புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Poll_c10உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Poll_m10உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram

14 Posts - 44%
T.N.Balasubramanian

1 Post - 3%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Poll_c10உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Poll_m10உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 26, 2012 9:20 pm

இலண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் தி மிர்ரர் என்ற இதழில் 03–07–2012 ஆம் நாளிட்டு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

Question: What is the world’s oldest language still spoken today? – C.Mayo, Rotherham.

Answer: A recent archealogical evidence suggests that Tamil spoken in the Indian Sub-continent could have been the language used by the Indus civilization and even the Sumerians. References to rivers that dried up 10,000 years ago are seen in Tamil literature. In fact, there is a possibility that Tamil was the root of Sanskrit, in turn the root of all Indo-European language.
-Flora Pulman
Ivy Bridge, Devon

தமிழ் மொழிபெயர்ப்பு:

கேள்வி: எது இன்றும் பேசப்பட்டு வருகிற உலகின் தொன்மையான மொழி?

பதில்: அண்மையில் வெளிவந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி சான்றுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றும் பேசப்பட்டு வருகிற தமிழ்மொழியே உலகின் தொன்மையான மொழி எனலாம். இம்மொழி சிந்துவெளி நாகரிக மக்கள், மற்றும் சுமேரியர்கள் ஆகியோரால் பேசப்பட்ட மொழி.

தமிழ் இலக்கியங்களில் 10,000 வருடங்களுக்கு முன்னரே ஓடிக் காய்ந்து போன நதிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உண்மையில் தமிழே சமஸ்கிருத மொழிக்கு வேரான மொழியாக இருந்திருக்கும் என்பதற்கும் வாய்ப்புகள் பல உள்ளன.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 9:23 pm

செய்திக்கு நன்றி சாமி.

அவங்களுக்கு தெரியற உண்மை நமக்குதான் தெரிய மாட்டேங்குது!!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 10:18 pm

நமக்கு தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிச்சிக்கிறோம்.. ஹி ஹி (தமாசு)

தமிழ் உலக மொழிகளின் தாய்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 26, 2012 10:40 pm

யினியவன் wrote:செய்திக்கு நன்றி சாமி.

அவங்களுக்கு தெரியற உண்மை நமக்குதான் தெரிய மாட்டேங்குது!!!
இதுதான் உண்மையிலும் உண்மை யினியவன் ....விரும்பினேன் உங்களின் பின்னூட்டத்தை மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 27, 2012 12:09 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதுதான் உண்மையிலும் உண்மை யினியவன் ....விரும்பினேன் உங்களின் பின்னூட்டத்தை மகிழ்ச்சி
தமிழனும் தமிழும் தடுமாறி தடம் மாறி தானே போயிட்டோம் அய்யா!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 27, 2012 10:39 am

உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Question-Time நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 27, 2012 11:13 am

நாம் தமிழன் என்று சொல்வதில் பெருமை படவேண்டும்.!
தகவலுக்கு நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 27, 2012 11:32 am

உலகின் ஆதிக்க வல்லரசுகள் தங்கள் மதத்தைப் பரப்புவஹில் எவ்வளவு தீவிரமாக செயற்படுகின்றன என்பது அறிவீர்கள். தங்கள் மதங்களை வளர்க்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்ற வண்ணம் இருக்க மற்றைய ஆதி மதங்களையும் அவற்றின் உரித்தான மொழிகளையும் அழித்துவிடுவதில் தீவிரமாக உள்ளன . ஈராக்கில் கூட அதி பழைய மன்னர் பரம்பரையின் வம்சம் எனபெருமைகொண்ட ஒன்று நிர்மூலமாக்கப்ப்ட்டு சுவடுகளே இல்லாமல் ஆக்கப்பட்டன

அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த தமிழையும் அழித்துவிடவேண்டுமென்பதில் வல்லரசுகள்
ஒன்றுபட்டு நிற்கின்றன என்பது அறியக்கூடிய ஒன்று. திட்டமிட்டு தமிழன் தலையெடுக்கும்போது நீதிக்கு புறம்பானது என்று தெரிந்தும் பல மாபெரும் அழிப்புக்களை அனுமதித்து அதை படமெடுத்தும் பின்பு பத்திரமாக ஒழித்துவைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது உலகம். இதை புரியாமலோ அல்லதுபுரிந்தோ பெரும் எண்ணிக்கையான தமிழர் தம்மை விற்று தமிழை அழிக்க எதிரிக்கு துணைநிற்பது நெஞ்ஜசில் வேதனை தரக்கூடிய விடயம். இந்தப்பழமை வாய்ந்த தமிழ்மொழியும் அதன் வம்சங்க்களும் அழிக்கப்ப்ட்டு மற்றைய மதங்கள் ஓங்கி வளருமா? இது நடக்கும்போலத்தான் தெரிகிறது.

இதையே என் கிளிப்பாட்டில் கோடுகாட்டினேன்

கல்லும் மண் கொண்டேயிக் காற்றிலா வெளியோடி
செல்லும் பூமிக்கு சிறப்பென்ன சீரழிவைச்
செய்தவரார் ஆதிச் சிறப்பார்ந்த செந் தமிழை
உய்யும்குலம் தன்னை உலகிருந்து சுவடொழிக்க
கையிணைந்து போடும் கயமை விதிமுறைகள்;
செய்ய ஒரு பகுதி திசைமாறிக் கூடலென்ன

என்னை புரிவதென்ன இதயமிதோ காணுலகில்
நின்னை புரிந்தனையோ நிலையற்ற உலகமதில்
சொன்னவிதிமுறைகள் சுடுகாட்டில் போய்மறைய
புன்மை தனைப் புரியாப் பொழுதுவரை கிளியானும்
எண்ணம் பிழைத்திங்கே இழிந்துவிட ஆடுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 27, 2012 11:44 am

kirikasan wrote:உலகின் ஆதிக்க வல்லரசுகள் தங்கள் மதத்தைப் பரப்புவஹில் எவ்வளவு தீவிரமாக செயற்படுகின்றன என்பது அறிவீர்கள். தங்கள் மதங்களை வளர்க்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்ற வண்ணம் இருக்க மற்றைய ஆதி மதங்களையும் அவற்றின் உரித்தான மொழிகளையும் அழித்துவிடுவதில் தீவிரமாக உள்ளன . ஈராக்கில் கூட அதி பழைய மன்னர் பரம்பரையின் வம்சம் எனபெருமைகொண்ட ஒன்று நிர்மூலமாக்கப்ப்ட்டு சுவடுகளே இல்லாமல் ஆக்கப்பட்டன

அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த தமிழையும் அழித்துவிடவேண்டுமென்பதில் வல்லரசுகள்
ஒன்றுபட்டு நிற்கின்றன என்பது அறியக்கூடிய ஒன்று. திட்டமிட்டு தமிழன் தலையெடுக்கும்போது நீதிக்கு புறம்பானது என்று தெரிந்தும் பல மாபெரும் அழிப்புக்களை அனுமதித்து அதை படமெடுத்தும் பின்பு பத்திரமாக ஒழித்துவைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது உலகம். இதை புரியாமலோ அல்லதுபுரிந்தோ பெரும் எண்ணிக்கையான தமிழர் தம்மை விற்று தமிழை அழிக்க எதிரிக்கு துணைநிற்பது நெஞ்ஜசில் வேதனை தரக்கூடிய விடயம். இந்தப்பழமை வாய்ந்த தமிழ்மொழியும் அதன் வம்சங்க்களும் அழிக்கப்ப்ட்டு மற்றைய மதங்கள் ஓங்கி வளருமா? இது நடக்கும்போலத்தான் தெரிகிறது.

உண்மையான வரிகள் ஐயா , நன்றி இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் இந்த உலகில் மீண்டும் கோலோச்சும் காலம் வருமென்று நம்புவோம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 27, 2012 3:57 pm

தம்பி அருண் தமிழன் என்று சொல்லிக்கொள்ளப் பெருமைப் படுவதை விட வேதனைப் படுவதுதான் அதிகம்.காரணம் நாம் வாழும் காலங்களில் நாம் நம் மொழி அழிய நாமே காரணமாக இருக்கின்றோம்.எங்கும் ஆங்கிலப் பள்ளி புற்று ஈசல் போல் முளைத்து உள்ளது.இப்போது படிக்கும் மாணவர்களிடத்தில் பெரும்பாலனவர்கள் சரியாக தமிழை எழுதத் தெரியவில்லை.ஒரு சில விளம்பரப் பலகையில் கூட நான் பார்த்து இருக்கிறேன். ஜூ என்று வரும் இடங்களில் ஜு என்று எழுதுகிறார்கள்.க், த், ப் போன்ற எழுத்துக்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை.இதை டிவி விளம்பரங்களிலும் காணலாம்.
தமிழ் இனி வரும் காலங்களில் இருக்கும் ஆனால் இருக்காது முழுமையாக முறையாக

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக