ஈகரை தேடுபொறி
Latest topics
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by யினியவன் Today at 9:56

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by பூவன் Today at 9:52

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 9:33

» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by முத்துராஜ் Today at 9:00

» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58

» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55

» பொது அறிவுத் தகவல்கள்!
by முத்துராஜ் Today at 8:48

» தீக்கோழி
by அசுரன் Today at 8:46

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42

» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41

» அரிசி
by அசுரன் Today at 8:38

» பிலிப்பைன்ஸ்
by அசுரன் Today at 8:29

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09

» கல்வி பற்றி காந்தியடிகள்
by சிவா Today at 3:00

» புற்று - முற்றவிடக் கூடாது!
by சிவா Today at 2:56

» பூண்டு ஊறுகாய்
by சிவா Today at 2:54

» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by சிவா Today at 2:34

» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32

» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by சிவா Today at 2:29

» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28

» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23

» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by சிவா Today at 2:19

» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17

» கடவுள் எங்கே?
by சிவா Today at 2:12

» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by சிவா Today at 1:56

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by Muthumohamed Today at 1:18

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08

» கிளாஸ் பெயிண்டிங்
by Muthumohamed Today at 1:04

» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 0:58

» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 0:57

» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 0:53

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 0:51

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 23:34

» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 22:48

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 22:43

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 22:37

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 22:35

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 21:16

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்

View previous topic View next topic Go down

பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்

Post by முரளிராஜா on Sun 5 Aug - 13:58



குர்கான்: மச்சான் சும்மா 2 பீர்தான்! என்று காலரைத் தூக்கிவிடும் ஆண்கள் அனேகமாக குடிக்காமலே இருக்கிறதுதான் நல்லது.. இப்பவெல்லாம் பீர் நிறுவனங்கள் தங்களது பீர் மார்க்கெட்டிங்க்கு பெண்களை குறிவைக்கின்றன. 100 பெண்களைக் கூப்பிட்டு பீர் குடிக்கவிட்டு புதுரக பீரை அறிமுகப்படுத்துறதுதான் பேஷனாகிவிட்டது.

அரியானா மாநிலத்தின் குர்கான் மில்லியனியம் சிட்டியில் பெண்களைத்தான் குறிவைத்துதான் பீர் மார்க்கெட்டிங்கே அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது..

குர்கானில்தான் பெரும்பாலானா பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தலைமையகங்கள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் பெண்கள் பலரும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தங்களது கம்பெனிகளின் சார்பில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அங்கேபோகும் போது "பீர்" குடிக்கும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்கின்றனர். நாடு திரும்பிய பிறகும்கூட பீர் குடிப்பதை ஒரு சாதாரணமாக குடிநீர் குடிக்கும் வழக்கத்தைப் போலத்தான் பார்க்கின்றனர்.

குர்கானில் இருக்கும் லெம்ப் ஹோட்டல் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவுமே அந்த ஹோட்டலுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பீர் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல் ஆம்பீசியன் மாலில் இருக்கும் பீர் கபேயில் அண்மையில் ப்ரூட் பீர் அறிமுகப்படுத்தப்பட்டது. பெல்ஜியத்தின் ப்ரூட் பீர் இந்தியாவிலேயே இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஜாலியாக சிறப்பித்திருக்கின்றனர்.

பீர் விற்பனைக்கு பெண்களை பயன்படுத்தும் மர்க்கெட்டிங் குறித்து கருத்து தெரிவித்த பீர் கபே நிர்வாகிகள், பீர் என்பது மதுபானம் அல்ல... சாதாரண குளிர்பானம்.,..உடல்நலத்துக்கு கேடானது என்பதெல்லாம் உண்மையில்லை.. அப்படி வெட்கப்படுவோர்தான் பெண்கள். அவர்களே பீர் குடிக்க வரும்போது வர்த்தகம் அதிகரிக்கும் அல்லவா என்கின்றனர்.

குர்கான் மற்றும் டெல்லியில் பெரும்பாலான இளம்பெண்கள் பீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.

குர்கான் கேர்ல்ஸ் கேங் நிர்வாகி ஸ்வேதா இது பற்றி கூறுகையில், ஆண்கள்தான் பீர் குடிப்பார்கள் என்று பொதுவாக நினைக்கின்றனர். 25 முதல் 35 வயது வரையிலான பெண்கள் பீர் குடிப்பதில் ரொம்பவும் ஆர்வமாகவே இருக்கின்றனர்.அண்மையில் லெம்ப் ஹோட்டலில் நடந்த பீர் அறிமுக விழாவில் எங்களது குரூப்பைச் சேர்ந்த 40 பேர் வரை கலந்து கொண்டோம் என்றார்.

இப்ப பீர் குடிப்பதை பெண்கள் பேஷனாக்கிக் கொண்டதால் இனி சும்மா 2 பீர்தான் மச்சி என்றெல்லாம் ஆண்கள் தமது நண்பர்களிடம் கூறி மொக்கை வாங்கிக் கொள்ள வேண்டாம்!

நன்றி ஒன் இந்தியா

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

Re: பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்

Post by சிவா on Sun 5 Aug - 14:04

பெண்கள் பீர் குடிப்பதுதான் எங்கும் நடக்கிறதே!

நான் பீர் வாங்கி வந்து அதைத் திறக்க ஓபனரைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பல்லால் கடித்துத் திறந்து தந்தார் ....... (அது யாருங்கிறதா இப்ப முக்கியம்)





பதிவுகள்: 951972 | உறுப்பினர்கள்: 19720 | தலைப்புகள்: 95548 | புதிய உறுப்பினர்: sudhahar_k

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65228
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4920

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்

Post by பிரசன்னா on Sun 5 Aug - 14:29

சிவா wrote:பெண்கள் பீர் குடிப்பதுதான் எங்கும் நடக்கிறதே!

நான் பீர் வாங்கி வந்து அதைத் திறக்க ஓபனரைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பல்லால் கடித்துத் திறந்து தந்தார் ....... (அது யாருங்கிறதா இப்ப முக்கியம்)


தமிழகத்தில் அதிகம் வெளியில் தெரிவதில்லை அவ்வளவு தான்... சென்னை மற்றும் பாண்டியில் உள்ள பெரிய ஹோட்டல்களில் இது (பீர்) சர்வ சாதாரணம்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830

View user profile

Back to top Go down

Re: பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்

Post by அருண் on Sun 5 Aug - 14:31

அப்ப டாஸ்மாக்களில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கூட்டத்தையும் எதிர் பார்க்கலாம்..! சிரி

சிவா அண்ணா எங்களுக்கு அதான் முக்கியம் சொல்லிவிடுங்கள்.! இல்லனா தேவ கோட்டைக்கு ஒரு ட்ரன்க் கால் போட வேண்டி வரும்.!



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum