புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_c10காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_m10காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_c10காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_m10காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_c10காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_m10காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 7:34 pm

First topic message reminder :

காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி?

Posted by vidhai2virutcham

காய்கறி வாங்குவது எப்படி? உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல‍ முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும் அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது சல்ல‍ மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல‍ சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக் கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய்: தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய்( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு:முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ :மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 7:51 pm

புரட்சி நம்ம அனுபவம் நல்லத கடையிலேயே வச்சுட்டு அழுகுன காய்கறிய வீட்டுக்கு வாங்கிட்டு போய் ......வீட்லேயும் முறையா வாங்கறதுதானே

என்னைக்கு நாம ஒழுங்கா வாங்கி இருக்கோம்.
வீட்ல கரெக்டா வாங்கிருவோம்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 7:54 pm

முரளிராஜா wrote:

புரட்சி நம்ம அனுபவம் நல்லத கடையிலேயே வச்சுட்டு அழுகுன காய்கறிய வீட்டுக்கு வாங்கிட்டு போய் ......வீட்லேயும் முறையா வாங்கறதுதானே சிரி

சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது

காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 03, 2012 7:56 pm

சார்லஸ் mc wrote:
சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது
வீட்டில் மொத்து வாங்கினாலும்
வெளியில் கெத்தோடு சிரிக்கும் சார்லஸ்க்கு வணக்கம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 7:59 pm

ஆனா முரளின்னு சொன்ன சார்லஸ் சார் சிஸ்டம் சடவுன் ஆனாலும் ஓபன் ஆகிடுது. சிரிப்பு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 8:01 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:
சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது
வீட்டில் மொத்து வாங்கினாலும்
வெளியில் கெத்தோடு சிரிக்கும் சார்லஸ்க்கு வணக்கம்

சரி சரி ... விடுங்க... நமக்குள்ள எதுக்கு போட்டி? ஜாலி

காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 8:02 pm

முஹைதீன் wrote:ஆனா முரளின்னு சொன்ன சார்லஸ் சார் சிஸ்டம் சடவுன் ஆனாலும் ஓபன் ஆகிடுது. சிரிப்பு

உளவுத்துறை நிபுணர்.முஹைதீனுக்கு அன்பு மலர்

காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 03, 2012 8:04 pm

இத்துடன் நல்ல மனசுடன் காய்கறி கடைக்கு போக வேண்டும். சிறு காய்கறி காரர்களிடம் நயா பைசாவிற்கு பேரம் பேசக்கூடாது. பெரிய நிறுவன கடைகளில் பேசாமல் வாங்கிகொண்டு செல்லும் நாம் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதை போல ஒரு கவுரமற்ற செயல் வேறொன்றும் இல்லை. ஒரு முறை வாழை மரம் வளர்க்கும் விவசாயியை அவருடைய வாழை தோப்பில் வைத்து சந்திக்க நேர்ந்தது. அவ்வளவு வாழை தோப்பில் அவர் ஓர் ஓரமாக உட்கார்ந்து பழைய கஞ்சியும் ஊறுகாயையும் அருந்தி கொண்டிருந்தார் அவரிடம் பேசும் போது தான் தெரிந்தது சிறிது நாட்களுக்கு முன்னர் அடித்த காற்றில் அவ்வளவு நாளாக வளர்த்த வாழைகள் எல்லாம் சரிந்தன என்று. வாழை சரிந்தால் அவ்வளவு தான் போட்ட முதல் அவ்வளவு தான். மேலும் அவர் சொன்ன விஷயம் மனது பட படத்தது. சிலர் அவரிடம் விளை நிலத்தை பிளாட் போட விற்குமாரும் அதற்க்கு அதிக பணம் தருவதாகவும் அதற்க்கு இவர் மறுத்து விட்டதாகவும் கூறினார். இது நடந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு மாதம் முன்பு திருநெல்வேலி போகும் போது அவர் தோட்டத்தை பார்த்தேன் ஒன்றுமே இல்லாமல் வறண்டு கிடந்தது அவர் தோட்டத்தை சுற்றி அனைத்தும் கட்டிடங்களாக மாறி இருந்தது. ஆனால் இவர் தோட்டம் வறண்டு கிடந்ததே தவிர விற்கப்படவில்லை என்று தெரிந்தது. அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனால் கவுரவத்தை விட்டு கொடுக்கவில்லை என்று மட்டும் தெரிந்தது. ஆகவே நண்பர்களே சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள் அது போல ஒரு மனித தன்மை அற்ற செயல் எதுவும் இல்லை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 03, 2012 8:08 pm

தர்மா wrote:இத்துடன் நல்ல மனசுடன் காய்கறி கடைக்கு போக வேண்டும். சிறு காய்கறி காரர்களிடம் நயா பைசாவிற்கு பேரம் பேசக்கூடாது. பெரிய நிறுவன கடைகளில் பேசாமல் வாங்கிகொண்டு செல்லும் நாம் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதை போல ஒரு கவுரமற்ற செயல் வேறொன்றும் இல்லை. ஒரு முறை வாழை மரம் வளர்க்கும் விவசாயியை அவருடைய வாழை தோப்பில் வைத்து சந்திக்க நேர்ந்தது. அவ்வளவு வாழை தோப்பில் அவர் ஓர் ஓரமாக உட்கார்ந்து பழைய கஞ்சியும் ஊறுகாயையும் அருந்தி கொண்டிருந்தார் அவரிடம் பேசும் போது தான் தெரிந்தது சிறிது நாட்களுக்கு முன்னர் அடித்த காற்றில் அவ்வளவு நாளாக வளர்த்த வாழைகள் எல்லாம் சரிந்தன என்று. வாழை சரிந்தால் அவ்வளவு தான் போட்ட முதல் அவ்வளவு தான். மேலும் அவர் சொன்ன விஷயம் மனது பட படத்தது. சிலர் அவரிடம் விளை நிலத்தை பிளாட் போட விற்குமாரும் அதற்க்கு அதிக பணம் தருவதாகவும் அதற்க்கு இவர் மறுத்து விட்டதாகவும் கூறினார். இது நடந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு மாதம் முன்பு திருநெல்வேலி போகும் போது அவர் தோட்டத்தை பார்த்தேன் ஒன்றுமே இல்லாமல் வறண்டு கிடந்தது அவர் தோட்டத்தை சுற்றி அனைத்தும் கட்டிடங்களாக மாறி இருந்தது. ஆனால் இவர் தோட்டம் வறண்டு கிடந்ததே தவிர விற்கப்படவில்லை என்று தெரிந்தது. அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனால் கவுரவத்தை விட்டு கொடுக்கவில்லை என்று மட்டும் தெரிந்தது. ஆகவே நண்பர்களே சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள் அது போல ஒரு மனித தன்மை அற்ற செயல் எதுவும் இல்லை

ஆண்கள் காய்கறி கடை மட்டும் அல்ல எந்த கடையிலும் பேரம் பேசுவதில்லை தர்மா ..
விதி விலக்கு இருக்கலாம் ...

இந்த பெண்கள் தான் .. சிரி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 8:11 pm

உண்மைதான் புரட்சி நாம என்னைக்கு பேரம் பேசினோம்?

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 03, 2012 8:14 pm

முஹைதீன் wrote:உண்மைதான் புரட்சி நாம என்னைக்கு பேரம் பேசினோம்?

சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக