புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
bala_t
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
prajai
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
284 Posts - 42%
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 05, 2012 10:27 pm

1.) வடமொழி வழிபாட்டில் மொழி புரியாத காரணத்தால் ...

சொல்லப்படும் வசனங்கள் மந்திரங்கள் யாவை?

அவற்றின் பொருள் என்ன?

செய்யப்படும் சடங்குகள் யாவை?

அவற்றின் உள்ளுறை என்ன?

அவை ஏன் செய்யப்படுகின்றன?

செய்யப்படும் இடத்திற்கு அல்லது சூழலுக்கு அந்தச் சடங்கு ஏற்றதா?

ஏற்றதாய் இல்லாவிடின் அந்தச் சடங்கை தவிர்த்து விடலாமா?

- என்பன யாவும் அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.

தமிழில் செய்யும்போது இவை யாவும் விளங்குவதோடு சொல்லுபவர், செய்பவர், பங்கு கொள்பவர் யாவரும் தமிழராய் இருப்பதால் செய்வனவற்றில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. இந்த ஈடுபாட்டினால் அவ்வழிபாட்டின் பலன் கூடி அதன் சிறப்பு பரிமளிக்கிறது.

2.) இறைவனை எழுந்தருள்க என்று அழைத்து அதன்பின்னரே வழிபாடு செய்யப்பட வேண்டும். இதனை வடமொழியில் ‘ஆவாகனம்’ என்பர். இவ்வாறு தமிழில் அழைத்தபோது இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பதற்கு ஆதாரமுள்ள வரலாறுகள் உள்ளன.

அ) குமரகுருபரர் மதுரையில் ‘தொடுக்கும் கடவுள்’ என்ற பாடலைப் பாடி அழைத்தபோது மீனாட்சி அம்மன் சிறுமியாக ஓடிவந்து அருள்புரிந்திருக்கிறாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

ஆ) அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நடுவே அழைத்து ஒரு திருப்புகழைப்பாடி, உடன் ஒரு கந்தரலங்காரப் பாடலைப் பாடியபோது முருகன் எல்லோருக்கும் காட்சி அளித்ததை நினைவுகூர்ந்து இன்றும் கம்பத்திளையனார் காட்சி என்று திருவண்ணாமலைக் கோயிலில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
(தொடரும்)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Aug 06, 2012 9:54 am

நல்ல பதிவு, பொருளுணர்ந்தே பூசை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அது பயன் தராது என்று அந்த வடமொழி நூல்களே கூறுவது நோக்கத்தக்கது,

Uploaded with ImageShack.us
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 10:02 am

சூப்பருங்க அருமை பகிர்வு சாமி அண்ணே ..

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 06, 2012 12:23 pm

ஏன் நாம் வடமொழியில் வழிபாடு செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருக்கிறான் தமிழன் !

கடவுள் கொள்கையை உருவாக்கியவன் தமிழன்! கடவுளைக் கண்டவன் தமிழன் !
இன்று அதைஎல்லாம் மறந்து போனான். கொடுமை !!!

நல்ல கட்டுரை. தொடருங்கள் !!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:15 pm

நல்ல ஆன்மிக பகிர்வு சாமி... தொடருங்கள்... :வணக்கம்:

அம்மாவை ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்....
மம்மி என்று அழைக்கலாமே... என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 4:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வுக்கு நன்றி சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செந்தில்குமார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 07, 2012 9:24 pm

3) தமிழ் மொழியில் அருளாளர்கள் பாடிய பாடல்களால் பல அற்புதங்களால் நடந்துள்ளன. எலும்பு பெண்ணாகி இருக்கிறது; பாம்பு தீண்டி இறந்தவன் எழுந்திருந்திருக்கிறான். முதலையுண்ட பாலன் மீள உயிரோடு திரும்பியிருக்கிறான்.

4) திருமறைக்காடு என்கிற ஊரில் வடவேதம் வழிபட்டுவிட்டு கோயில் கதவை நிரந்தரமாகச் சாத்திச் சென்றது. அதனைத் திறக்கப் பாடினார் அப்பர். மூடப்பாடினார் சம்பந்தர். ஆக மூடிய கோயில் கதவைத் தமிழ் திறந்திருக்கிறது.

5) தமிழுக்கு இறைவன் சங்கம் கண்டிருக்கிறான். அதோடு சதாசிவர்களுக்குப் படைப்புக் காலத்தில் இறைவனால் தமிழ் கற்பிக்கப்பட்டது என்று சிவாகமங்கள் கூறுகின்றன. ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்’ என்பது திருமந்திர வாக்கு.

6) முத்தமிழ்க் கடவுளான முருகப் பெருமானிடம் சிவபெருமான் பிரணவ உபதேசம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. முருகன் சிவபெருமானுக்கு ஓங்காரத்தின் உண்மையைத் தமிழால் கொஞ்சிக் கூறினான் என்று அருணகிரியார் கூறுகிறார்.

“கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய
கொஞ்சித் தமிழால் பகர்வோனே”

என்பது அருணகிரியார் வாக்கு.
(தொடரும்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக