீங்கும்...
பகிர்விற்கு நன்றிகள் அண்ணா...
காளை மாடுகளின் நெஞ்சுப்பிடி, இறைஎடுக்காமை நீங்கும்...
பகிர்விற்கு நன்றிகள் அண்ணா...

காளைவேந்தன்- இளையநிலா

- பதிவுகள்: 334
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 84
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









