புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவகைக் கவிதைகள்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jul 28, 2012 10:02 pm

சிவனடி தொழுதல் (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்பும் அறனும் அடிபேணி சென்றே சிவனடி தினம்தொழுது
என்றும் எதற்கும் சோராது நின்றா பொழுதை இனிதுறந்து
அன்றே சொன்னார் ஆசிரியர் கன்றாய் எண்ணி கருத்துடனே
தின்றே பொழுதை கழிக்காமல் வென்றே தினமும் வாழ்ந்திடுவாய்

சுற்றுச்சூழல் மாசு (தரவு கொச்சகக் கலிப்பா)
மரமொன்று மண்ணிதில் தரமாக ஊன்றிவிட்டே
கரமொன்று கொடுத்து கண்ணிழந்தோர் வழிவிட்டே
தரமென்று தரணியிலே தண்ணீரை சுத்தமாக்கி
வரமொன்று வழங்கிடுவாய் உலகத்தின் மாசகற்ற

தமிழர் மேன்மை (ஆசிரிய தாழிசை)

தன்னையே தருவனை தமிழினை சொல்வனை
உன்னினால் வருவனை உணவினில் சிறப்பனை
என்னையே மறந்தனம் இனமதை உணர்ந்தனம்

மரம் வளர்ப்போம் (கலித்துறை)
தினம் தினம் தரணியில் ஒருமரம் வளர்த்தே
கனம் கனம் கைதூக்கி உடல் வளர்த்தே
இனம் இனம் இனியதாய் ஏற்ற பேசியே
வனம் வனம் காத்திட வளரும் உலகமே

சித்த மருத்துவம் (வஞ்சித்துறை)

அன்பு மனத்துடன்
துன்பம் துடைத்திட
சித்த மருத்துவர்
மெத்த வளர்கவே






Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 28, 2012 10:47 pm

அருமையாக செய்யுள்கள் இயற்ற ஆரம்பித்துள்ளீர்...பாராட்டுக்கள். முதலில் வெண்பா நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். பிழை இல்லாமல், தளை தட்டாமல். குறள் வெண்பாவில் ஆரம்பித்து, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, என்று நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். வெண்பா நன்றாக வந்து விட்டால் வேறு எல்லா பா வகைகளையும் சுலபமாக எழுத முடியும். ஒரே சமயத்தில் பல வகையான பா வகைகளை எழுத ஆரம்பித்தால் குழப்பம் நேரலாம். உங்களின் சிலேடைப் பாடல்களை அழகான நேரிசை வெண்பாவில் எழுதுங்கள். படிக்க நன்றாக இருக்கும். மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 29, 2012 8:10 am

அருமை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக