புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்  - Page 2 Poll_c104 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்  - Page 2 Poll_m104 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்  - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 25, 2012 7:07 am

First topic message reminder :

தற்போது இந்தியாவின் பாதுகாப்புக்கே பெரிய சவால் விடும் அளவுக்கு சென்றுவிட்டது. இதனால் எஸ்.எம்.எஸ். கட்டுப்பாடு, பீதியை பரப்பும் இணையங்கள் முடக்கம் என்று அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மெகந்தி, மருதாணி வைத்தவர்கள் இறந்து விட்டதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகமே பரபரப்படைந்தது.
பின்னர் போலீசார் அது புரளி என்று பொதுமக்களை நம்ப வைத்தனர்.

இதையடுத்தே பொதுமக்கள் பீதியில் இருந்து மீண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தற்போது பிறந்த குழந்தை பேசியதாகவும், அது மிரட்டல் விட்டதாகவும் பரபரப்பு தொற்றியுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை விடிய, விடிய, தூங்காமல் செய்து விட்டது இந்த செய்தி.

இதுப்பற்றிய விபரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், பிறந்தவுடன் அந்த குழந்தை சிரித்து பின்னர் பேசியதாகவும், அந்த குழந்தை நான் அதிகாலை 4 மணிக்குள் இறந்து விடுவேன், அப்போது நான் 4 ஆயிரம் ஆண், பெண் குழந்தைகளை காவு வாங்குவேன் என்று கூறியதாகவும் தகவல் பரவியது. ஒருவர் மூலம் ஒருவர் செல்போன் மூலம் தகவலை தெரிவித்துக் கொண்டனர்.

இதனால் குழந்தைகள் வைத்திருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் பிறந்த குழந்தை பேசி தகவலால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்ë திகைத்தனர். அப்போது சிலரின் ஆலோசனைப்படி பெண்கள் தேங்காயில் மஞ்சள், குங்குமம் தடவி, அதை குழந்தையின் தலையை சுற்றி தெருவில் உடைத்தனர். இதையடுத்து பிறந்த குழந்தையுடன் காவு மிரட்டலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அது எப்படி செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது.

இந்த தகவல் விடிய, விடிய, பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டதால் அனைவரும், தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் அவர்கள் விடிய, விடிய, பரிகாரம் செய்து வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் பரிகார பூஜைகள், தெருக்களில் தேங்காய் உடைக்கப்பட்டு கிடந்தது.தர்மபுரி அருகே உள்ள வெங்கிடம்பட்டியில் உள்ள ஒருவருக்கு ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த பகுதியிலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழத்தை அறுத்து காவு கொடுத்து உள்ளனர். கோவில்களிலும் குழந்தையின் பெயரில் பெண்கள் அர்ச்சனை செய்தனர். மேலும் சில இடங்களில் ஆண்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் தேங்காய் உடைத்தும் பரிகாரம் செய்தனர். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்தும் சென்றனர்.

இந்த தகவல் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவியது. ஒவ்வொரு பகுதியிலும், இதுப்பற்றி ஒவ்வொரு தகவலாக கூறுகிறார்கள். பரிகாரமும் இதேபோல் ஒவ்வொன்றாக கூறுகிறார்கள். இதுப்பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் பிறந்த குழந்தை பேசிஇருக்கிறது என்று சொன்னால் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். எனவே அந்த குழந்தை 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்கப்போகிறது என்று மிரட்டியும் இருக்கிறதாம்.

எனவே அந்த சாத்தான் குழந்தையிடம் இருந்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றவே பரிகாரம் செய்து வருகிறோம். குழந்தை பேசியது உண்மையா? என்று தெரியாது, ஆனாலும் எங்களுக்கு பலர் போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால் நாங்கள் பரிகாரம் செய்து வருகிறோம் என்று நடுக்கத்துடன் கூறினர். பல பெண்கள் இதுப்பற்றி சொல்லவே அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து ஊத்தங்கரை தாசில்தார் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முதலில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தை காவு வாங்குவதாக பேசியதாக கூறப்பட்டது. தற்போது ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை பேசி மிரட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து நாங்கள் ஆஸ்பத்திரியில் சென்று விசாரித்த போது அப்படி ஒரு குழந்தையே பிறக்கவில்லை என்றனர்.

எனவே இது வதந்தி. இது பொய்யான தகவல். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த வதந்தியை யாரோ திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள் என்றார்.

இது வதந்தி என்று தெரிந்தும், குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பரிகாரம் செய்து வருகிறார்கள். கிராமங்கள் தோறும் முச்சந்தியில் தேங்காய் உடைக்கப்பட்டும், எலுமிச்சை பழம் அறுக்கப்பட்டும், மஞ்சள், குங்குமம் தெளிக்கப்பட்டும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிறந்த குழந்தை பேசியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தே பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்களிடம் இதை நம்ப வேண்டாம் பீதி என்று கூறிவருகிறார்கள்.

மாலை மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 25, 2012 1:02 pm

மக்களின் அறியாமை, பகுத்தறிவின்மையை பயன்படுத்தும் வியாபார யுக்தி.

வாழ்க நாடு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 25, 2012 1:20 pm

என்னய்யா கொடுமை இது.....அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 25, 2012 5:31 pm

இந்த வதந்தியை நம்பி எங்க ஊரிலும் நேற்று பலர் தேங்காய் உடைத்தார்கள்...இது எல்லாம் பொய் நம்பாதிங்க என்று சொல்லியதற்க்கு அவர்கள் உண்மையோ பொய்யோ தெரியாது குழந்தைக்குனு சொல்லிடாங்க ஒரு தேங்காய உடைக்கறாதல ஒன்னும் ஆகிடாது என்கிறார்கள்... 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்  - Page 2 56667

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 5:38 pm

கே. பாலா wrote:தேங்காய் விலை கடும் சரிவு என்பதற்கும் இந்த வதந்திக்கும் சம்பந்தம் இருக்குமோ ஒன்னும் புரியல
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக