புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
41 Posts - 59%
heezulia
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
22 Posts - 32%
mohamed nizamudeen
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
cordiac
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
168 Posts - 55%
heezulia
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
105 Posts - 35%
mohamed nizamudeen
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் முதுமையில் இளமையானவரா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 12:52 pm

First topic message reminder :

 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 394692_374774202576181_1049301560_n

உங்களை மாப்பிள்ளை சார், மைனரு, யூத்து, அப்படி இப்படி என்று கிண்டலடிக்கிறார்களா? விடுங்க கவலையை! உங்களது வயதிற்கேற்ற மரியாதையை பிறர் தர முத்தான பத்து வித்துக்கள்.

1. உங்கள் உருவத்திற்கு ஏற்ற ஆடை அணிவதை விட உங்கள் வயதிற்கேற்ற ஆடையை அணியுங்கள்.

2. உங்கள் தலைமுடியை பெண்ணாக இருந்தால், வாரி அழுத்த‍மாக பின்னாமல், சற்று தளர்ந்தவாறு பின்னுங்கள், ஆணாக இருந்தால் தலைமுடி வாருதலில், வயதானர்கள் பாணியை கடைபிடியுங்கள்.

3. உங்களைப் பார்க்கும் யாராக இருந்தாலும், அவருக்கு முதலில் அறிமுகமாவது உங்களது கண்கள்தான், ஆகவே சற்று வயது முதிர்ந்தவர்கள் அணியும் மூக்கு கண்ணாடியை அணியுங்கள்.

4. நீங்கள் நடக்கும்போது, வேகத்தைக் கூட்டாமல், சற்று நிதானமாக நடந்து பாருங்கள்.

5. தங்களது பேச்சில் அன்பும் அதே நேரத்தில் உங்களது வயதிற்கே உரிய அதிகாரமும் தொனிக்க‍ பேசுங்கள்.

6. உங்களுடன் பழகும் மனிதர்கள், தங்களை விட வயதில் இளையவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களை தம்பி, தங்கச்சி என்ற அடை மொழியுடன் அழையுங்கள்.

7. நீங்கள் பேசும்போது, 100 வார்த்தைகள் பேசும் இடங்களில் அழுத்த‍மான 10 வார்த்தைகளைப் பேசி அமருங்கள்.

8. உங்களை யாராவது பாப்பா என்று அழைத்தால், உடனே நீங்கள் அவரை வாங்க தம்பி போங்க தம்பி மூச்சுக்கு முந்நூறு தடவை அழையுங்கள்.

9. உங்களை விட வயதில் சிறியவர்கள் உங்களிடம்
எந்த விஷயத்திற்காவது போட்டிப் போட்டால், நீங்கள் அவர்களுடன் சரிநிகர் சமமாக நின்று சண்டையிடாமல், அவர்களுக்கு நீங்கள் விட்டுக் கொடுங்கள்.

10. நீங்கள் ஒரு விழாவுக்குச் செல்வதாக இருந்தால், அங்கு விழா முடியும்வரை எப்போதும் அங்கு உங்களைவிட தோற்ற‍த்தில் இளமையானவர் களுடனேயே இருங்கள்.

* சொல்றதை சொல்லிட்டோம்ல. பிறகென்ன, இன்னும் நூறு வருஷம் இதுபோலவே அசத்துங்க...!!

@vidhai2virutcham

முகநூல்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 4:16 pm

முரளிராஜா wrote:பகவதி இந்த கட்டுரையில் உள்ளவாரு பாத்து பக்குவமா நடந்துக்குங்க
நீங்களூம் சின்னபையந்தான்னு நம்பி ஏமாந்து யாராது கல்யாணம் பண்ணிப்பாங்க ஒன்னும் புரியல
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 5:38 pm

ஐயோ இந்த ரெண்டு மாயவரமும் ஒன்னு கூடிட்டான்களே சோகம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 5:42 pm

இரா.பகவதி wrote:ஐயோ இந்த ரெண்டு மாயவரமும் ஒன்னு கூடிட்டான்களே சோகம்
சும்மா லாலாலங்காட்டியும் பகவதி பயபடாதீங்கோ ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 5:53 pm

விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:ஐயோ இந்த ரெண்டு மாயவரமும் ஒன்னு கூடிட்டான்களே சோகம்
சும்மா லாலாலங்காட்டியும் பகவதி பயபடாதீங்கோ ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 27, 2012 10:56 pm

சிவா இவ்ளோ லேட்டா கல்யாணம் பண்ணினதுக்கு பகவதி இப்படி எல்லாம் நீங்க கிண்டல் பன்றது தப்பு. சிரிப்பு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 11:12 pm

யினியவன் wrote:சிவா இவ்ளோ லேட்டா கல்யாணம் பண்ணினதுக்கு பகவதி இப்படி எல்லாம் நீங்க கிண்டல் பன்றது தப்பு. சிரிப்பு

ஆகா வந்து ரொம்ப நேரம் ஆச்சே இன்னும் ஏதும் பண்ணலைஎனு பாத்தேன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jul 28, 2012 1:59 am

முரளி அண்ணனுக்கு அவசியமான பதிவு.,

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 28, 2012 12:43 pm

ஜேன் செல்வகுமார் wrote:முரளி அண்ணனுக்கு அவசியமான பதிவு.,
ஆமோதித்தல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 12:56 pm

சார்லஸ் சீக்கிரம் வந்து படிங்க உங்களுக்கான பதிவு தான் இது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 1:41 pm

ராஜா wrote:சார்லஸ் சீக்கிரம் வந்து படிங்க உங்களுக்கான பதிவு தான் இது

மூத்த குடிமக்களுக்கூியது என்பதால்தான் நான் இந்தப் பக்கமே வரவில்லை. மூத்த குடிகளாகிய உங்களை ஏன் , பாவம்... யூத்தான நான் துன்பப்படுத்த வேண்டாமே என நெனச்சா விட மாட்டீங்கறீங்களே...

 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக