புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
21 Posts - 60%
heezulia
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
12 Posts - 34%
Manimegala
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
142 Posts - 51%

104 Posts - 37%
mohamed nizamudeen
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_m10உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 09, 2012 12:53 am

First topic message reminder :

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Sleeponbooks

உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது.

ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும்.

இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்படுவதாக மேற்படி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 15 வீதமானவர்களே செயல்களற்றவர்களாக காணப்படுகின்றனர்.

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Morelazy

சேர்பியா, ஆர்ஜன்டினா, மைக்ரோனேஸியா, குவைத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்கா இப்பட்டியலில் 46 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக ஆண்களைவிட பெண்கள் அதிக செயலற்றவர்களாக காணப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இக் கணிப்பீட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளதானது செயலற்றவர்களாக உள்ள மக்களை சுறுசுறுப்பானவர்களாக இயங்கச் செய்வதற்கு வழிவகுக்குமென கருதப்படுகிறது.

முதல் 20 இடத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்

20 .பூட்டான்: 52.3%
19 .தென் ஆபிரிக்கா 52.4%
18 .அயர்லாந்து : 53.2%
17 .இத்தாலி: 54.7%
16 .சைபிரஸ்: 55.4%
15 .துருக்கி: 56.0%
14 .ஈராக்: 58.4%
13 .நமீபியா: 58.5%
12 .டொமினிக்கன் குடியரசு: 60.0%
11 .ஜப்பான்: 60.2%
10 .மலேசியா: 61.4%
9 .ஐக்கிய அரபு குடியரசு: 62.5%
8 .பிரிட்டன்: 63.3%
7 .குவைத்: 64.5%
6 .மைக்குரோனிசியா: 66.3%
5 .ஆர்ஜென்டினா: 68.3%
4 .சேர்பியா: 68.3%
3 .சவூதி அரேபியா : 68.8%
2 .சுவாஸிலாந்து: 69.0%
1 .மால்டா: 71.9%

http://www.tamilcloud.com/2012/08/08/list-of-countries-in-the-world-in-a-more-lazy

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 11, 2012 1:57 pm

யினியவன் wrote:அடடே நம்ம நாடு இல்லியே!!! முதல் இருபதில். புன்னகை

அண்ணா இப்ப 100 நாள் வேலையில் மக்கள் எல்லாரும் பிசி யாக இருக்காங்க..! புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 12, 2012 12:42 am

மலேசியாவிற்கு 10-வது இடம் தவறு என நினைக்கிரேன். 2 அல்லது 3 வது இடம் பொருத்தமாக இருக்கும். இங்குள்ள மூவின மக்களில் தமிழர்களும் சீனர்களும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பட்டியலில் மலாய்க்காரன் முதலிடத்தைப் பிடித்திருப்பான்.

உலகமகா சோம்பேறிகள். ஆனால் மலாய்ப் பெண்கள் நான் பார்த்தவரை நாற்பது வயது வரை எப்பொழுதும் கர்ப்பமாகவே இருப்பார்கள். வீட்டிற்கு 6 குழந்தைக்குக் குறையாமல் இருக்கும்.

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 12:44 am

அருண் wrote:அண்ணா இப்ப 100 நாள் வேலையில் மக்கள் எல்லாரும் பிசி யாக இருக்காங்க..! புன்னகை
அதுல வாங்கின கூலிய டாஸ்மாக்குல செலவு பன்றதிலையா அருண்? புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 12, 2012 12:53 am

பணத்தை வாங்கிய மறு நிமிடம் டாஸ்மாக் வாசல் தான்..! அரசாங்கத்திடம் பெற்று திரும்ப அவங்க கிட்டே யே கொடுக்கிறார்கள்..! ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 12, 2012 1:04 am

சிவா wrote:
உலகமகா சோம்பேறிகள். ஆனால் மலாய்ப் பெண்கள் நான் பார்த்தவரை நாற்பது வயது வரை எப்பொழுதும் கர்ப்பமாகவே இருப்பார்கள். வீட்டிற்கு 6 குழந்தைக்குக் குறையாமல் இருக்கும்.
பட் இந்த மலாய்காரன் டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிவா புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 12, 2012 10:30 am

சிவா மாமா அங்கிள் சிரமப்பட்டு மலேசியா பத்தாவது இடம் பிடித்ததற்கு நானும் ஒரு காரணம். சதா துக்கம்தான், இல்ல இல்ல தூக்கம்தான்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Aug 12, 2012 10:37 am

இந்தியா பேரை போட மறந்துட்டாங்க ஜாலி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 12, 2012 11:09 am

இரா.பகவதி wrote:இந்தியா பேரை போட மறந்துட்டாங்க ஜாலி

மறக்கவில்லை அண்ணா..,
நாம் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளவே இல்லையே அப்புறம் எப்படி பட்டியலில் வார முடியும். ஜாலி
கலந்துகொண்டிருந்தால் மற்ற நாடுகள் தோல்வி அடைந்து இருக்கும்.

நான் சொல்வது சரியா!!!

தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். நன்றி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sun Aug 12, 2012 11:34 am

இல்லை தம்பி. நாமே நம்மை தூற்றி கொள்ளக் கூடாது.

இன்றைய காலகட்டத்தில் எந்த வகையில் நாம் மற்ற நாட்டோடு குறைந்துள்ளோம்.

இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களும் நம் நாட்டை நோக்கி படையெடுப்பது எதனால்? நாம் நேரம் கருதாமல் உழைத்து கொண்டு இருக்கிறோம். அங்கே 8 மணி வேலை செய்வதை பெரிதாக நினைகிறார்கள். மேலும் நாம் உழைப்புக்கு பெயர் போனவர்கள். நான் தொழில்நுட்ப துறையில் இருப்பதால் இதை சொல்லுகிறேன்.

வயலில் விவசாயம் செய்வது எவ்வளவு கடினம் எனபது உங்களுக்கு தெரியுமா தம்பி.

எப்போதும் விளையாட்டுக்கு கூட இந்தியாவை பற்றிய எதிர்மறை கருத்து வேண்டாமே தம்பி.

நான் கூறுவதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் தம்பி.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 12, 2012 11:37 am

ராம்ஜி wrote:இல்லை தம்பி. நாமே நம்மை தூற்றி கொள்ளக் கூடாது.

இன்றைய காலகட்டத்தில் எந்த வகையில் நாம் மற்ற நாட்டோடு குறைந்துள்ளோம்.

இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களும் நம் நாட்டை நோக்கி படையெடுப்பது எதனால்? நாம் நேரம் கருதாமல் உழைத்து கொண்டு இருக்கிறோம். அங்கே 8 மணி வேலை செய்வதை பெரிதாக நினைகிறார்கள். மேலும் நாம் உழைப்புக்கு பெயர் போனவர்கள். நான் தொழில்நுட்ப துறையில் இருப்பதால் இதை சொல்லுகிறேன்.

வயலில் விவசாயம் செய்வது எவ்வளவு கடினம் எனபது உங்களுக்கு தெரியுமா தம்பி.

எப்போதும் விளையாட்டுக்கு கூட இந்தியாவை பற்றிய எதிர்மறை கருத்து வேண்டாமே தம்பி.

நான் கூறுவதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் தம்பி.

நீங்க சொல்வது சரி தான் அண்ணா நான் தான் தவறாக பதிவு செய்து விட்டேன் மன்னிக்கவும்.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக