ஈகரை தேடுபொறி
Latest topics
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by அசுரன் Today at 12:23 am

» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by அசுரன் Today at 12:20 am

» கிளாஸ் பெயிண்டிங்
by அசுரன் Today at 12:06 am

» பகத்சிங் நாத்திகரா?
by அசுரன் Today at 12:03 am

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by ராஜு சரவணன் Today at 12:01 am

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:18 pm

» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 10:37 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 10:35 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:16 pm

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:57 pm

» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:55 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by யினியவன் Yesterday at 8:55 pm

» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 8:51 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 8:50 pm

» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...
by Muthumohamed Yesterday at 8:13 pm

» எம்பிராய்டரி
by madhukrish Yesterday at 7:55 pm

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Yesterday at 7:48 pm

» வாஸ்து - help
by vishwajee Yesterday at 7:39 pm

» இதோ எனது ஆசை !
by அகல் Yesterday at 7:24 pm

» கவிதையில் யாப்பு
by ரமணி Yesterday at 6:19 pm

» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Yesterday at 6:04 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Yesterday at 5:53 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Yesterday at 5:48 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Yesterday at 5:07 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Yesterday at 5:05 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Yesterday at 4:59 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Yesterday at 4:54 pm

» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Yesterday at 4:49 pm

» கட்லட்
by balakarthik Yesterday at 4:43 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Yesterday at 4:17 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Yesterday at 4:17 pm

» அறிமுகம்
by balakarthik Yesterday at 4:09 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Yesterday at 4:05 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 3:20 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Yesterday at 2:44 pm

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 12:18 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

View previous topic View next topic Go down

மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by சிவா on Sun Aug 05, 2012 5:35 pm




தர்மபுரி: "மருத்துவமனைகளுடன் உள்ள மெடிக்கல் ஸ்டோர்களை அகற்ற வேண்டும்' என்று தர்மபுரி தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து சபாநாயகரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள மெடிக்கல் ஸ்டோர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், அங்கு மருத்துவ பரிசோதனை செய்து, உடனடியாக ஒரு பெரிய பட்டியல் போட்டு மாத்திரை, மருந்துகள் தங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் கொடுத்து விடுகின்றனர்.மருந்து, மாத்திரைகளை வெளியில் சென்று வாங்க அனுமதிப்பதில்லை.

இந்த மருந்துகள் என்ன என்பதும், எவ்வளவு ரூபாய் ஆகும் என்ற விபரமும் நோயாளிகளுக்கு தெரிவிப்பதில்லை. உயிர்காக்கும் டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை. லாபத்துக்காக மருத்துவமனைக்குள் மெடிக்கல் ஸ்டோர்களை துவக்கி, வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உடனடியாக தடுத்து எல்லா ஊர்களிலும் அரசு சார்பில் மருத்துவமனைகள் திறக்க வேண்டும்.

தெருவுக்கு, தெரு டாஸ்மாக் கடைகளை அரசு திறப்பதை போல் மெடிக்கல் ஸ்டோர்களை எல்லா ஊர்களிலும் துவங்கி நியாயமான விலையில் மருந்துகள் ஏழை மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்!




பதிவுகள்: 951885 | உறுப்பினர்கள்: 19720 | தலைப்புகள்: 95527 | புதிய உறுப்பினர்: sudhahar_k

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65182
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by கே. பாலா on Sun Aug 05, 2012 5:39 pm

: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல செயல் பராட்டுக்கள்,


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by முரளிராஜா on Sun Aug 05, 2012 5:43 pm

நல்ல ஆலோசனை சூப்பருங்க

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by யினியவன் on Sun Aug 05, 2012 5:44 pm

நல்ல கருத்து.

ஆனா வட்டம் மாவட்டம் இவங்க ஏல முறை வைத்து கட்டப் பஞ்சாயத்துல கடை எடுத்து காசு பண்ணாம இருந்தா சரி.

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20313
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4243

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by பாலாஜி on Sun Aug 05, 2012 6:09 pm

நல்ல ஆலோசனை , அனால் இனியவன் சொல்லுவது போல நடந்தால் என்ன செய்வது.

மருத்துவர்கள் மட்டுமே காசு பார்க்கின்றனர் , நாமளும் பார்ப்போம் என்று நினைத்தால் என்ன செய்வது


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 13969
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2285

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by இரா.பகவதி on Sun Aug 05, 2012 9:27 pm

நல்ல திட்டம் நடைமுறைக்கு வரட்டும் பாக்கலாம( திட்டம் போடுறதுக்கு முன்னாடியே நம்ம ஆளுங்க அதுல ஒட்டிய போட்டுருவான்களே நன்றி

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by ஹர்ஷித் on Mon Aug 06, 2012 10:45 am

சிறிய அளவில் நடக்கும் மோசடி பெரிய அளவில் நடக்க மனு கொடுத்துள்ளார்.நல்லது நடந்தால் நிச்சயம் பாராட்டி வாவேற்க்கலாம் ஆனால் ஊழலில் முதல்நாடு என்ற பெருமையை வெகு காலமாக தக்கவைத்துள்ள நம் நாட்டில் நல்லது என்ற வார்த்தயே நம் அரசியல் வியாதிகளுக்கு தெரியாதே?

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 6774
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 861

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by ராஜா on Mon Aug 06, 2012 11:32 am

சூப்பருங்க மிகச்சிறந்த சிந்தனை.

இவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் 100 % உண்மை .

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மருத்துவமனை மருந்தகங்கள் அகற்ற எம்.எல்.ஏ., கோரிக்கை

Post by மகா பிரபு on Mon Aug 06, 2012 3:42 pm

உண்மை உண்மை.

மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum