புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு - Page 3 Poll_c10'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு - Page 3 Poll_m10'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு - Page 3 Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு - Page 3 Poll_c10'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு - Page 3 Poll_m10'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 6:26 pm

First topic message reminder :

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று பேசிய முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் திமுக அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்க திமுகவின் பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது. அதில் ராஜா பேசியதாக ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக அளவில் டெசோ மாநாடு இன்று பேசப்படுகிறது. இதை நடத்த கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கலைஞரின் அனுபவ வயதுகூட அவர்களுக்கு இருக்காது. ஈழத் தமிழருக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் கலைஞர். பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை நாடு கடத்தியபோது அதனைத் தடுத்தவர் கலைஞர். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.கவினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.

தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வந்த பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பினோம் என்கின்றனர். அவர் வருவதை கலைஞரிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கூறி இருந்தால், அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பார். மாநில அரசு ஒரு வரைமுறைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். விடுதலைப் புலிகளை அழைத்து வந்து நாங்கள் போர்ப் பயிற்சி கொடுத்தோம். ஒரு அ.தி.மு.ககாரன் செய்ததாகச் சொல்ல முடியுமா? பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே? வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்ஷேவைவிட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ஷே, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட்'' என்றார்.

இவ்வாறு ஜூனியர் விகடன் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு உடன்பாடில்லை...:

இந் நிலையில் இன்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும் - தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும், ஈரோடு நகரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகப் பேசியதாக, ஜூனியர் விகடனில் வெளியான கருத்துக்களுக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. இது பற்றி அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

--

தட்ஸ் தமிழ்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 17, 2012 12:54 pm

என்றுமே கேடு கெட்ட பிண்டம் அதுதான் இந்த என்.கே.கெ.பி.
இவன்லாம் ஒரு மனுசன்,

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 17, 2012 1:39 pm

ராஜா wrote:
பேகன் wrote:அடிப்படையில் பிரபாகரன் ஜனநாயகவாதி அல்ல!! ராஜாவின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளகூடியவை!! மலையாளி எம்ஜியர் இதை சாதுரியமாக பயன்படுத்தி அரசியல் செய்தவர்!! தமிழர்கள் இந்த நிலமைக்கு எம்ஜியாரும் ஒரு காரணம்!!
நீங்க சொல்வது உண்மை தான் பேகன். கருணாநிதியை ஜனநாயகவாதி எனறு சொல்லும் நாம் எப்படி பிரபாகரன் அவர்களை சொல்லமுடியும். எம்ஜியார் மலையாளி என்றால் கருணாநிதி யார்

இது இத்தனை காலமாக நடைபெறமால் இருந்ததுதான் ஆச்சரியமானது. இதை நான் முன்னமேயே எதிர்பார்த்தேன்.

திமுகவின் தலைவர் பற்றிச் செய்கின்ற வசைபாடல்களுக்கு திமுகவின் தொண்டர்கள் எதிர்வினை செய்யாது கண்ணியமாக நடந்து கொண்டார்கள். இதை உணர்ந்து கொள்வதற்கு தவறி விட்டோம்.

இதோ! அவர்களும் ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் கருணாநிதியையும் நாம் பிரபாகரனையும் தூற்றிக் கொண்டு திரியலாம். தூற்றுதல்களுக்கு காரணங்கள் கண்டுபிடிப்பது மிகவும் இலகுவாகவே இருக்கும்.

இதில் மேலும் பலவீனப்படப் போவது ஈழத் தமிழினமே.

ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். திமுக என்றாலும் மறுப்பு அறிக்கை வெளியிடுகிறது. பேசியவர்களிடம் அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்று சொல்கிறது.

இதே கருத்தை அதிமுகவில் சொல்லியிருந்தால் சொன்னவருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 17, 2012 1:56 pm

ராஜிவ் காந்தி இறந்த போது தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டது உண்மைதானே??

இதற்கு தமிழன காவலர்கள் என்ன சொல்லுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 17, 2012 2:07 pm

தர்மா wrote:சார் இன்னைக்கு அமராவதி ரோடில் உள்ள உங்கள் அலுவலகத்தை பார்த்தேன். இது தான் தலைமையகம் என்றும் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எவனெல்லாம் தலைவர் பிரபாகரனைப் பற்றி விமர்சனம் செய்கிறான் பாருங்கள். சோகம்
மிக்க மகிழ்ச்சி தர்மா...அங்குதான் நான் 16 ஆண்டுகள் வேலை செய்தேன். எதிரில் உள்ள ஆரஞ்சு ஆராய்ச்சி நிலையமும் எங்கள் ஆராய்ச்சி துறையில் வருவதுதான். மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 2:50 pm

பேகன் wrote:ராஜிவ் காந்தி இறந்த போது தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டது உண்மைதானே??

இதற்கு தமிழன காவலர்கள் என்ன சொல்லுகிறார்கள்

இப்ப என்ன சொல்ல வரிங்க ?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 17, 2012 4:41 pm

கருணாநிதி தனது கருத்தை முதலில் சொல்ல மாட்டார் ஒரு அல்லகையை விட்டு அறிக்கை விடுவார் அது சாதகமாக வந்தால் அவருக்கு லாபம் இல்லாவிட்டால் அல்லகைகும் தி மு க விற்கும் எந்த சம்பதம் இல்லை என்று சொல்லிவிடுவார். இது அவருக்கு கைவந்த கலை. அவரால் சொல்ல முடியாத ஒரே விஷயம் மஞ்சள் துண்டு ஏன் அணிகிறார் என்பது
பேகன் wrote:
ராஜா wrote:
பேகன் wrote:அடிப்படையில் பிரபாகரன் ஜனநாயகவாதி அல்ல!! ராஜாவின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளகூடியவை!! மலையாளி எம்ஜியர் இதை சாதுரியமாக பயன்படுத்தி அரசியல் செய்தவர்!! தமிழர்கள் இந்த நிலமைக்கு எம்ஜியாரும் ஒரு காரணம்!!
நீங்க சொல்வது உண்மை தான் பேகன். கருணாநிதியை ஜனநாயகவாதி எனறு சொல்லும் நாம் எப்படி பிரபாகரன் அவர்களை சொல்லமுடியும். எம்ஜியார் மலையாளி என்றால் கருணாநிதி யார்

இது இத்தனை காலமாக நடைபெறமால் இருந்ததுதான் ஆச்சரியமானது. இதை நான் முன்னமேயே எதிர்பார்த்தேன்.

திமுகவின் தலைவர் பற்றிச் செய்கின்ற வசைபாடல்களுக்கு திமுகவின் தொண்டர்கள் எதிர்வினை செய்யாது கண்ணியமாக நடந்து கொண்டார்கள். இதை உணர்ந்து கொள்வதற்கு தவறி விட்டோம்.

இதோ! அவர்களும் ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் கருணாநிதியையும் நாம் பிரபாகரனையும் தூற்றிக் கொண்டு திரியலாம். தூற்றுதல்களுக்கு காரணங்கள் கண்டுபிடிப்பது மிகவும் இலகுவாகவே இருக்கும்.

இதில் மேலும் பலவீனப்படப் போவது ஈழத் தமிழினமே.

ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். திமுக என்றாலும் மறுப்பு அறிக்கை வெளியிடுகிறது. பேசியவர்களிடம் அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்று சொல்கிறது.

இதே கருத்தை அதிமுகவில் சொல்லியிருந்தால் சொன்னவருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 4:49 pm

தர்மா wrote:கருணாநிதி தனது கருத்தை முதலில் சொல்ல மாட்டார் ஒரு அல்லகையை விட்டு அறிக்கை விடுவார் அது சாதகமாக வந்தால் அவருக்கு லாபம் இல்லாவிட்டால் அல்லகைகும் தி மு க விற்கும் எந்த சம்பதம் இல்லை என்று சொல்லிவிடுவார். இது அவருக்கு கைவந்த கலை. அவரால் சொல்ல முடியாத ஒரே விஷயம் மஞ்சள் துண்டு ஏன் அணிகிறார் என்பது
பேகன் wrote:
ராஜா wrote:
பேகன் wrote:அடிப்படையில் பிரபாகரன் ஜனநாயகவாதி அல்ல!! ராஜாவின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளகூடியவை!! மலையாளி எம்ஜியர் இதை சாதுரியமாக பயன்படுத்தி அரசியல் செய்தவர்!! தமிழர்கள் இந்த நிலமைக்கு எம்ஜியாரும் ஒரு காரணம்!!
நீங்க சொல்வது உண்மை தான் பேகன். கருணாநிதியை ஜனநாயகவாதி எனறு சொல்லும் நாம் எப்படி பிரபாகரன் அவர்களை சொல்லமுடியும். எம்ஜியார் மலையாளி என்றால் கருணாநிதி யார்

இது இத்தனை காலமாக நடைபெறமால் இருந்ததுதான் ஆச்சரியமானது. இதை நான் முன்னமேயே எதிர்பார்த்தேன்.

திமுகவின் தலைவர் பற்றிச் செய்கின்ற வசைபாடல்களுக்கு திமுகவின் தொண்டர்கள் எதிர்வினை செய்யாது கண்ணியமாக நடந்து கொண்டார்கள். இதை உணர்ந்து கொள்வதற்கு தவறி விட்டோம்.

இதோ! அவர்களும் ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் கருணாநிதியையும் நாம் பிரபாகரனையும் தூற்றிக் கொண்டு திரியலாம். தூற்றுதல்களுக்கு காரணங்கள் கண்டுபிடிப்பது மிகவும் இலகுவாகவே இருக்கும்.

இதில் மேலும் பலவீனப்படப் போவது ஈழத் தமிழினமே.

ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். திமுக என்றாலும் மறுப்பு அறிக்கை வெளியிடுகிறது. பேசியவர்களிடம் அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்று சொல்கிறது.

இதே கருத்தை அதிமுகவில் சொல்லியிருந்தால் சொன்னவருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும்

சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக