புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது Poll_c10நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது Poll_m10நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Sep 03, 2012 9:00 pm

பெங்களூர், செப். 3-

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்
போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 365 ரன்களும், இந்தியா 353 ரன்களும்
எடுத்தன. 12 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து
நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்
எடுத்து இருந்தது. டெய்லர் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். ஜித்தன் பட்டேல்
10 ரன்னிலும், போல்ட் ரன் எதுவும் எடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். அஸ்வின்
5 விக்கெட் கைப்பற்றினார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது B8e51e59-8e22-406c-9289-fa6edee8fad6_S_secvpf

இன்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜித்தன் பட்டேலும்,
போல்ட்டும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில்
நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட் விழுந்தது. கடைசி விக்கெட்டை
ஜாகீர்கான் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தின்போது மேலும்
16 ரன் சேர்த்து 248 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 5 விக்கெட்டுகளும், உமேஷ்
யாதவ், ஒஜா தலா 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2ம்
இன்னிங்கை தொடங்கியது. ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம்
இறங்கினார்கள். இருவரும் அதிரடியான ஆட்டத்துடன் போட்டியை தொடங்கினார்கள்.

38 ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் படேல் பந்தில் போல்டானார். அவரைத்
தொடர்ந்து காம்பீருடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 34 ரன்கள் எடுத்த நிலையில்
காம்பீர் வெளியேற தெண்டுல்கர் களமிறங்கினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி
88 ரன்களை எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப்பின் களமிறங்கிய தெண்டுல்கரும், புஜாராவும் பொறுமையாக
விளையாடி வந்தனர். 33 ஓவர் முடிவில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.
தெண்டுல்கர் 23 ரன்களுடனும், புஜாரா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழை விட்டதும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து ஆடிய தெண்டுல்கர், 27 ரன்களில் போல்டு ஆனார். அரை சதத்தை
நெருங்கிய புஜாரா, 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து வந்த
ரெய்னா 10 பந்துகள் வரை எதிர்கொண்டும் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன்
திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 166.

அதன்பின்னர் கோலியும், கேப்டன் டோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்
பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 5 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள்
எடுத்த இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. கோலி
51 ரன்களும், டோனி 48 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.

இந்த வெற்றியின்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற இந்தியா கைப்பற்றியது.

இத்தொடரையடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் இரண் டி20 போட்டிகளில்
விளையாடுகின்றன. முதல் போட்டி 8ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது
போட்டி 11ம் தேதி சென்னையிலும் பகலிரவு ஆட்டங்களாக நடக்கின்றன.

நன்றி-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 03, 2012 9:18 pm

ஆம் சிறப்பானதொரு போட்டி.. ஓபனிங் அருமை. அது போல புஜாரா, கோலி, தோனியின் பொறுப்பான ஆட்டம் வெற்றிக்கு உதவியது.. சச்சினின் ஆட்டம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Sep 04, 2012 7:08 am

மகா பிரபு wrote:சச்சினின் ஆட்டம் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது 56667 நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது 56667
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது 453187 நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது 453187 நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது 453187

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக