புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_m10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10 
32 Posts - 51%
heezulia
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_m10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_m10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_m10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10 
74 Posts - 57%
heezulia
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_m10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_m10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_m10உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 17, 2012 9:12 pm

First topic message reminder :

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 23413933

வட்டமிட்டுள்ள இரண்டு போல்டர்களை என்னால் அழிக்க முடியவில்லை. வைரஸ் போல் உள்ளது. இதை எப்படி அழிப்பது என்று உதவுங்கள் நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 12:36 am

ராம்ஜி wrote:

நீங்க அதை அழிக்க முடியாது, அழிக்கவும் கூடாது. ஏன்?

சுழற்சி தொட்டி(Recycle Bin) மற்றும் கணினி மீட்டமைக்காக(System Restore) உள்ள கோப்புறைகளே அவை.

$RECYCLE.BIN என்கிற கோப்புறை பொதுவாக எல்லா கணினியிலும் இருக்கும்.

உங்கள் கணினியில் வன்தட்டை இரண்டு மூன்று பாகங்களாக பிரித்து இருப்பீர்கள், இவை முறையே C, D, E என்று தொகுதிகள் இருக்கும் இவற்றில் அழிக்கப்படுகின்ற கோப்புகள் அந்ததந்த பாகத்தில்(Volume) உள்ள $RECYCLE.BIN கோப்புறையில் இருக்கும். இதைதான் மொத்தமாக டெஸ்க்டாப்பில் உள்ள சுழற்சி தொட்டியில் பார்த்திருப்பீர்கள். இந்த கோப்புறை காலியாக இருந்தாலும் அழிக்க முடியாது. அப்படியே மூன்றாம் தரப்பு மென்பொருள் கொண்டு அழித்தாலும் சிறிது நேரத்தில் திரும்பி வைத்துவிடும். இயக்க முறைமைக்கும் அதுதான் நல்லது.

System Volume Information என்பது கணினி மீட்டமைக்காக(System Restore) உள்ள கோப்புறை. நீங்கள் கணினியில் அன்றாடம் பல்வேறுப்பட்ட நிறுவலாம், பின் நிறுவப்பட்ட மென்பொருளை அழிக்கலாம், சில நேரேங்களில் உங்கள் கணினி பழுதுப்படலாம், இதனால் விண்டோஸ் இயக்க முறைமை அவ்வப்போது கணினி ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்ளும். அதை ஒவ்வொரு தொகுதியிலும் கோப்புறையை உருவாக்கி அந்தந்த தொகுதி சம்பந்தப்பட்ட கோப்புகளை ஒரு நகல் எடுத்து தேதி வாரியாக பதிவு செய்துகொள்ளும். ஒரு வேலை உங்கள் கணினி எபோதாவது பழுதுப்பட்டால் நாம் அதை சரி செய்துக் கொள்ளலாம்.

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 2425992


பெரும்பாலும் இது போன்ற கோப்புகளும் கோப்புறைகளும் உங்கள் கணினியில் மறைத்தே வைக்கப்பட்டிருக்கும், நீங்கள் கோப்புறை கருவியில் அனைத்தையும் காட்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறன். முதலில் அதை மாற்றுங்கள்.
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Advanced-folder-options_sm

மேலும் ஏதேனும் கோப்புறை தெரிந்தால் தெரிவியுங்கள்.


மிகச் சரியான விளக்கம்... இதில் show hidden files and folder என்ற round boxல் தேர்வு செய்யபட்டிருந்தால் (System Restore) தெரியாது..
இது தெரிவதற்கு காரணம் show hidden files and folder இதற்கு கீழே உள்ள hide extensions for known file types என்ற சதுரப்பெட்டியில் உள்ள டிக் குறியீடு நீக்கப்பட்டிருப்பதே ஆகும். இதில் டிக் குறியை கொடுத்து ஓ.கே செய்யவும்.. show hidden files and folder என்ற round boxல் தேர்வு செய்யபட்டிருந்தால் பிரச்சினை இல்லை. படம் பார்க்கவும்
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 20120817225607programma



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 7:23 am

உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 7:29 am

சிவா: மிக அழகாக, விளக்கியுள்ளீர்கள் ராம்ஜி! பாராட்டுக்கள்!

ராம்ஜி: இப்படிப் படம் போட்டுக் காட்டலைன்னா இந்த ஆளுக்கு எங்கே புரியப் போகுது, அதனாலதான் கஷ்டப்பட்டு படமெல்லாம் வரைந்து காட்டியுள்ளேன்.

மகா: நீங்கள் இங்கு விளக்கியுள்ளது எனக்கு சுத்தமா புரியலையே ராம்ஜி!

ராம்ஜி: அடங்கப்பா... இதுக்கு மேலே விளக்கம் சொல்ல அந்தக் கணினியைக் கண்டுபிடிச்சவனால கூட முடியாதுடா....! ஆளை விடுங்க..!!



உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 7:32 am

சிவா: மிக அழகாக, விளக்கியுள்ளீர்கள் ராம்ஜி! பாராட்டுக்கள்!

ராம்ஜி: இப்படிப் படம் போட்டுக் காட்டலைன்னா இந்த ஆளுக்கு எங்கே புரியப் போகுது, அதனாலதான் கஷ்டப்பட்டு படமெல்லாம் வரைந்து காட்டியுள்ளேன்.

மகா: நீங்கள் இங்கு விளக்கியுள்ளது எனக்கு சுத்தமா புரியலையே ராம்ஜி!

ராம்ஜி: அடங்கப்பா... இதுக்கு மேலே விளக்கம் சொல்ல அந்தக் கணினியைக் கண்டுபிடிச்சவனால கூட முடியாதுடா....! ஆளை விடுங்க..!!
என்னை நீங்க சரிய புரிஞ்சு வச்சு இருக்கீங்க.. சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 7:43 am

அய்யோ நம்ம நோக்கம் நிறைவேறாம போயிடும் போல இருக்கே அதிர்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 7:47 am



பெரும்பாலும் இது போன்ற கோப்புகளும் கோப்புறைகளும் உங்கள் கணினியில் மறைத்தே வைக்கப்பட்டிருக்கும், நீங்கள் கோப்புறை கருவியில் அனைத்தையும் காட்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறன். முதலில் அதை மாற்றுங்கள்
அண்ணா இது போல செய்தேன் இப்போது அந்த போல்டர்கள் மறைக்கப்பட்டு விட்டது.. தங்கள் உதவிக்கு மிக்க நன்றி அண்ணா.

இருப்பினும் ஒரு சந்தேகம்..desk top இல் உள்ள recycle bin ஆனது C கோலனில் உள்ளது. ஆனால் நான் காட்டியுள்ள போல்டர் D கோலனில் உள்ளது. எனவே இரண்டு recycle bin இருக்குமா அண்ணா.? உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. - Page 2 97484048

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 7:50 am

அய்யோ நம்ம நோக்கம் நிறைவேறாம போயிடும் போல இருக்கே
ஒன்னும் புரியல

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sat Aug 18, 2012 10:15 am

நீங்கள் நன்றாக கவனியுங்கள் மேற்கண்ட கோப்புறைகள் வன்தட்டில் அணைத்து தொகுதியிலும்(Drive) இருக்கும். அந்தந்த தொகுதியில் அழிக்கப்படுகின்ற கோப்புகளும் அங்கே பதியாப்படும். இதை டெஸ்க்டாப்பில் சுழற்சி தொட்டியில் அனைத்தையும் பார்க்கலாம்.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 10:25 am

நன்றி அண்ணா..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 10:26 am

ராம்ஜி wrote:நீங்கள் நன்றாக கவனியுங்கள் மேற்கண்ட கோப்புறைகள் வன்தட்டில் அணைத்து தொகுதியிலும்(Drive) இருக்கும். அந்தந்த தொகுதியில் அழிக்கப்படுகின்ற கோப்புகளும் அங்கே பதியாப்படும். இதை டெஸ்க்டாப்பில் சுழற்சி தொட்டியில் அனைத்தையும் பார்க்கலாம்.
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக