ஈகரை தேடுபொறி
Latest topics
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am

» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by சிவா Today at 3:07 am

» துன்பக்கேணி
by சிவா Today at 3:06 am

» மணிமேகலையில் நிலையாமை
by சிவா Today at 3:02 am

» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சிவா Today at 2:59 am

» மகனாக வந்தவன்!
by சிவா Today at 2:46 am

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by சிவா Today at 2:43 am

» விண்டோஸ் புளு
by சிவா Today at 2:41 am

» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by சிவா Today at 2:36 am

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:30 am

» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am

» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am

» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by Muthumohamed Today at 12:16 am

» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm

» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by Muthumohamed Yesterday at 11:45 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm

» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Yesterday at 11:42 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by nandagopal.d Yesterday at 10:36 pm

» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Yesterday at 10:26 pm

» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm

» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Yesterday at 9:52 pm

» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm

» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm

» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm

» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Yesterday at 9:05 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Yesterday at 9:00 pm

» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Yesterday at 8:37 pm

» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Yesterday at 8:35 pm

» வீடுக‌ளி‌ல் கோடை வெ‌ப்ப‌த்‌தை சமா‌ளி‌க்க...
by krishnaamma Yesterday at 8:35 pm

» வெற்றியின் முதல் படியில் நிற்கிறேன்..!!
by krishnaamma Yesterday at 8:31 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை 5 5 1

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by விநாயகாசெந்தில் on Thu Aug 09, 2012 8:57 pm

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?
------------------------------------------------------------
ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.

ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.

ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!

அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.

இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.

அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.

ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் ...

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.

" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! அப்படின்னாராம்.

- தென்கச்சி .கோ. சுவாமிநாதன்

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by விநாயகாசெந்தில் on Thu Aug 09, 2012 8:58 pm

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by krishnaamma on Thu Aug 09, 2012 9:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரொம்ப நல்ல கதை புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 13256
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1177

View user profile

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Aug 09, 2012 9:23 pm

கடவுள் நம்பிக்கை வேண்டும் கடவுளை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்ற அருமையான கதை...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by அகிலன் on Fri Aug 10, 2012 1:48 am

சூப்பருங்க சூப்பருங்க

அகிலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 897
சேர்ந்தது: 01/05/2009
மதிப்பீடு: 150

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by யினியவன் on Fri Aug 10, 2012 2:55 am

செந்தில் அப்ப நீங்க தினமும் மான் வேட்டை தானா? புன்னகை

நல்ல பகிர்வு.

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275

View user profile

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by விநாயகாசெந்தில் on Fri Aug 10, 2012 9:29 am

யினியவன் wrote:செந்தில் அப்ப நீங்க தினமும் மான் வேட்டை தானா? புன்னகை

நல்ல பகிர்வு.

கண்ணடி ஆமாம்,ஆமாம், அண்ணா , கண்ணடி

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by சிவா on Fri Aug 10, 2012 9:38 am

சிறந்த கதை! கடவுளை வணங்குவது ஒரு நம்பிக்கைதான்! அவரே எல்லாத்தையும் தருவார் என நம்பிக்கொண்டிருப்பது சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம்!

பதிவுகள்: 953142 | உறுப்பினர்கள்: 19729 | தலைப்புகள்: 95651 | புதிய உறுப்பினர்: anandias

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65288
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4952

View user profile http://www.sivastar.net

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by மாணிக்கம் நடேசன் on Sun Aug 12, 2012 10:04 am

அவருக்கு எங்க நேரமிருக்கு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள்: 2024
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 361

View user profile

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by அசுரன் on Sun Aug 12, 2012 2:18 pm

அருமை அருமை... நல்ல கதை, அதனால் கிடைத்த நல்ல பாடம்.. உழைத்து உண்பதே மேல்.

அசுரன்
வழிநடத்துனர்

பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959

View user profile

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by யினியவன் on Sun Aug 12, 2012 3:02 pm

பகவதி இந்தக் கதை இப்பதான் போன வாரம் யாரோ போட்டாங்க - கண்டுபிடிச்சு சேர்த்துடுங்க.

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by யினியவன் on Sun Aug 12, 2012 3:44 pm

அட அட என்னவொரு கடமை உணர்ச்சி முரளிக்கு - சூப்பருங்க

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275

View user profile

Back to top Go down

Re: கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?_கதை

Post by bluestarkarthik on Sun Aug 12, 2012 5:22 pm

கதை சூப்பர்...

bluestarkarthik
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 40
சேர்ந்தது: 19/11/2008
மதிப்பீடு: 6

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum