புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!

Page 2 of 2 Previous  1, 2

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Sun Sep 02, 2012 8:13 pm

First topic message reminder :

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெட்ரூம் முதல் பாத்ரூம்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 E9b42c5b2fa04465a52eafc
அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

*

இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

*

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

*

பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

*

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பது... போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

*

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 780645613919870e0fe
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது. முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.
*
கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன் படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.
*
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.
*
மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.
*

இப்படியெல்லாம் பயமுறுத்தினால், நாங்கள் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்கிறீர்களா?
*
அதற்கும் வழி இருக்கிறது. அந்த வழி கொசு வலைக்குள் புகுந்து கொள்வதுதான்!

நன்றி:மாலைமலர்&ஆழ்கடல் களஞ்சியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 24, 2012 12:28 pm

உண்மையில் கொசுவத்தி போன்ற இந்த விரட்டிகளால் கொசுக்கள் மயக்கமடைகின்றதே தவிர இறப்பதில்லை.

இதேபோல் நாமும் சிறிது மயக்க நிலைக்குத்தான் செல்கின்றோம். அதனால் கொசுக்கள் கடிப்பது நமக்குத் தெரிவதில்லை.

ஆகவே, கொசுவத்திகள் போன்ற இவற்றைப் பயன்படுத்தாமல் வேம்பு போன்ற இயற்கையான மூலிகைகளின் இலைகள் மூலமாக புகை வைப்பதன் மூலம் எமது சூழலை சுகாதார ரீதியாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 24, 2012 1:25 pm

றினா wrote:வேம்பு போன்ற இயற்கையான மூலிகைகளின் இலைகள் மூலமாக புகை வைப்பதன் மூலம் எமது சூழலை சுகாதார ரீதியாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

செய்யலாம் ஆனால் அதுக்கு நாம முதலில் வேம்பு போன்ற மரத்தை விட்டு வைக்கணுமே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 24, 2012 1:47 pm

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

கொசுவிரட்டி எல்லாம் வச்சா கொசு இன்னும் புஷ்டியாகி குஷியா நம்மள கடிக்குது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 9:54 pm

நல்ல தகவல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 10:00 pm

Muthumohamed wrote:கொசுவை விரட்ட வேறு வழி இருக்கிறதா நண்பரே

உண்டு புன்னகை சந்த்ரா என்று சொல்லக்கூடிய கமலா ஆரஞ்சு பழ தோல்களை பெட் ரூமின் லைட் மேல் கவிழ்த்து வையுங்கள். அது சுடும் அப்போது எழும் வாசனைக்கு கொசுக்கள் வராது . நமக்கும் உடலுக்கு நல்லது.

அதே போல சாயங்கால வேளைகளில் ஜன்னல் மட்டும் கதவுகளை மூடிவைக்கனும். சாம்பிராணி புகை போடணும் . அந்த வாசனைக்கும் கொசு வராது புன்னகை முயன்றுபாருங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 16, 2013 10:02 pm

கொசு விரட்டிகள் புகை விடுவதால் அது சுகாதார கேடு.. அதனால் இப்போது க்ரீம் வகைகள் வந்துள்ளது. அதை உடலில் தடவிக்கொண்டால் கொடு பத்தடி தாண்டி தான் இருக்கும் ஹி ஹி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 16, 2013 11:56 pm

krishnaamma wrote:
Muthumohamed wrote:கொசுவை விரட்ட வேறு வழி இருக்கிறதா நண்பரே

உண்டு புன்னகை சந்த்ரா என்று சொல்லக்கூடிய கமலா ஆரஞ்சு பழ தோல்களை பெட் ரூமின் லைட் மேல் கவிழ்த்து வையுங்கள். அது சுடும் அப்போது எழும் வாசனைக்கு கொசுக்கள் வராது . நமக்கும் உடலுக்கு நல்லது.

அதே போல சாயங்கால வேளைகளில் ஜன்னல் மட்டும் கதவுகளை மூடிவைக்கனும். சாம்பிராணி புகை போடணும் . அந்த வாசனைக்கும் கொசு வராது புன்னகை முயன்றுபாருங்கள் !

தகவலுக்கு மிக்க நன்றி அம்மா

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Mஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Uஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Tஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Hஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Uஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Mஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Oஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Hஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Aஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Mஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 Eஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக