புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
5 Posts - 4%
prajai
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
4 Posts - 3%
Jenila
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
2 Posts - 2%
jairam
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
1 Post - 1%
M. Priya
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
1 Post - 1%
kargan86
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
9 Posts - 5%
prajai
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
6 Posts - 3%
Jenila
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
4 Posts - 2%
Rutu
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
2 Posts - 1%
jairam
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_m10லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Wed Aug 15, 2012 3:21 pm

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு லாட்டரியில் ரூ.1,277 கோடி பரிசு விழுந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் யூரோ மில்லியன் லாட்டரி குலுக்கல் ஐரோப்பா கண்டத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்தின் நேஷனல் லாட்டரி நிறுவனம் நடத்தும் இந்த குலுக்கலுக்கான டிக்கெட்டுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் விற்பகப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான லாட்டரி குலுக்கல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்தில் உள்ள சஃப்போக்கைச் சேர்ந்த தம்பதி ஏட்ரியன் பேபோர்டு(41) மற்றும் கில்லியன்(40) ஆகியோருககு ரூ.1,277 கோடி பரிசு விழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹெர்ட்போர்ட்ஷையரில் உள்ள டவுன் ஹால் கன்ட்ரி ஹவுஸ் ஹோட்டலில் நடந்த விழாவில் அவர்கள் தான் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஹேவர்ஹில்லில் பார்ட்னர்ஷிப் முறையில் மியூசிக் கடை வைத்துள்ளார் ஏட்ரியன். கில்லியன் கேம்ப்ரிட்ஜில் உள்ள ஆட்டன்ப்ரூக்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் சுகாதார உதவியாளராக உள்ளார். தற்போது லாட்டரி பணத்தை வைத்து என்ன செய்வது என்று அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சகல வசதிகளுடன் கூடிய வீட்டை வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் கில்லியன் தனது கனவு காரான ஆடி க்யூ7 ஒன்றை வாங்கவிருக்கிறார்.

தட்ஸ்தமிழ்



லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி Signaturexn
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 15, 2012 3:42 pm

நமக்கு விழலேன்னாலும் இதுபோல் செய்திகள் சந்தோஷம் தான் தருகிறது. வாழ்த்துகள் அவர்களுக்கு.




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 15, 2012 4:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஏட்ரியன் பேபோர்டு(41) மற்றும் கில்லியன்(40) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தில்குமார்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 15, 2012 4:15 pm

எனக்கு மட்டும் இத்தொகை கிடைத்திருந்தால், ஈகரை குடும்ப நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இலவச விமான டிக்கட்டோடு நடத்த ஏற்பாடு செய்திருப்பேன். சொகுசு பேருந்து ஏற்பாடு செய்து மலேசியா முழுவதும் சுற்றுலா போக ஏற்பாடு செய்திருப்பேன். திரும்பும் போது கையில் ஒரு லட்சம் ரூபாய் ஸோப்பிங், எல்லாம் இப்போ கனவுதான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 4:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு மட்டும் இத்தொகை கிடைத்திருந்தால், ஈகரை குடும்ப நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இலவச விமான டிக்கட்டோடு நடத்த ஏற்பாடு செய்திருப்பேன். சொகுசு பேருந்து ஏற்பாடு செய்து மலேசியா முழுவதும் சுற்றுலா போக ஏற்பாடு செய்திருப்பேன். திரும்பும் போது கையில் ஒரு லட்சம் ரூபாய் ஸோப்பிங், எல்லாம் இப்போ கனவுதான்.

சிரி இத நாங்க நம்புனுமா ?

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 15, 2012 6:09 pm

ஏன், இப்படி நடக்க கூடாதா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 15, 2012 7:24 pm

இவ்வளவு பணம் எனக்கு கிடைத்திருந்தால் எனக்கு தெரிந்த கஷ்டப்படும் ஏழை உறவினர்களுக்கு பிரித்துக்கொடுத்திருப்பேன், என் நெடுநாள் கனவான ஏழைகள் இல்லம் ஒன்றை திறந்திருப்பேன்.... இது என் ஆவல் தான், பணம் கிடைத்தால் எப்படி மாறுவேனோ தெரியாது? சோகம்

இந்த செய்தி படிக்கும்போதே இனியவன் சொன்னதுமாதிரி மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது

avatar
bluestarkarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008

Postbluestarkarthik Wed Aug 15, 2012 11:41 pm

புரட்சி wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு மட்டும் இத்தொகை கிடைத்திருந்தால், ஈகரை குடும்ப நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இலவச விமான டிக்கட்டோடு நடத்த ஏற்பாடு செய்திருப்பேன். சொகுசு பேருந்து ஏற்பாடு செய்து மலேசியா முழுவதும் சுற்றுலா போக ஏற்பாடு செய்திருப்பேன். திரும்பும் போது கையில் ஒரு லட்சம் ரூபாய் ஸோப்பிங், எல்லாம் இப்போ கனவுதான்.

அருமையிருக்கு

சிரி இத நாங்க நம்புனுமா ?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 16, 2012 8:14 am

1277 கோடி வென்ற தம்பதிகளை வாழ்த்தும் தருணத்தில், எத்தனை பேர்களின் ரத்தமும் வேர்வையும் 1277 கோடியாக மாறி இருக்கிறதோ?
ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 16, 2012 10:36 am

அசுரன் wrote:இவ்வளவு பணம் எனக்கு கிடைத்திருந்தால் எனக்கு தெரிந்த கஷ்டப்படும் ஏழை உறவினர்களுக்கு பிரித்துக்கொடுத்திருப்பேன், என் நெடுநாள் கனவான ஏழைகள் இல்லம் ஒன்றை திறந்திருப்பேன்.... இது என் ஆவல் தான், பணம் கிடைத்தால் எப்படி மாறுவேனோ தெரியாது? சோகம்
இந்த செய்தி படிக்கும்போதே இனியவன் சொன்னதுமாதிரி மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது

சூப்பருங்க எனக்கு கிடைத்திருந்தால் எனது கனவான அனைத்து வசதிகளுடன் கூடிய இலவச மருத்துவமனையும் ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்க ஒரு பல்கலைகழகமும் கட்டியிருப்பேன். நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக