ஈகரை தேடுபொறி
Latest topics
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 1:27 am

» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
by யினியவன் Today at 12:53 am

» எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
by பூவன் Today at 12:37 am

» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 12:02 am

» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by Muthumohamed Yesterday at 11:54 pm

» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by Muthumohamed Yesterday at 11:50 pm

» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Yesterday at 11:29 pm

» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by raja sekar.v Yesterday at 10:20 pm

» logo contest
by ar studioz Yesterday at 10:05 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:42 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Yesterday at 9:00 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by முத்துராஜ் Yesterday at 8:58 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by Muthumohamed Yesterday at 7:47 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by பூவன் Yesterday at 7:42 pm

» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by அசுரன் Yesterday at 7:39 pm

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by அசுரன் Yesterday at 7:34 pm

» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
by Muthumohamed Yesterday at 7:23 pm

» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by Muthumohamed Yesterday at 7:20 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by Muthumohamed Yesterday at 7:17 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by Muthumohamed Yesterday at 7:13 pm

» புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-
by Muthumohamed Yesterday at 7:07 pm

» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Yesterday at 7:05 pm

» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
by பூவன் Yesterday at 7:01 pm

» + + + திறமை + + +
by pon.sellamuththu Yesterday at 6:43 pm

» அறிமுகம்
by பூவன் Yesterday at 6:27 pm

» என்னுள் உன் நினைவுகள்...!
by CHELLA90 Yesterday at 5:46 pm

» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 5:37 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by நாகசுந்தரம் Yesterday at 4:32 pm

» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by ராஜு சரவணன் Yesterday at 4:25 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Yesterday at 3:06 pm

» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Yesterday at 2:26 pm

» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Yesterday at 1:52 pm

» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Yesterday at 1:51 pm

» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Yesterday at 1:35 pm

» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Yesterday at 1:34 pm

» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Yesterday at 1:32 pm

» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 1:28 pm

» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Yesterday at 1:07 pm

» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Yesterday at 12:46 pm

» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Yesterday at 12:46 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























தமிழிசை வளர்த்த தாய்! 5 5 2

தமிழிசை வளர்த்த தாய்!

View previous topic View next topic Go down

தமிழிசை வளர்த்த தாய்!

Post by சாமி on Wed Aug 08, 2012 9:08 pm

சைவசமய நாயன்மார்களில் பெருமை பெற்றவர் காரைக்காலம்மையார். இந்த அம்மையாரின் காலம் 5 ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

இவரது சிறப்புகள்:

1) 63 நாயன்மார்களில் ஏனையோர் நின்றிருக்க இந்த அம்மையார் மட்டும் அமர்ந்திருப்பது இவரது சிறப்பு.

2) தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் தலைதூக்கிய காலத்தில் சைவ சமயத்தைத் தூக்கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு.

3) தேவார மூவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியவர்கட்கு சற்றேறக்குறைய 200 ஆண்டுகட்கு முன்னரே சிவபெருமானைப் பதிகங்களால் பாடியதால் அப்பதிகங்களுக்கு மூத்த திருப்பதிகங்கள் என்று கூறப்பெரும் பெருமை உண்டு.

4) பதிகம் பாடும் முறை காட்டி இறுதியில் பாடிய தன்னையும் பாடினால் வரும் பலனையும் குறிப்பிடும் வழக்கத்தை அம்மையார் தோற்றுவித்தனர். அதைத் தேவார மூவர்களும் பின்பற்றினர். எனவே, ‘பதிகப் பெருவழி காட்டியவர்’ என்று பாராட்டப் பெறும் சிறப்புடையவர்.

5) இந்த அம்மையார் ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுகிறார்.

6) இரட்டைமணிமாலை என்ற புதுவகைப் பிரபந்தத்தைப் பாடி பின்னாளில் மும்மணிக்கோவை, நான்மணிமாலை போன்றவை உருவாக வழி வகுத்தவர்.

7) தலையால் நடந்து கயிலாயம் சென்றபோது அம்மையப்பர் இல்லாத அம்மையப்பரால் அம்மையே என்று அழைக்கப்பெற்றவர் என்று பெரியபுராணம் இவரைச் சிறப்பிக்கிறது.


இவரது காலத்தில் சைவ சமயம் வேற்றுச் சமயச் சூறாவளிக்கிடையே கைவிளக்காகப் பாதுகாக்கப்பட்டது எனலாம்.

சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 788
சேர்ந்தது: 08/08/2011
மதிப்பீடு: 635

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழிசை வளர்த்த தாய்!

Post by ஆரூரன் on Thu Aug 09, 2012 3:36 pm

நல்ல தகவல் ... நன்றி ...

ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 319
சேர்ந்தது: 02/03/2012
மதிப்பீடு: 109

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum