|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா by Muthumohamed Today at 8:13 pm
» பொதுஅறிவு துளிகள்
by madhukrish Today at 8:12 pm
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by madhukrish Today at 7:58 pm
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by ansaralis Today at 7:58 pm
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by vishwajee Today at 7:57 pm
» எம்பிராய்டரி
by madhukrish Today at 7:55 pm
» < < < < <இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 7:51 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by vishwajee Today at 7:51 pm
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Today at 7:48 pm
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by Muthumohamed Today at 7:44 pm
» வாஸ்து - help
by vishwajee Today at 7:39 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 7:36 pm
» இதோ எனது ஆசை !
by அகல் Today at 7:24 pm
» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 7:10 pm
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:19 pm
» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm
» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm
» கட்லட்
by balakarthik Today at 4:43 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm
» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm
» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm
» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm
» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13 am
» சோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3
by அசுரன் Today at 10:57 am
» logo contest
by அசுரன் Today at 8:57 am
» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by SajeevJino Today at 8:54 am
Top posting users this week
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| Muthumohamed | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| balakarthik |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!
Page 1 of 1 • Share •
'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!

பிரபல நகைச்சுவை நடிகர் என்னத்தே கண்ணையா நேற்று மாலை திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
1950ம் ஆண்டில் வெளியான நாகையா நடித்த 'ஏழைபடும் பாடு' படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் என்னத்தே கண்ணையா. தொடர்ந்து எம்ஜிஆருடன் நம்நாடு படத்தில் ரங்காராவின் உதவியாளராக நடித்திருந்தார்.
நான், முன்றெழுத்து உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில். யானைப்பாகனாக அவர் நடித்த காட்சிகள் எண்பதுகளில் பிரபலம்.
தொடர்ந்து ரஜினி, கவுண்டமனியுடன் மன்னன் படத்தில் நடித்தார்.
வடிவேலுவுடன் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தின் 'வரூம் ஆனா வராது' நகைச்சுவை காட்சி மிகப் பிரபலமானது.
'தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்றீங்க', என அவர் வடிவேலுவைப் பார்த்து சொல்லும் வசனம் இன்றும் பலரால் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் கண்ணையா. தனது தள்ளாத வயதிலும் கூட, பல படங்களில் நடித்து வந்தார். சமீப வருடங்களில் வந்த வேதம், படிக்காதவன், எம்டன் மகன் போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
வசனம் பேசும்போது, அடிக்கடி என்னத்தே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இவரது பாணி. அதனால் இவர் பெயருடன் அந்த என்னத்தே-வும் ஒட்டிக் கொண்டது.
இந்த வயதிலும் நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாப்பிட்டு படுத்தவர் மாலை 4 மணிக்கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அவரது மனைவி ராஜம் காலமானார். இவர்களுக்கு அசோகன், சாய்கணேஷ் என இரு மகன்களும், அமுதா, தனலட்சுமி, மகேஸ்வரி, சண்முகப்பிரியா என நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்.
ராயப்பேட்டை ராயிட் காலனியில் உள்ள அவர் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு அவரது மகன் சாய்கணேஷ் அலைபேசி எண் - 80156 15535
நன்றி ஒன் இந்தியா
Last edited by முரளிராஜா on Wed Aug 08, 2012 11:21 am; edited 1 time in total

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: 'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ...
Last edited by புரட்சி on Wed Aug 08, 2012 12:00 pm; edited 1 time in total

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4738
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 736

Re: 'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!
அந்த காலத்து தூக்கு தூக்கி என்னும் படத்தில் சேவகனாக நடித்திருப்பார், நேற்றுதான் அவரது அந்த நடிப்பை ரசித்தேன்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள்: 2020
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 361
Re: 'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!
திரு என்னத்தே கண்ணையா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
இந்த காலத்தில் இது போல ஒரு திருப்தியான மரணம் அமைவதே பெரும் புண்ணியம் , உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாப்பிட்டு படுத்தவர் மாலை 4 மணிக்கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: 'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!
ஆன்மா சாந்தி அடையட்டும்..

மகா பிரபு- வி.ஐ.பி

- பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206
Re: 'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!
ராஜா wrote:இந்த காலத்தில் இது போல ஒரு திருப்தியான மரணம் அமைவதே பெரும் புண்ணியம் , உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்![]()
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அலுவலகத்தில் ஒருத்தர் குடும்பத்தோட டிவி பார்த்து சிரித்து ரசிக்கையிலே இறந்து விட்டார்.
வரும் ஆனா வராதுன்னு சொல்லி நமை எல்லாம் சிரிக்க வைத்தவருக்கு மரணம் வந்துவிட்டது. குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20297
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4243
Re: 'வரூம் ஆனா வராது...' என்னத்தே கண்ணையா மரணம்!
அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
















